Ramesh munnar
16 posts


@Mohanlal @priyadarshandir Thank you @priyadarshandir to free Malayalam cinema from drama and bringing in originality. For inspiring many generations to follow cinema!
English

Some milestones do not belong to one person alone. They belong to everyone who stood close enough to witness the journey.
My dearest Priyan is stepping into his 100th film, and I find myself without words for what that truly means to me.
A hundred films is not just a number. It is a lifetime of stories told with passion, countless mornings driven by belief in the magic of cinema, and a journey of unwavering dedication that I have had the privilege of witnessing up close.
This landmark film is being brought to life by Antony Perumbavoor under the banner of Aashirvad Cinemas, with Binu George Alexander as co-producer.
I am deeply honoured to be a part of this journey. Some moments are not meant to be explained, only felt and held close with gratitude.
To my friend, here is to everything you have created, everything you have given the world, and all the stories that are still waiting to be told.
youtu.be/ElBnuraM99w
@priyadarshandir @antonypbvr @aashirvadcine #BinuGeorgeAlexander #BinuGeorgeAlexanderProductions

YouTube

English

Sailappan cycle mart movie dubbing instagram.com/p/DUyYDTRk2OM/…
English

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்படி இருக்கு? உங்க ரேட்டிங் என்ன? (0-10)
#Jananayagan | #Vijay | #HVinoth | #ShareWithVikatan

தமிழ்

தமிழ் சினிமாவில் பெயர் கூட வெளியே தெரியாத சிறந்த வில்லன்/ குணசித்திர நடிகர்களில் முக்கியமானவர் மூணார் ரமேஷ்.
கிட்டத்தட்ட 2005ல் இருந்து நடித்து வருகிறார். கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடிக்காமல் பெரும்பாலும் தேர்ந்தெடுத்தே நடித்து வருகிறார். அதிலும் தன்னுடைய கேரக்டரை பார்த்து தான் இவர் தேர்வு செய்கிறார் என்பது என் எண்ணம்.
புதுப்பேட்டை தான் இவருக்கு இன்னமும் பலருக்கும் அறிமுகம் செய்து வைத்த படமாய் இருக்கிறது.
டப்பிங் ஆர்டிஸ்ட்டா கூட சிலருக்கு குரல் கொடுத்திருக்கிறார்.
வில்லனாக சில படங்களில் நடித்திருந்தாலும் இப்போ மீண்டும் தன் மீது வெளிச்சம் படும் அளவிற்கு சிறை படத்தில் ஒரு கேரக்டரில் வந்திருக்கிறார்.
அதுவும் படத்தில் வருவது என்னவோ சில நிமிட காட்சிகள் தான். அதில் ஹீரோவுக்கே அவ்ளோ பில்டப் சீன் இருக்குமான்னு தெரியாது. ஆனா மனுசன் தன்னோட போலீஸ் பேட்ச் காட்டி சுட்ரா பாக்கலாம்னு சொல்ற அந்த சீன் பக்கா மாஸ் சீன்.
அது பக்கா மாஸ் சீன் மட்டுமல்ல அந்த இடத்தில் படம் பேசும் அந்த கருத்து மிகவும் அழுத்தமானது, ஆழமானதும் கூட.
தியேட்டர்ல அந்த சீனுக்கு கைதட்டல் விசில் பறக்கும்...
மனுசன் மீண்டும் ஒருமுறை ஜெயிச்சுருக்காப்ல.
தமிழ் சினிமா இவரை போன்றவர்களை இன்னும் அதிகம் பயன்படுத்த வேண்டும். அதுவும் அழுத்தமான கேரக்டரில் குணசித்திரமோ, வில்லனோ இரண்டிலும் கலக்க கூட மனுசன் தான் அவர்...
ஒரு பெரிய சல்யூட்டுடன் கூட பேரன்பு வாழ்த்துக்கள் மூணார் ரமேஷ் சார்🙌
#MunnarRamesh #Sirai

தமிழ்
Ramesh munnar retweetledi

#Sirai Promo
Running successfully in cinemas near you, book your tickets: link.district.in/DSTRKT/psirai
@7screenstudio
Starring @iamVikramPrabhu @lk_akshaykumar @iamanishma @anandasayani
#SureshRajakumari @madheshmanickam
@justin_tunes @philoedit @directortamil77 @SRIMAN161725 @varshu03
@PC_stunts @Synccinema @_gbalaji @sivadigitalart
@arunisred #Arosam @proyuvraaj @ZEE5Tamil @ZeeTamil @zeethirai
Co Produced by : #LKVishnuKumar
Produced by : #SSLalitKumar
#Sirai
English



