Muthukumar retweetledi
Muthukumar
116.1K posts

Muthukumar
@MuthukumarPandi
மகிழ்ந்திரு!!! மகிழ வை!!! வேறென்ன வாழ்விலே || Belongs to Dravidian Stock
Tamil Nadu, India Katılım Mart 2015
1.1K Takip Edilen589 Takipçiler
Muthukumar retweetledi

போலீஸ் கையை உடைத்த தவெகவினர் கைது
#kumbakonam #TVKV #PoliceOfficer #Arrested #PoliceCompliance #PublicSafety #Newstamil24x7
தமிழ்
Muthukumar retweetledi

மரியாதைக்குரிய @tvkஆட்சியில் அரசு பணியாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்ல .. ஒரு ஃபோன் இருந்தா போதும் யாரு யாரு வேணா மிரட்டலாம் .. ஒரு அமைச்சரே என் பேரை சொல்லி ஆய்வு பண்ணுங்கன்னு சொல்றாப்ல .. இன்னொருத்தர் நீ சாப்ட்ருக்க நான் சாப்டல அதனால கேள்வி கேட்காம கிளம்புனு சொல்றாப்ல.. இது தான் உங்க மாற்றம் ..
பாவம் அந்த நடத்துநர் வயசானவரு .. எவ்ளோ பதட்டம் ஆகுறாரு இவனுங்க ஏதாவது பொய் செய்தி போட்டு வைரல் பண்ணிடுவானுங்க அவர் இத்தனை வருஷ அனுபவம் சம்பளம் எல்லாம் பாதிக்கப்படும்னு ஒரு பயம் வருதுல ..
நாடு நாசமா போச்சு ..
தமிழ்
Muthukumar retweetledi
Muthukumar retweetledi
Muthukumar retweetledi
Muthukumar retweetledi

@chnmharish //அதிமுக கொண்டு வந்த திட்டத்தை, திமுகவை போல ஸ்டிக்கர் ஒட்டி//
அப்படி எந்த திட்டத்தை திமுக ஸ்டிக்கர் ஒட்டியது என்று சொல்ல முடியுமா? பொத்தாம் பொதுவாக அடிச்சு விடக் கூடாது
அம்மா உணவகம் & போட்டோ ஆகியவை திமுக ஆட்சியில் அப்படியே என்று மாற்றமும் இல்லாமல் தொடர்ந்தது தெரியாதா?
தமிழ்
Muthukumar retweetledi

நாயும் பிழைக்குமா இந்த பிழைப்பு

Harish M@chnmharish
அம்மா உணவகங்கள் #AIADMK-வின் சொத்து அல்ல, அது அரசு சொத்து. அதிமுக கொண்டு வந்த திட்டத்தை, திமுகவை போல ஸ்டிக்கர் ஒட்டி, தங்கள் அரசின் திட்டமாக மாற்ற #TVKVijay அரசு விரும்பாத காரணத்தால் தான், அது இன்னமும் அம்மா உணவகமாக இருக்கிறது. அரசு திட்டங்களில் முதல்வர் படம் இருப்பதில் ஒன்று தவறு இல்லை. அதிமுக கொண்டுவந்த திட்டம் என்பதற்காக, அதிமுக தலைவர்களின் புகைப்படங்களை தான் அந்த திட்டங்களுக்கு வைத்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அம்மா உணவகம், அம்மா உணவகமாக செயல்படும்.
தமிழ்
Muthukumar retweetledi
Muthukumar retweetledi

🚍 "நீ நல்லா சாப்பிட்டிருக்கா? நான் இன்னும் சாப்பிடல"
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் ஆய்வு செய்யும் போது நடந்த சம்பவம்.
முன்பதிவு செய்தும் பேருந்து வராததால் கேள்வி கேட்ட ஒரு பயணியிடம், அமைச்சர் கொடுத்த பதில் இது.
பயணி: "சார், என் பஸ் வரல, என்ன ஆச்சுனு சொல்லுங்க"
அமைச்சர்: "நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் இன்னும் சாப்பிடலையே" 😏
எத்தனை பயணிகள் தினசரி இப்படி அவதிப்படுறாங்க?
அவர்களுக்கு இப்படி அலட்சியமா பதில் சொல்றது தானா அரசு பணி?
#கிளாம்பாக்கம் #பேருந்து_தாமதம் #தமிழன்_பார்த்திபன் #போக்குவரத்து_துறை #TNTransport #TVKFail
தமிழ்
Muthukumar retweetledi
Muthukumar retweetledi
Muthukumar retweetledi
Muthukumar retweetledi
Muthukumar retweetledi

#WATCH | "புக் பண்ண பஸ் முக்கால் மணி நேரமா வரல.. அமைச்சர் கிட்ட இத கேட்டா முறையான பதிலே சொல்லல.."
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போக்குவரத்து அமைச்சரிடம் வாதிட்ட பயணி.
#SunNews | #Kilambakkam
தமிழ்
Muthukumar retweetledi

Great Initiative and trustable promises 👏🏻
@TRBRajaa இதெல்லாம் பாத்து செத்துறாத ப்ரோ😭🤡
Muthukumar retweetledi
Muthukumar retweetledi
Muthukumar retweetledi

மக்கள் வரி பணம் டோப்பாக்கு அல்ல:
இவர் பெயர் jagadish awasthi. டெல்லி பயணத்தில் விஜய் உடன் பயணித்த 8 நபரில் இவரும் ஒருவர். இவர் விஜய்-க்கு டோப்பா (wig) வைக்கும் specialist..
மக்கள் பணத்தை உங்கள் டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிட முடியாது விஜய்.. அவன் அவன் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு தன் குழந்தைகள் வாழ்வுக்கு என ஓடி உழைத்து நாளு காசு பார்த்து அதில் கட்டிய வரிப்பணத்தை எடுத்து இந்த டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிடுவது வெக்கக்கேடு..
அரசு இவன் யார்? எதற்காக அழைத்து சென்றீர் கூடவே.. இவனுக்கு செலவிட்ட தொகை என்ன? என்பதை உடனடியாக வெளியிட வேண்டும்.. வெளிப்படை தன்மை என சும்மா பேசினால் போதாது. விஜய் விளக்கம் தேவை..

தமிழ்
Muthukumar retweetledi

முதல் புகைப்படம் 3.1வது செகண்ட் இரண்டாவது புகைப்படம் 3வது செகண்ட்
: அதவாது குழந்தை கட்டி பிடிச்சு அழுது பாருங்க.. அதான் ரீல்ஸ் ஸ்கிர்ப்ட் : என்ன அந்த இரண்டாவது டேக் எடுப்பதற்குள் சால்னா ஊத்தி ஒரு புரோட்டவ முழுங்கிட்டேன்..
மற்றப்படி இது நிஜம் தான் அப்படினு insta ரீல்ஸ் பார்ப்பவனுக்கு தெரியவா போகுது.. பின்னாடி மியூக் , செண்டிமெண்ட் , விஜய் போதாதா..
News24*7 எடுத்து இத போட்டயா? நாளைக்கு வந்திருய்யா - இரவு 12 மணி ஒரு ஆய்வு இருக்கு லொக்கேஷன் அனுப்புறேன் வந்துடு “யாருக்கும் சொல்லாமல் நல்லிரவில் திடீர் ஆய்வில் அமைச்சர்” .
இந்த ஆளு ஆய்வில் தடை செய்த அனைத்து குவாரிகளும் போதிய கிம்பளம் பேசப்பட்டு வருகிறது.. பேசுவது லாட்டரி. அடுத்த 2 மாதத்திற்கு உள்ளாக மீண்டும் திறக்கப்படும்.


தமிழ்

















