

Bigiluuu 👀💥
13.9K posts

@Mohaaa___
தமிழன்🖤 #ThalapathyVijay ❤✨ Josephite 💙💫 உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம். 🙂












சிலிண்டர் தீர்வு ரகசியம் தெரியும் ~உதயநிதி

#StoneBench18 is #Neelira ❤️ Based on the memories of a war child... Releasing worldwide on April 3rd #NeeliraFromApril3 @kaarthekeyens @karthiksubbaraj @RanaDaggubati @kalyanshankar @stonebenchers @SpiritMediaIN @asiansureshent @someeth @Naveenc212 @Sananth__ @ActorVidhu #KapilaVenu @roopakoduvayur @sidhu_kumaresan #PratheepanSelvam @RadhaSridhar92 #KMusicDirector #TapasNayak @tuneyjohn #DineshSubbarayan #Arulmozhithevan @ashok_narayanan @pavsone @onlynikil









ஒரு காலத்துல எம்ஜிஆர் Reference வச்சி படங்கள் வந்துச்சு. அதுக்கு அப்ரம் ரஜினி, கமல் அதுக்கு அப்ரம் அஜித் விஜய் இப்போ அடுத்த தலைமுறை சிம்பு Reference ஹ பாலோ பன்ன ஆரம்பிச்சிடாங்க. இந்த கடந்த 6 மாசத்துல மட்டும் ஏக பட்ட படங்கள் குறிப்பா சொல்லணும் னா ஆரோமலே, பூக்கி, யூத் அப்டினு அடுத்த தலைமுறை சிம்பு வ கொண்டாட ஆரம்பிச்சிருச்சு. ஆன இதெல்லாம் நீங்க என்ன தான் Fake Box office கணக்கு காட்டுனாலும், Fake PR probaganda பண்ணாலும் மத்தவங்களுக்கு அமயாது. இங்க தான் #Dhanush மற்றும் #Sivakarthikeyan இந்த ஆளு #SilambarasanTR கிட்ட இருந்து வேறு பட்டு தெரியுறாங்க. இன்னைக்கு சிம்புவ திட்டுறவன் எல்லாம் அந்த ஆளு நல்ல இருக்கனும் நெறையா படங்கள் பண்ணனும் அவரு potential ல நல்ல யூஸ் பண்ணனும் னு தான் திட்டுறான். அதயும் தாண்டி திட்டுறவன் வேற வழியே இல்லாம இந்த சிகா மாதிரி ஆள எல்லாம் அடுத்த தமிழ் சினிமா முகம் னு ஏத்துக்கோ அப்டினு Probaganda பண்றான் பாரு, உன்னால தான்யா நாங்க இந்த கருமத்த பாக்க வேண்டி இருக்குனு கடுப்புல சிம்புவ திட்டுறான். காலம் தாண்டி உன் புகழ் வாழனும் தலைவா அதான் உன் ரசிகர்கள் மட்டும் இல்லாம ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களோட ஆசையும் கூட.