A history is made..
From a thought… to a vision… to this moment.
Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️
This is only the beginning.
TN07CM2026
ஈரோட்டில் பாட்டிலுக்கு 20 ரூபாய் அதிகம் வசூலித்த டாஸ்மாக் கடைகளில் தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ ஆனந்த் மோகன் நள்ளிரவில் அதிரடி சோதனை நடத்தி விற்பனையாளர்களை கையும் களவுமாக பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈழ இரத்தத்தில் மிதந்த உன் பதவி நாற்காலி.
மறக்காது முள்ளிவாய்க்கால் பேரவலம்; மன்னிக்காது புதிய தலைமுறை!
எம் தலைவனை காட்டிக்கொடுத்த துரோகிகளின் கோட்டைகள் தவிடுபொடியாகட்டும்!
#தமிழினத்துரோகி_கருணாநிதி
#TVKRemembersMullivaikkal