இயக்குனர் அமீரின் Whats App பதிவு #Ameer #ThalapathyVijay #Jananayagan #JananayaganLeaked #Thanthitv
கலியுக கண்ணன்
3.3K posts

இயக்குனர் அமீரின் Whats App பதிவு #Ameer #ThalapathyVijay #Jananayagan #JananayaganLeaked #Thanthitv

இயக்குனர் அமீரின் Whats App பதிவு #Ameer #ThalapathyVijay #Jananayagan #JananayaganLeaked #Thanthitv

Today's Evening Tour Program!...

@ModiMalai உங்க DM பாருங்கள்.

☺️ 🖤❤️ பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி - #வளர்ச்சி_நோக்கி #பாலக்கோடு

தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம், நமது பாசமிகு பாஜக மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்தனர். மேலும், மாநில தலைவர் பேசுகையில், “இம்முறை தீய சக்தி தி.மு.க-வை வேரறுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைப்போம்” என எழுச்சி உரை ஆற்றினார்… @NainarBJP

எதிரிக்கு கூட தெரியுது நமது பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா அவர்களின் உயர்வை பற்றி, உழைப்பை பற்றி, பாஜகவை எப்படி முன்னேற்றி கொண்டு சொல்ல வேண்டும் / செல்கிறார்கள் என்பதை பற்றி... ஆனால் சில "எச்ச துரோகிகள்", ,l மோடி மற்றும் அமித் ஷா தமிழக பாஜகவை அழிப்பதாக கட்டுக்கதையை தினம் தினம் உருட்டிக்கொண்டு உள்ளனர். அதையும் சில சொம்பைகள் நம்பிக்கொண்டு கேலி செய்து வருகிறது. இந்த துரோக தற்குறிகள் அவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்.