முரளி 🆅︎🅹︎

6.8K posts

முரளி 🆅︎🅹︎ banner
முரளி 🆅︎🅹︎

முரளி 🆅︎🅹︎

@Muralivj84

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 🩵 #TvkVijay

Karaikkudi, India Katılım Ekim 2015
637 Takip Edilen2.4K Takipçiler
முரளி 🆅︎🅹︎
சொருகுறதும் தெரியாது இறங்குறதும் தெரியாது மாப்ள ✅
முரளி 🆅︎🅹︎ tweet media
TVK IT Wing Official@TVKHQITWingOffl

அடுத்தடுத்து அணிவகுத்து நிற்கிறது 21ம் நூற்றாண்டு புலிகேசி மாடல் ஆட்சியின் மீதான ஊழல் புகார்கள். சிங்கப்பூருக்கு மருத்துவ சுற்றுலா சென்ற கோலுவின் நெடுஞ்சாலை ஊழல்.. ஆஸ்கார் அன்பிலின் பள்ளிக்கல்வி ஊழல்.. அகில உலக டுபாக்கூரின் ஷாக்கடிக்கும் ஊழல்.. சரக்கடிக்கும் ஊழல்.. ஸ்நேக் பாபுவின் அறநிலையத்துறை ஊழல்.. CMDA பணத்தை ஆட்டைய போட்ட ஊழல்.. இப்படி ஊழல் ஊழல் ஊழல் என வாழ்க்கையின் ஓரம்வரை ஊழலைத்தேடி ஓடிய தீயசக்தி.. Party Fund என சொன்னதும் பிடரித்தெறிக்க ஜூட்விட்ட ஓடுசக்தி.. மாணவர் போராட்டத்தை திருட முயற்சித்த திருட்டு சக்தி.. மாறுவேடத்தில் மரு வைத்து சுற்றுகிறது. திமுகவின் ஊழல் பட்டியலை அம்பலப்படுத்தும் 'தணிக்கை கணக்கு' வரும் பட்ஜெட்டில் வெற்றிக்கழக நிர்வாகத்தால் தாக்கல் செய்யப்படும்! இந்தமுறை 'ஆப்பு கண்ணுக்குத் தெரியும்'! அமிதாப் மாமா, We are coming!

தமிழ்
0
6
17
298
முரளி 🆅︎🅹︎
கரூர் இன்னும் நெருக்கத்தை தான் உருவாக்குச்சு 💯💯💯
தமிழ்
1
15
68
1.3K
முரளி 🆅︎🅹︎
Salute 🫡
முரளி 🆅︎🅹︎ tweet media
CMOTamilNadu@CMOTamilnadu

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும். அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்! #CMJosephVijay#CWG2026 | #RajaMuthupandi | #SilverMedal

English
0
3
33
604
முரளி 🆅︎🅹︎
கவின் 💔இன்னோரு கவின் இந்த மண்ணில் வீழாமல் இருக்க வேண்டும், சமூகத்தின் சமநிலை தவறாமல் காக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவரின் கைகளில் 🩵
தமிழ்
0
8
52
854
முரளி 🆅︎🅹︎ retweetledi
Nadheer
Nadheer@___Anony_mous·
This is the reality of muslims in north india!!!! Not only junaid there are many cases this is what this party has done in all these years we are not playing victim card here but the reality is we are the victims 💔
English
0
3
3
263
முரளி 🆅︎🅹︎
சின்னவரின் வீரம் இல்ல விவேகம் போல, டப்புன்னு கால் விழுந்துட்டா என்ன பண்ண முடியும், smart move உதய் அண்ணா ❤️
தமிழ்
3
25
72
1.8K
முரளி 🆅︎🅹︎
என் தாத்தா ரெட்டை மலை னு சொன்னது லா பொய்யா கோபாலு? ரொம்ப சரியா வரிசை படுத்துறான் குடி ல👌👌👌
தமிழ்
0
10
25
1.1K
முரளி 🆅︎🅹︎
எதுக்கு மெரினா ல கேக்குறானுக, ஓரு வேலை கடலில் கட்டுமரமா போக போறானுக போல🤪
தமிழ்
5
7
43
1K