Sabitlenmiş Tweet
Mr Perfect
73.3K posts

Mr Perfect
@MrPerfect797
X Content Creator, I am a super active human, Dancer,Singer, Artificial intelligence,Data Scientist.
Katılım Ekim 2024
4.1K Takip Edilen6.7K Takipçiler

2026-இல் இளசுகளின் மனங்களை கொள்ளை கொண்ட சீரீஸ் என்றால் அது #Offcampus🔞 தான்….
Hannah wells கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், 2026-ன் மிகச்சிறந்த வளரும் நட்சத்திரங்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் Ella Bright.
Prime Video-வில் வெளியான இத்தொடர், அதன் வைரல் காட்சிகள், ரொமாண்டிக் எடிட்ஸ் மற்றும் சாதனை அளவிலான பார்வையாளர்களின் எண்ணிக்கை காரணமாக இணையத்தில் பெரும் அலையை உருவாக்கியுள்ளது.
இதன் முதல் சீசன் முழுமையாக வெளியாகும் முன்பே, இத்தொடரின் 2-வது சீசன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
அடுத்த சீசனுக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அது பெரும்பாலும் Allie & Dean ஆகியோரின் கதையை மையமாகக் கொண்டிருக்கும் என்றும், அதே நேரத்தில் Hannah & Garrett கதையும் தொடர்ந்து பயணிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Prime Video-வின் மிக வெற்றிகரமான இளம்பருவ காதல் தொடர்களில் ஒன்றாக OFF CAMPUS மாறியுள்ளது.


தமிழ்






















