NaMo Vasavi Foundation

157 posts

NaMo Vasavi Foundation banner
NaMo Vasavi Foundation

NaMo Vasavi Foundation

@NaMo4TN

| NaMo Vasavi Foundation is a Youth Volunteered Organisation working for the betterment of Tamil Nadu | Founded by Dr.@SuryahSG |

Tamil Nadu, India Katılım Haziran 2016
11 Takip Edilen52.1K Takipçiler
NaMo Vasavi Foundation retweetledi
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
Greetings Everyone! We tied the knot in a beautiful, intimate ceremony surrounded by close family and friends. We deeply regret not being able to invite everyone in person, but we eagerly look forward to meeting you all soon! To make the beginning of our new journey truly meaningful, we chose simplicity over a grand celebration. Instead, we have chosen to contribute towards the higher studies of 100 students from 3 Government Schools from #Velachery Assembly Constituency. We are happy to launch this initiative this very year through our @NaMo4TN Seeking your continued love and blessings! @iamvarshamurali
Dr.SG Suryah tweet media
English
239
249
1.9K
48.4K
NaMo Vasavi Foundation retweetledi
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
அனைவருக்கும் வணக்கம்! எங்களுக்கு நேற்று நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் மிகவும் எளிமையான முறையில் இனிதே நடைபெற்றது. அனைவரையும் நேரில் அழைக்க இயலாததற்கு அன்போடு வருந்துகிறோம்; விரைவில் உங்கள் அனைவரையும் நேரில் சந்திப்போம்! எங்கள் வாழ்வின் இந்த புதிய தொடக்கத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்க ஒரு சிறு முன்னெடுப்பு: பெரிய அளவிலான கொண்டாட்டங்களைத் தவிர்த்து, #வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 3 அரசுப் பள்ளிகளில் பயிலும் 100 மாணவ, மாணவியரின் கல்லூரி மேற்படிப்புக்கு உதவ முடிவெடுத்துள்ளோம். இந்த நற்பணி. எங்கள் @NaMo4TN மூலமாக இந்த ஆண்டே செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தங்கள் அன்பும், ஆசிகளும் என்றும் எங்களுக்குத் தேவை!
Dr.SG Suryah tweet media
தமிழ்
88
123
824
19.2K
NaMo Vasavi Foundation retweetledi
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
At our #Velachery constituency office today, honoring the request of school children who find it difficult to walk long distances to school, we distributed bicycles on behalf of @NaMo4TN . We also provided wheelchairs to the differently-abled. Always here to make their journey easier. #வேளச்சேரி தொகுதி அலுவலகத்தில் இன்று, பள்ளிக்கு வெகுதூரம் நடந்து செல்வது கடினமாக இருப்பதாகக் கூறி மாணவச் செல்வங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு நமோ பவுண்டேஷன் சார்பாக மிதிவண்டிகளை வழங்கினோம். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டன. கல்விப் பயணத்தை எளிதாக்குவதில் மகிழ்ச்சி.
Dr.SG Suryah tweet mediaDr.SG Suryah tweet mediaDr.SG Suryah tweet mediaDr.SG Suryah tweet media
English
5
30
88
1.5K
NaMo Vasavi Foundation retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை, நவம்பர் 19 மதியம், கோயம்புத்தூர் செல்கிறேன். ஏராளமான விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய புதிய கண்டுபிடிப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயன பயன்பாடு அல்லாத வேளாண் நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, பாராட்டத்தக்க விஷயம். நாடு முழுவதும் சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் திட்டத்தின் 21 வது தவணை நிதி உதவி விடுவிக்கப்படவிருப்பது, நாளைய நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பம்சம். pib.gov.in/PressReleasePa…
Narendra Modi tweet media
தமிழ்
653
2.5K
13.3K
781K
NaMo Vasavi Foundation
NaMo Vasavi Foundation@NaMo4TN·
புத்தாடை, வெடி, இனிப்புகள் என ஒரு பிரம்மாண்ட தீபாவளி நினைவைக் கொடுத்த எங்கள் நிறுவனர் @SuryahSG அவர்களின் சேவையை மனதாரப் போற்றும் மழலைச் செல்லங்கள் மற்றும் பெற்றோர்கள். #SGSuryah
தமிழ்
2
1
4
223
NaMo Vasavi Foundation
NaMo Vasavi Foundation@NaMo4TN·
பாராட்டு மழையில் நனையும் எங்கள் நிறுவனர் Dr.@SuryahSG. 150 குழந்தைகளின் தீபாவளியை இனிமையாக்கிய சேவை. பயனாளிகளின் மனமார்ந்த பாராட்டுகள். #SGSuryah
தமிழ்
1
0
2
289
NaMo Vasavi Foundation
NaMo Vasavi Foundation@NaMo4TN·
"எங்க பிள்ளைங்க முகத்தில் இப்படி ஒரு சந்தோஷத்தை பார்ப்பதே பெரிய பாக்கியம். தீபாவளிக்கு டிரஸ், பட்டாசு, ஸ்வீட் எல்லாம் கொடுத்தாங்க." பெற்றோர்களின் இந்த நெகிழ்ச்சியான தருணங்களுக்காக உழைக்கும் எங்கள் நிறுவனர் @SuryahSG -க்கு நன்றி. #SGSuryah
தமிழ்
0
0
3
157
NaMo Vasavi Foundation
NaMo Vasavi Foundation@NaMo4TN·
குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பது அறிஞர் வாக்கு. இப்பேற்பட்ட குழந்தைகளின் புன்னகைக்கு நாங்களும் ஒரு சிறு காரணம் என்பதில் பெருமை கொள்கிறோம். @SuryahSG
தமிழ்
0
0
1
121
NaMo Vasavi Foundation
NaMo Vasavi Foundation@NaMo4TN·
இன்று தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முதலுதவி பெட்டி வழங்கும் நிகழ்வு வேளச்சேரியில் நடைபெறுகிறது. நாள் - 1 நவம்பர், 2025 நேரம் - மதியம் 1.30 இடம் - உடையார் திருமண மண்டபம் அருகில், திருவான்மியூர்.
NaMo Vasavi Foundation tweet media
தமிழ்
1
0
4
153
NaMo Vasavi Foundation
NaMo Vasavi Foundation@NaMo4TN·
தரமணி பகுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக காலை மற்றும் மாலை வேளையில் தன்னார்வலராக போக்குவரத்தை சீர் செய்து வரும் அனைவராலும் அன்போடு அழைக்கபடும் பாய் அம்மா அவர்களை அழைத்து ஆயுத பூஜை வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டோம்.
NaMo Vasavi Foundation tweet mediaNaMo Vasavi Foundation tweet media
தமிழ்
2
0
1
220
NaMo Vasavi Foundation
NaMo Vasavi Foundation@NaMo4TN·
எங்கள் நிறுவனர் @SuryahSG அவர்களின் பிறந்தநாளான ஆகஸ்ட் 04 அன்று, #வேளச்சேரி தொகுதியில் ஆட்டோக்கள் மற்றும் தையல் இயந்திரங்களைப் பெற்ற பயனாளிகளுடன் ஆயுத பூஜையை கொண்டாடினோம். அவர்களின் தொழில் கருவிகளுக்கு பூஜை செய்து, இனிப்புகள் மற்றும் சீருடைகள் வழங்கி மகிழ்ந்தோம். அவர்களின் முன்னேற்றமே எங்கள் நோக்கம்.
NaMo Vasavi Foundation tweet mediaNaMo Vasavi Foundation tweet mediaNaMo Vasavi Foundation tweet mediaNaMo Vasavi Foundation tweet media
தமிழ்
2
2
4
282
NaMo Vasavi Foundation
NaMo Vasavi Foundation@NaMo4TN·
On the occasion of Hon'ble Prime Minister Thiru @narendramodi 's 75th birthday, we are privileged to distribute nutrition kits to 75 pregnant women. பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, 75 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். #NarendraModi #SevaParv #HappyBdayPMModi
NaMo Vasavi Foundation tweet media
0
0
2
233
NaMo Vasavi Foundation
NaMo Vasavi Foundation@NaMo4TN·
Empowering young minds in #Velachery We are privileged to provide 200 government school students with a comprehensive educational kits to support their academic journey. #வேளச்சேரி தொகுதி மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, 200 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நமோ பவுண்டேஷன் சார்பில் கல்வி உபகரணத் தொகுப்புகள் வழங்கி மகிழ்ந்தோம்.
NaMo Vasavi Foundation tweet mediaNaMo Vasavi Foundation tweet mediaNaMo Vasavi Foundation tweet mediaNaMo Vasavi Foundation tweet media
English
1
0
4
274
NaMo Vasavi Foundation
NaMo Vasavi Foundation@NaMo4TN·
Congratulations, Sameera! May Allah, whom you worship, support you to become a great Data Analyst in the future. வாழ்த்துக்கள் சமீரா, தாங்கள் வருங்காலத்தில் மிகப்பெரிய DATA ANALYST - ஆக சிறந்து விளங்க நீங்கள் வணங்கும் அல்லாஹ் துணை நிற்பார் #Velachery #SGSuryah #VelacheryAchievers
0
1
3
238
NaMo Vasavi Foundation
NaMo Vasavi Foundation@NaMo4TN·
We are overjoyed by the achievements of the #VelacheryAchievers. This testimonial, where they articulate their goals, is a testament to the positive change that hard work can bring to a life. It motivates us immensely.
English
0
0
1
193
NaMo Vasavi Foundation
NaMo Vasavi Foundation@NaMo4TN·
The hard work and dedication of #VelacheryAchievers has been paid off. Watching them sharing their dreams in this testimonial is truly inspiring. #Velachery #வேளச்சேரி சாதனையாளர்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் பலனளித்துள்ளது. அவர்களின் கனவுகளை அவர்கள் பகிர்ந்துகொள்வதைக் கேட்பது, எங்களுக்கு உண்மையிலேயே உத்வேகம் அளிக்கிறது
1
1
2
203
NaMo Vasavi Foundation
NaMo Vasavi Foundation@NaMo4TN·
கல்வியும் ஒழுக்கமும் நம் மாணவச் செல்வங்களின் இரு கண்கள். வருங்கால தலைமுறை போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க எங்கள் நிறுவனர் @SuryahSG அவர்களின் சிறு முயற்சி .
Dr.SG Suryah@SuryahSG

At our #VelacheryAchievers event, these young leaders took a powerful "Future Leaders Pledge", aligning with PM @narendramodi's vision of a drug-free India and national unity. #வேளச்சேரிசாதனையாளர்கள் நிகழ்ச்சியில், மாணவச் செல்வங்கள் போதை ஒழிப்பை கடைபிடிப்போம் என தங்கள் பெற்றோர் முன்னிலையில் உறுதி பூண்டனர். போதை கலாச்சாரம் இல்லா இந்தியாவை உருவாக்க பாடுபடும் பிரதமர் @narendramodi அவர்களுக்கு இது சமர்ப்பணம். @NaMo4TN

தமிழ்
0
2
6
307
NaMo Vasavi Foundation retweetledi
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
#வேளச்சேரி தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் 60%-க்கு அதிக மதிப்பெண்கள் பெற்ற 88 சாதனை மாணவர்களுக்கு, எங்கள் #NaMoFoundation #கற்ககசடற திட்டத்தின் மூலம் தலா ₹10,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கி அவர்களுக்கு #வேளச்சேரிசாதனையாளர்கள் என்ற பட்டத்தையும் வழங்கி மகிழ்ந்தோம். We had the honour of felicitating 88 top achievers from #Velachery constituency Government schools who passed 12th Standard with distinction through #KarkaKasadara initative of @NaMo4TN, a scholarship of ₹10,000 was presented to each young leader & we christened them as #VelacheryAchievers !
Dr.SG Suryah tweet mediaDr.SG Suryah tweet mediaDr.SG Suryah tweet mediaDr.SG Suryah tweet media
தமிழ்
9
55
226
3.3K
NaMo Vasavi Foundation
NaMo Vasavi Foundation@NaMo4TN·
Under the guidance of our Founder, @SuryahSG, We are awarding a scholarship of ₹10,000 each to 100 talented students from #Velachery Government Schools who achieved First Class in their 12th-grade exams. We invite everyone to come and congratulate these student achievers! 🗓️ : August 10, Sunday 🕔: 5:00 PM 📍: Rajalakshmi Hall, Velachery
NaMo Vasavi Foundation tweet media
English
1
2
7
240
NaMo Vasavi Foundation
NaMo Vasavi Foundation@NaMo4TN·
Wheels of change, threads of hope. A powerful thank you to our founder @SuryahSG after our distribution of autos & sewing machines. உதவும் கரங்கள், உயரும் வாழ்க்கை. உதவி பெற்ற ஒருவரின் மனமார்ந்த நன்றி.
English
0
1
2
196