செ.மோகன்

2.5K posts

செ.மோகன் banner
செ.மோகன்

செ.மோகன்

@MohanSengodan

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் 🌱நாமக்கல் மாவட்ட துணை செயலாளர் (அதிமுக,மாணவர் அணி)🌱

குமாரபாளையம் Katılım Eylül 2016
125 Takip Edilen502 Takipçiler
Sabitlenmiş Tweet
செ.மோகன்
செ.மோகன்@MohanSengodan·
கோபி தொகுதியை சார்ந்த VKC. சிவகுமார் அவர்களுக்கு கழக அம்மா பேரவை இணை செயலாளர் பதவி வழங்கியது பிடிக்காமல் முறுக்கிக்கொண்டு இருந்தீர்கள்.. உங்களுக்காக, பதவி வழங்கி 15 நாட்களில் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். இப்போது EPS, தொண்டர்களுக்கு ஆகாதவரை இணைக்க சொல்லுவது என்ன நியாயம்.?
தமிழ்
0
26
118
12.4K
செ.மோகன்
செ.மோகன்@MohanSengodan·
ஒரே விளம்பரம் திமுகவோட ஒட்டுமொத்த Fake Narrative - யும் Closed 😎💥
தமிழ்
0
0
0
2
செ.மோகன்
செ.மோகன்@MohanSengodan·
Brilliant selection of candidates for Chennai by EPS for Chennai. It is going to be a mother of all battles in Chennai.
செ.மோகன் tweet mediaசெ.மோகன் tweet media
English
0
0
5
39
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
இந்த உழைப்பாளிக்கு ஒரு சீட் இல்லையா ? @mkstalin
Savukku Shankar tweet media
தமிழ்
171
253
2.2K
98.2K
செ.மோகன்
செ.மோகன்@MohanSengodan·
பெண்கள் பாதுகாப்புக்கும், இளைஞர்கள் நல்வாழ்வுக்கும் எடப்பாடியார் ஆட்சி தேவை...!! வாக்களிப்போம் இரட்டை இலை...!!!
செ.மோகன் tweet media
தமிழ்
0
4
14
108
செ.மோகன் retweetledi
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணியின் பெரிய அண்ணன் அதிமுக தான். விஜய் உடன் நாங்கள் கூட்டணிக்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. நாங்கள் அப்படி விஜயுடன் கூட்டணி வைத்திருந்தால் அது பாதகமாகவே அமைந்திருக்கும். தமிழ்நாட்டில் இந்த முறை NDA கூட்டணி ஆட்சி அமைக்க தான் போகிறது. இது ஏதோ நான் வழக்கமாக சொல்கின்ற ஒன்று என்று நினைக்க வேண்டாம். அருதி பெரும்பான்மையுடன் நிச்சயம் NDA ஆட்சி அமைக்கும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
தமிழ்
28
117
755
46.1K
செ.மோகன்
செ.மோகன்@MohanSengodan·
*சாதாரண கைத்தறி நெசவாளி இனி சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்*🔥 *சேலம் தெற்கு அதிமுக வேட்பாளராக ஜே.வினோத் போட்டியிடுகிறார்*. *அதிமுகவில் மட்டுமே சாதரான தொண்டனும் உயர் பதவிக்கு வர முடியும் என்பது மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டே இருக்கிறது*
தமிழ்
0
1
9
63
செ.மோகன்
செ.மோகன்@MohanSengodan·
தமிழகத்தில் அதிமுக நமது அண்ணன் - டைம்ஸ் நவ் மாநாட்டில் @AmitShah
செ.மோகன் tweet media
தமிழ்
0
0
1
19
செ.மோகன்
செ.மோகன்@MohanSengodan·
இதுவரை அறிவித்த வேட்பாளர்கள் ....... 17 பெண் வேட்பாளர்களில்... 11 பட்டியல் இன பெண்கள், 43 புது முகங்கள், #வெல்லும் அஇஅதிமுக தலைமையிலான NDA கூட்டணி.✌️ #EPS.💪
செ.மோகன் tweet media
தமிழ்
1
7
19
158
செ.மோகன்
செ.மோகன்@MohanSengodan·
நாம் ஏன் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான சிறிய உதாரணம்
செ.மோகன் tweet mediaசெ.மோகன் tweet media
தமிழ்
0
0
2
27
செ.மோகன்
செ.மோகன்@MohanSengodan·
இந்த தடவ மிஸ்ஸே ஆகாது 🔥🔥 -மாண்புமிகு #எடப்பாடியார் #EPSfor2026 #ADMK
செ.மோகன் tweet media
தமிழ்
0
0
7
51
செ.மோகன்
செ.மோகன்@MohanSengodan·
*NDA கூட்டணியில் நீடிக்கிறோம் - பூவை ஜெகன்மூர்த்தி*
செ.மோகன் tweet media
தமிழ்
0
0
2
24
செ.மோகன்
செ.மோகன்@MohanSengodan·
♦️கழக கொள்கைபரப்பு துணைச் செயலாளராக P.M. மன்னன் அவர்களும் ♦️ மாநில அம்மா பேரவை இணைச்செயலாளராக எஸ்ஸார் கோபி அவர்களும் நியமனம் - மாண்புமிகு எடப்பாடியார் அறிவிப்பு
செ.மோகன் tweet mediaசெ.மோகன் tweet media
தமிழ்
0
2
23
383
செ.மோகன்
செ.மோகன்@MohanSengodan·
5 வருசமா திமுகவுக்காக இவரு நக்குன நக்குக்கு நாக்கே தேஞ்சிருக்கும்.. அந்த நாக்கை கொண்டுபோய் கூவநதி பீத்தண்ணியை ஊத்தி கழுவுங்க... . .
செ.மோகன் tweet media
தமிழ்
0
1
9
73
செ.மோகன்
செ.மோகன்@MohanSengodan·
#அண்ணா_திமுக -வின் வெற்றி 23+ இல் இருந்து தான் வெற்றியை தொடங்க இருக்கிறது🔥 #அதிமுக #எடப்பாடியார்
AIADMK - SayYesToWomenSafety&AIADMK@AIADMKOfficial

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல். - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #EPSfor2026 #Vote4AIADMK

தமிழ்
0
0
2
39
செ.மோகன்
செ.மோகன்@MohanSengodan·
🌱மண்ணின் மைந்தர் பி. தங்கமணி,MLA., அவர்கள் 🌱 #குமாரபாளையம்_அதிமுக #vote4aiadmk #Admk
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK@AIADMKITWINGOFL

சட்டமன்றத் தேர்தல் - 2026 குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. @PThangamanioffl அவர்கள். - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #EPSfor2026 #Vote4AIADMK

தமிழ்
0
0
4
54
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
சட்டமன்றத் தேர்தல் - 2026 குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. @PThangamanioffl அவர்கள். - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #EPSfor2026 #Vote4AIADMK
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
19
184
269
2.2K
செ.மோகன்
செ.மோகன்@MohanSengodan·
திரு.#பி_தங்கமணி_மீண்டும்_வெல்லட்டும் 💪 . #குமாரபாளையம்_முழங்கட்டும் 🌱
செ.மோகன் tweet media
தமிழ்
1
13
31
317
செ.மோகன்
செ.மோகன்@MohanSengodan·
கழகக் கொள்கை பரப்பு துணை செயலாளராக திருமதி காளியம்மாள் அவர்கள் நியமனம். - மாண்புமிகு எடப்பாடியார் அறிவிப்பு
செ.மோகன் tweet media
தமிழ்
2
4
18
107