Ms Tamil Movies🌠

3.4K posts

Ms Tamil Movies🌠 banner
Ms Tamil Movies🌠

Ms Tamil Movies🌠

@MsMohanYt

TVK ❤️💛❤️

Katılım Şubat 2024
2.1K Takip Edilen2.6K Takipçiler
Sabitlenmiş Tweet
Ms Tamil Movies🌠
Ms Tamil Movies🌠@MsMohanYt·
இந்த 2026 ஆண்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும் ❤️💛❤️ @TVKVijayHQ
தமிழ்
3
1
28
3.5K
Ms Tamil Movies🌠
Ms Tamil Movies🌠@MsMohanYt·
ஹாப்பி ராஜ் படத்தோட ப்ரோமோஷன் Event-ல ஆடினே இருப்பேன் பாட்டுக்கு செம Vibe பண்ணிட்டிருக்காரு @gvprakash 😁 #Gvprakash #HappyRaj
தமிழ்
0
0
0
7
Ms Tamil Movies🌠 retweetledi
G.V.Prakash Kumar
G.V.Prakash Kumar@gvprakash·
🤪🤪🤪 #happyraj from March 27 th in theatres 😍😍😍
English
11
129
1.5K
21.6K
Ms Tamil Movies🌠
Ms Tamil Movies🌠@MsMohanYt·
Gv வந்தா தள்ளி போய் தான ஆகணும் @gvprakash 😂💯👀 ஹாப்பிராஜ் படத்துக்கு ப்ரோமோஷனுகாக கோயம்புத்தூர் வராங்க அதுக்காக இப்படி ப்ரோமோவா👌 இது நல்ல இருக்கே #gvprakash
தமிழ்
0
1
1
15
Ms Tamil Movies🌠
Ms Tamil Movies🌠@MsMohanYt·
இன்னும் அஞ்சு நாள்ல வரோம் #HappyRaj 📻💿😎 மக்களே கொஞ்சம் பொறுத்துக்கோங்க😉 #Gvprakash
Ms Tamil Movies🌠 tweet media
தமிழ்
0
0
0
24
Ms Tamil Movies🌠
Ms Tamil Movies🌠@MsMohanYt·
ஜிவி பிரகாஷ்யின் சிறந்த 10-ஆல்பங்களின் தரவரிசை இதோ உங்களுக்காக💯 #Gvprakash #Kenkarunaas #youth
தமிழ்
0
0
1
112
Ms Tamil Movies🌠
Ms Tamil Movies🌠@MsMohanYt·
உங்களுக்குப் பிடித்த #Sivakarthikeyan நாளை நம்முடன் களத்தில் இணைகிறார் 💥 #Roar26 | மார்ச் 22 #WhistlePodu இந்தத் தருணத்தைத் தவறவிடாதீர்கள்!
Ms Tamil Movies🌠 tweet media
Chennai Super Kings@ChennaiIPL

See SK at Anbuden! 👋💛 Your favourite hero joins us in the middle tomorrow! #Roar26 | 22nd March Don't miss the moment! #WhistlePodu

தமிழ்
0
16
47
584
Ms Tamil Movies🌠
Ms Tamil Movies🌠@MsMohanYt·
ஹாப்பி ராஜ் படத்தோட டீம் உங்கள பக்க கோயம்புத்தூர் வராங்க நீங்க வரிங்களா👀 எங்க எப்பனு பாத்தா நாளைக்கு BroadWay Cinemas-ல Eve-7 to 8மணிக்கு, நாளை சந்திப்போம்✌ #Gvprakash #HappyRaj
Ms Tamil Movies🌠 tweet media
தமிழ்
0
6
6
114
Ms Tamil Movies🌠
Ms Tamil Movies🌠@MsMohanYt·
சிவகார்த்திகேயனின் #EidMubarak வாழ்த்துக்கள்✨ உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு கிடைக்க வாழ்த்துகிறேன். #Sivakarthikeyan
Ms Tamil Movies🌠 tweet media
தமிழ்
0
0
2
151
Ms Tamil Movies🌠
Ms Tamil Movies🌠@MsMohanYt·
தமிழக அரசியல் வரலாற்றில் அனைத்து கட்சிகளையும் கதிகலங்க வைத்த எனது தாத்தா பாட்டி கட்சி👌 வெற்றி நிச்சயம்! நாளை நமதே👀 #ramadoss #aiptmmk #Sasikala
Ms Tamil Movies🌠 tweet media
தமிழ்
0
1
1
189
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
5k குள்ள இருக்க த.வெ.க தோழர்கள் ID reply பன்னுங்க! தேர்தலுக்கு பலமாக Virtual Warriors ஒன்றாக இணைவோம் ஒன்றாய் வளர்வோம்..
Pokkiri_Victor tweet media
தமிழ்
628
407
1.5K
25.2K
Ms Tamil Movies🌠
Ms Tamil Movies🌠@MsMohanYt·
ஹாப்பி ராஜ் படத்தோட தெலுங்கு Pre-Release Event.! #Venkyatluri நண்பர் தல #Gvprakash நடிப்பும் இசையும் எப்படி இரண்டையும் கையாளுகிறார் என்று பலர் வியப்படைவார்கள். பொதுவாக ஒரு Tune அமைக்க ஒரு வாரம் ஆகும்,ஆனால் @gvprakash வெறும் 45 நிமிடங்களில் ஒன்றை உருவாக்கிவிட முடியும். #Happyraj
Ms Tamil Movies🌠 tweet media
தமிழ்
0
0
1
42
Ms Tamil Movies🌠
Ms Tamil Movies🌠@MsMohanYt·
ஹாப்பி ராஜ் படத்தோட தெலுங்கு Pre-Release Event..! @gvprakash இது ஒரு வழக்கமான வணிக ரீதியான பொழுதுபோக்குத் திரைப்படம் அல்ல; இதில் பொழுதுபோக்கையும் தாண்டிய ஒரு ஆழமான செய்தி உள்ளது. இப்படத்தில் தந்தை-மகன் உறவு மிகவும் வலுவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. #HappyRaj #Gvprakash
Ms Tamil Movies🌠 tweet media
தமிழ்
0
0
0
40
Ms Tamil Movies🌠
Ms Tamil Movies🌠@MsMohanYt·
இன்னைக்கு ஹாப்பி ராஜ் படத்தோட தெலுங்கு Pre-Release Event-ல Mass-ஆ வந்துருக்காரு @gvprakash 💥 #HappyRaj #Gvprakash
தமிழ்
0
0
2
38
Ms Tamil Movies🌠
Ms Tamil Movies🌠@MsMohanYt·
#DhurandharTheRevenge ஒரு நாள்ல 241 கோடி 🔥💥💯 இன்னும் தமிழ் நாட்ல அதிகப்படிய தியேட்டர்ல ரிலீஸ் ஆகாம இருக்கு அப்படி இருந்தும் கூட Collection அடிச்சிருக்கு #Dhurandhar 👍 நிச்சயம் 2000கோடி கலெக்ட் பண்ணும் 👀
Ms Tamil Movies🌠 tweet media
தமிழ்
0
0
3
398
Ms Tamil Movies🌠
Ms Tamil Movies🌠@MsMohanYt·
மஜாவான காம்போ வரப்போகுது மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி சேர்ந்து நடிக்கிறாங்க 🔥 ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வருது❤ ஒரு பக்கம் #Manirathnam & #ARrahman இன்னொரு பக்கம் #vijaysethupathi & #saipallavi 💥
Ms Tamil Movies🌠 tweet media
தமிழ்
0
0
3
174