
Tihar Jail in Delhi is run by Tamil Nadu Police After Sambhaji Maharaj’s death, Capital of Maratha empire was in Tamil Nadu for 7-8 years while fighting Aurangzeb Marathas ruled a part of Tamil Nadu for more than 100 yrs
WarLord
65.9K posts

@Mr_Ashthetics
🇬🇧🇮🇳 Episodic Twitterer ■ Thalaivar Fanatic 🤘❤️ Creator/Innovator ✏️💻 ■ Gamer🎮 ■ GYM rat 🏋♂️ ■ Amateur MUAY THAI KickBoxer 🥊■

Tihar Jail in Delhi is run by Tamil Nadu Police After Sambhaji Maharaj’s death, Capital of Maratha empire was in Tamil Nadu for 7-8 years while fighting Aurangzeb Marathas ruled a part of Tamil Nadu for more than 100 yrs



Husband & Wife Bike -la இருந்து கிழ விழுந்துட்டாங்க, அதான் @TVKVijayHQ, VAN -ல இருந்து இறங்கி வந்து விசாரிச்சுட்டு போறாரு ! 🥹🙏



ஆதவ், கரூர் சம்பவ இரவில் போட்ட tweet முதல் இன்று வரை, TVK இளைஞர்களை 'Emotionally Trigger' பண்ணும் விதமாக தான் அவர் பேச்சும், நடவடிக்கையும் இருக்கிறது. Request to TVK யன்ஸ்: அரசியல் முரண்பாடுகளை தூர வைத்து விட்டு கொஞ்சம் யோசியுங்கள். TVK வின் அரசியல், ஆதவை மட்டுமே சுற்றி வருவதை கவனியுங்கள். TVK வில், விஜய்க்கு அடுத்தப்படியாக, ஊடகங்கள் பேசுவது ஆதவ் பற்றி மட்டுமே.. எக்காரணம் கொண்டும், எந்த விதமான வன்முறையிலும் ஈடுபடாதீர்கள். பணமும், அரசியல் செல்வாக்கும் உள்ள ஆதவ் தப்பி விடுவார். உங்கள் எதிர்காலம் கேள்வி குறியாகி விடும். Be cautious, Aadhav is not a person to be Trusted. 🙄







To all Rajini Fans, AK Fans, Surya, SK, STR, D, Vikram, Karthi, Etc., Others Fans என்னோட Vijay Hate in Cinema & Social Media FanWarsக்கும், என் Vote க்கும் தொடர்பில்ல ன்ற Clarity உங்களுக்கு இருந்துச்சுனா, மக்களுக்கு Serve பண்ண, விஜய் (TVK) க்கு "ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க" 🙏

