Naveen Alagendran

4.5K posts

Naveen Alagendran banner
Naveen Alagendran

Naveen Alagendran

@NAlagendran

🤗 Android System Architect

Tamil Nadu, India Katılım Temmuz 2019
1.6K Takip Edilen56 Takipçiler
Harish___
Harish___@haridada_·
RK oda political ambition peak la iruntha 1996 la, Kalaingar RK ah friend zone panni pakkathulae vechikitaru. Brilliance of kalaingar.. avar active politics la Iruka vara RK politics eh vara mudiyama poiduchu
Eesti
15
10
115
48.2K
Naveen Alagendran
Naveen Alagendran@NAlagendran·
@csamudhan Vanmam should be negated !! Accept people’s verdict and work responsibly!!!
English
1
0
1
1.1K
Naveen Alagendran retweetledi
Dhanush
Dhanush@dhanushkraja·
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands. #sonofkottravai தமிழ் முருகன் 🙏🙏🙏 THAMIZH MURUGAN youtu.be/l4fdH146hsQ
YouTube video
YouTube
English
2.6K
7.1K
37K
11.7M
Naveen Alagendran retweetledi
Polimer News
Polimer News@polimernews·
“அத்தனை ராஜந்தந்திரங்களும் வீண்” GenZ தி.மு.க அன்பானந்தம் சரண்.! போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்..! கூலிங்கிளாஸ் கழட்டப்பட்ட பின்னணி #DMK | #GenZ | #Police | #PolimerNews
தமிழ்
86
891
2.7K
322.5K
Naveen Alagendran retweetledi
KUMARAN
KUMARAN@Kumaran0115·
Peak dopamine hit!📈
M.K.Stalin@mkstalin

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

Polski
8
912
4K
60.3K
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
எல்லா பிரச்சனைகளுக்கும் ‘லவ் லெட்டர்’ தான் எழுதுவீங்களா CM சார் ?!
PttvOnlinenews@PttvNewsX

#Breaking | உணவு பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் #CMVijay‌ | #MODI | #Foodsafety

தமிழ்
308
233
768
164.6K
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
@SreeTVKofficial Have put my reasons so many times. If you have alternate site plz show.
Chennai Updates@UpdatesChennai

PARANDUR AIRPORT ✈️ Why is it needed for Chennai?? A long read! Share Max. Firstly people who’s lands are being acquired for #Parandur Airport are being given : 🔹 3-4 times the market value of the land 🔹Alternate housing is being given to them just next to the project site . Tenders are already out for it 🔹Govt jobs are being promised to the people ➡️Now political parties should push the govt to make sure these benefits reach the people which they truly deserve rather than telling to completely drop the project! ➡️Chennai badly needs a new airport! The existing one at Meenambakkam has planned max capacity of 35 MPA and it’s the smallest in terms of area among all airports. Nearby Bengaluru (70MPA) or Hyderabad (70MPA) have bigger capacities. Mumbai & Delhi are building 2nd airports too. Bengaluru is going for 3rd airport ➡️One can’t acquire land at the existing airport. Getting land from OTA is close to impossible and cost of acquiring land at nearby Gerugambakkam is costlier than that at Parandur. ➡️ Existing one has a river too flowing through it and its layout has always been an issue given its narrow access via GST Rd. Cargo terminal is small as well and we have been losing to Bengaluru/Hyderabad in terms of Logistics ecosystem ➡️Airport is just not about the rich people flying. Reports suggest that more Indians will fly in the next 10 yrs. Indian Airlines have 1,000+ planes or order and we need airports to cater to them! Parandur with a full fledged airport will supports Logistics+ Warehousing ecosystem, Hotels, MRO etc providing jobs for Lakhs! ➡️4-5 sites were studied for a 2nd airport for Chennai & Parandur was found the best considering various factors! It’s literally impossible for find 4,000+ acres around Chennai without a water body or agri land! ➡️ Lastly the water bodies there at Parandur are man made lakes! The govt has setup a commission & studied its impact! New artificial lakes will be built with diversion water channel to prevent flooding! Any infra project will have its consequences! Mettur Dam was built submerging several villages. Today it’s the lifeline to several TN’s District!! Plz support the project! It’s need of the hour! TN and Chennai deserves a world class airport. Plz keep politics away 🙏🙏

English
8
6
161
7.5K
Sree TVK
Sree TVK@SreeTVKofficial·
ஆமா நீங்க ஏன் பரந்தூர் ஏர்போர்ட்கு இவ்ளோ முட்டு குடுகிறீங்க. பக்கத்துல land வாங்கி போட்டவனே சும்மாதான் இருக்கான். உங்களுக்கு ஏன் இவளோ அக்கறை. கொஞ்சம் காரணம் சொல்லுங்க. @UpdatesChennai
தமிழ்
37
2
46
14.2K
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
என்றும் Argentine fan
Ezhilan tweet media
Tiếng Việt
195
160
2.6K
394.7K
S.Pugazhendhi, Belongs to the Dravidian Stock
*கரூரிலிருந்து தப்பிச் செல்லும் குட்டிச் செல்லம்! 🍼💨*
தமிழ்
76
479
1.3K
51.2K
Mohammed Zubair
Mohammed Zubair@zoo_bear·
PM Narendra Modi : India celebrated its Republic Day on January 26 last year. Twenty-six... 2 plus 6 equals 8, and Indonesian President Prabowo Subianto's birthday is on the 17th, 1 plus 7 also equals 8. Same same.
English
1.6K
2.5K
12K
2M
Anshitha🫶💖🍉
Anshitha🫶💖🍉@Anshithaprincey·
விஜய் டிவி ❌❌❌ மாமா டிவி 😑🫣😐 என்ன கருமம்டா இது
தமிழ்
48
107
1.1K
168.4K
Naveen Alagendran retweetledi
౷తెలుగోడు
౷తెలుగోడు@nuditelugu·
Tamils are the reason why English is our other official language Present Tamils are very toxic which is damaging their image in our country. I urge everyone to read about the 1965 protest against Hindi imposition when the Govt wanted to keep Hindi as the sole official langauge
English
178
143
998
1.1M
Polimer News
Polimer News@polimernews·
"எங்களை தவிர்த்து அரசியல் நடக்காது.." மக்கள் நீதி மையம் இன்னும் இருக்கானு கேக்குறவங்களுக்கு இதுதான் என் பதில்.. - கமல்ஹாசன் #Viluppuram | #Kamalhaasan | #MNM | #MakkalNeedhiMaiam | #PolimerNews
தமிழ்
70
81
375
35.1K
Naveen Alagendran
Naveen Alagendran@NAlagendran·
@PttvNewsX Endaa naaye nee evlo naal sirichi sirichi pesittu iruntha!! Athukkuthaan intha koopu
हिन्दी
0
0
0
63
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“ஆட்சி அதிகாரம் வரும்போகும், ஆணவத்தை ஜனநாயகம் அடக்கும்” - அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு திமுகவின் தமிழன் பிரசன்னா விமர்சனம் #DMK | #NirmalKumar | #AadhavArjuna | #TVK
தமிழ்
131
496
2.2K
95.9K
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"தமிழக வெற்றி கழகத்தினர் பெரியாரை கொள்கை தலைவராக அறிவித்தால் மட்டும் போதாது அவரை பற்றி அங்குள்ளவர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.." நடிகர் சத்தியராஜ் பேச்சு #Satyaraj | #Actor | #TVK | #CMVijay
தமிழ்
116
69
652
74.2K
வானம்பாடி
வானம்பாடி@Marran04081976·
மக்களுக்கு இலஞ்சம் பற்றி கவலை இல்ல. மக்களே இலஞ்சம் குடுக்கிறாங்க - திமுக ஆதரவாளர் ஜீவசகாப்த்தன் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
தமிழ்
20
271
1K
35.4K