
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அம்பத்தூர் மாதனாங்குப்பம் பகுதியில் ஒன்றிய அரசுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டத்தை அண்ணன் Lenin Anbarasu ஏற்பாடு செய்திருந்தார் அதில் கலந்துகொண்டு உரையாற்றினேன் - 🖤
தமிழ்நாடு போராடும் - தமிழ்நாடு வெல்லும் !! ✨ #delimitation
தமிழ்


