Nanthakumar

40 posts

Nanthakumar

Nanthakumar

@NaksatraNantha

Katılım Aralık 2024
6 Takip Edilen47 Takipçiler
Nanthakumar retweetledi
Sathya Priya
Sathya Priya@itsSathyatheni·
மதுரை பாரப்பத்தியில் கூடுவோம்..!! தேர்தல் அரசியலை போர் உத்தியில் வெல்வோம்..! தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் தலைமையில் ஆகஸ்ட் 21-ல் மதுரை மண்ணில் நடைபெறும் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக பெரியகுளம் மற்றும் போடி தொகுதிகளில் விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்ளது..!! என்றும் தலைவர் தளபதி வழியில், தேனி வடக்கு மாவட்டம் மகளிர் அணி, தமிழக வெற்றிக் கழகம். @TVKVijayHQ @BussyAnand @TheniPrakashh @AdvocateVenkatP @CTR_Nirmalkumar @imrajmohan @LoyolaMani @AadhavArjuna @ramk8060 @JhonArokiasamy @arunrajkg @NaksatraNantha
தமிழ்
9
240
962
8.8K
Nanthakumar
Nanthakumar@NaksatraNantha·
@itsSathya_ தீயா.... தீயா.... தீயா.... சத்யா.....
தமிழ்
0
0
3
433
Sathya Priya
Sathya Priya@itsSathyatheni·
வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு!!! தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு!!! மீண்டும் ஒரு வரலாறு படைக்க மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய் அழைக்கிறார்!!! அலைகடலென திரண்டு வாரீர்!!வாரீர்!! வாரீர்!! இடம் :மதுரை நாள்: ஆகஸ்ட் 21 வியாழக்கிழமை! அன்றும் இன்றும் என்றும் தலைவர் தளபதி வழியில்! சத்யா நந்தக்குமார் MBA., தேனி வடக்கு மாவட்டம் மகளிர் அணி தலைமை, தமிழக வெற்றிக் கழகம #TVKForTN2026 @TVKVijayHQ @BussyAnand @TheniPrakashh @AdvocateVenkatP @CTR_Nirmalkumar @imrajmohan @LoyolaMani @AadhavArjuna @ramk8060 @JhonArokiasamy @arunrajkg @NaksatraNantha
Sathya Priya tweet media
தமிழ்
59
419
2K
36.5K
Nanthakumar
Nanthakumar@NaksatraNantha·
@itsSathya_ கோடி கோடியாக சேர்த்தான் வான் நீரையும்! நற்பெயரையும்! உயரம் போல் இவன் பிடித்த செங்கோலும் இன்று வரை ஆச்சர்யக் குறியாகவே நிற்கிறது..! பிழை செய்த மக்கள் ஐம்பது ஆண்டுகள் தாண்டியும் தவங்கிடக்கிறார்கள் மீண்டும் ஒரு காமராசர் வேண்டி. நினைவலைகளோடு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா...!!
தமிழ்
0
0
1
27
Nanthakumar retweetledi
Sathya Priya
Sathya Priya@itsSathyatheni·
We need Supervisor cum Worker, Location all over Tamilnadu. @NaksatraNantha
Sathya Priya tweet media
English
2
3
17
1.1K
Nanthakumar retweetledi
Sathya Priya
Sathya Priya@itsSathyatheni·
தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் *தளபதி விஜயின் கரங்கள்* என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி, சத்யா நந்தக்குமார் MBA., அவர்கள் தேனி நகரத்தில் 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு மதிய உணவை வழங்கி சிறப்பித்தார். மேலும் வசதி வாய்ப்பற்ற பள்ளி குழந்தைகளுக்கு (புத்தகப் பைகள் ) பேக்குகள் இலவசமாக வழங்கப்பட்டது..!! தளபதி விஜயின் கரங்கள் கொண்டு, பசி இல்லாத பசுமையான சமுதாயத்தை உருவாக்குவோம்..! இல்லாதவர்களுக்கு இயன்றதைச் செய்வோம்..! @vijayinkarangal @TVKVijayHQ @actorvijay @Jagadishbliss @JhonArokiasamy @CTR_Nirmalkumar @AadhavArjuna @AdvocateVenkatP @arunrajkg @imrajmohan @ramk8060 @LoyolaMani @NaksatraNantha @YourNanban @Dir_SAC
தமிழ்
11
193
812
6.4K
Nanthakumar
Nanthakumar@NaksatraNantha·
@lovelykalai70 @itsSathya_ தளபதியின் ரசிகனாக, ரசிகையாக இருப்பதே மிகப்பெரிய அங்கீகாரம் இதை தவிர நமக்கு வேற என்ன தேவை நண்பா...
தமிழ்
0
0
2
30
_ᴩᴀᴩᴀ__ᴩᴀᴛᴛᴜ_12192ᴋ
@itsSathya_ 🙏🙏🙏🙏🙏 எதையும் எதிர்பார்க்காத ஓடும் தேனி மாவட்டம் சத்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கான அங்கீகாரம் ஒரு நாள் கிடைக்கும்.
தமிழ்
1
0
4
188
Nanthakumar retweetledi
Sathya Priya
Sathya Priya@itsSathyatheni·
தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் *தளபதி விஜயின் கரங்கள்* என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி, சத்யா நந்தக்குமார் MBA., அவர்கள் தேனி நகரத்தில் 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு மதிய உணவை வழங்கி சிறப்பித்தார். மேலும் வசதி வாய்ப்பற்ற பள்ளி குழந்தைகளுக்கு (புத்தகப் பைகள் ) பேக்குகள் இலவசமாக வழங்கப்பட்டது..!! தளபதி விஜயின் கரங்கள் கொண்டு, பசி இல்லாத பசுமையான சமுதாயத்தை உருவாக்குவோம்..! இல்லாதவர்களுக்கு இயன்றதைச் செய்வோம்..! @vijayinkarangal @TVKVijayHQ @actorvijay @Jagadishbliss @JhonArokiasamy @CTR_Nirmalkumar @AadhavArjuna @AdvocateVenkatP @arunrajkg @imrajmohan @ramk8060 @LoyolaMani @NaksatraNantha @YourNanban
தமிழ்
14
315
1.4K
9.8K
Nanthakumar retweetledi
Sathya Priya
Sathya Priya@itsSathyatheni·
தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் *தளபதி விஜயின் கரங்கள்* என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி, சத்யா நந்தக்குமார் MBA., அவர்கள் தேனி நகரத்தில் 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு மதிய உணவை வழங்கி சிறப்பித்தார். மேலும் வசதி வாய்ப்பற்ற பள்ளி குழந்தைகளுக்கு (புத்தகப் பைகள் ) பேக்குகள் இலவசமாக வழங்கப்பட்டது..!! தளபதி விஜயின் கரங்கள் கொண்டு, பசி இல்லாத பசுமையான சமுதாயத்தை உருவாக்குவோம்..! இல்லாதவர்களுக்கு இயன்றதைச் செய்வோம்..! @vijayinkarangal @TVKVijayHQ @actorvijay @Jagadishbliss @JhonArokiasamy @CTR_Nirmalkumar @AadhavArjuna @AdvocateVenkatP @arunrajkg @imrajmohan @ramk8060 @LoyolaMani @NaksatraNantha @YourNanban @
Sathya Priya tweet mediaSathya Priya tweet mediaSathya Priya tweet mediaSathya Priya tweet media
தமிழ்
12
261
994
7.2K
Nanthakumar retweetledi
Sathya Priya
Sathya Priya@itsSathyatheni·
ஜூன் 22 ஆம் தேதி பிறந்த நாள் விழா காணும் "தங்கத் தளபதி விஜய்" அவர்களுக்கு தங்களது தளபதி விஜயின் கரங்கள் சார்பாக வாழ்த்தி வணங்குகிறோம்.!! என்றும் தளபதியின் வழியில், தளபதி விஜயின் கரங்கள், தேனி மாவட்டம். பசியில்லாத பசுமையான சமுதாயத்தை உருவாக்குவோம்..!! @TVKVijayHQ @actorvijay @Jagadishbliss @CTR_Nirmalkumar @Sbrajama11 @NaksatraNantha @AdvocateVenkatP @JhonArokiasamy @AadhavArjuna @imrajmohan @ramk8060 @LoyolaMani @arunrajkg @vijayinkarangal
Sathya Priya tweet media
தமிழ்
12
360
1.8K
14.9K
Nanthakumar retweetledi
Sathya Priya
Sathya Priya@itsSathyatheni·
மே 28, உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் தளபதி விஜயின் கரங்கள் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது..!! என்றும் மக்கள் சேவையில், சத்யா நந்தக்குமார் MBA., @vijayinkarangal @TVKVijayHQ @actorvijay @Jagadishbliss @NaksatraNantha
தமிழ்
36
322
1.2K
12.1K
Nanthakumar retweetledi
Sathya Priya
Sathya Priya@itsSathyatheni·
A Lion is always a Lion King Maker #Kamarajar தன் பக்கம் உண்மையும் நேர்மையும் இருக்கும் பட்சத்தில் யாருக்கும் பயப்படவும் தேவையில்லை.., பணியவும் தேவையில்லை., -என்றும் எங்கும் யாருக்கும் தலைவணங்கா நம் காமராஜர் ஐயா..! @TVKVijayHQ @NaksatraNantha @vijayinkarangal
Sathya Priya tweet media
தமிழ்
9
84
383
6.7K
Nanthakumar retweetledi
Sathya Priya
Sathya Priya@itsSathyatheni·
பேனா தவறாக எழுதியதற்காய் யாரும் ஒருபோதும் பேனாவை உடைப்பதில்லையே - அப்பாவி காகிதத்தைத் தானே கிழித்தெறிகிறோம்...! அப்படித்தான் நல்மனிதர்களையும்!!! இது போல தான் @vaishnavi_cbe நீங்கள் கிழித்தெறிந்தது தளபதி விஜய் @TVKVijayHQ என்னும் நல்மனிதரையே நேரம் வரும் பொழுது புரிந்து கொள்வீர்கள் தோழி..!!
Sathya Priya tweet media
தமிழ்
137
567
3.1K
231.7K
Nanthakumar retweetledi
Sathya Priya
Sathya Priya@itsSathyatheni·
தளபதி விஜயின் கரங்களால் இன்று குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது..!! இன்று உணவு வழங்க உதவிய கரங்கள் அனைவருக்கும் @vijayinkarangal தளபதி விஜயின் கரங்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..!! #தளபதிவிஜயின்கரங்கள் #TVKcharitytrust என்றும் மக்கள் சேவையில், சத்யா நந்தக்குமார் MBA., தளபதி விஜயின் கரங்கள் @vijayinkarangal @TVKVijayHQ @actorvijay @NaksatraNantha
தமிழ்
16
177
784
11.6K
Nanthakumar retweetledi
தளபதி விஜயின் கரங்கள்
இன்று "தளபதி விஜயின் கரங்களால்" சுமார் 100 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது..!! வயிறார உண்டு மனதார வாழ்த்தினர்..! எல்லாப் புகழும் ஒருவன் (தளபதி விஜய்) ஒருவனுக்கே..!! ❤️ நீ நதி போல ஓடிக்கொண்டு இரு.. எந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே..! உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே..!! 🫶🏻 தளபதி ரசிகை., சத்யா நந்தக்குமார் MBA., தளபதி விஜயின் கரங்கள். @TVKVijayHQ @actorvijay @itsSathya_ @NaksatraNantha @vijayinkarangal
தமிழ்
11
95
368
8.9K
Nanthakumar retweetledi
Sathya Priya
Sathya Priya@itsSathyatheni·
எனது அரசியலின் ஈடுபாடும் மக்கள் சேவை மனப்பான்மையும் எனது இரத்தத்திலேயே ஊரியதா ?? எனது அய்யம்மா அவர்களிடம் எனது உயிர் தாத்தா முன்னாள் முதல்வர் கு. காமராஜர் அவரைப் பற்றி உரையாடிய ஒரு அற்புதமான தருணம்.. !! எனது பயணம் காமராஜர் ஐயா அவர்களின் ஆசியோடு தொடரும்..!! என்றும் மக்கள் சேவையில்.. சத்யா நந்தக்குமார் MBA., @KIAcharitytrust @TVKVijayHQ
தமிழ்
12
43
218
6.6K
Nanthakumar retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
எம்.எல்.ஏ சீட்டுக்கு இடைத்தரகர் மூலம் பணம்? விஜய்க்கு கடிதம் எழுதிய நிர்வாகிகள்! மா.செ. கூட்டத்தில் கோவப்பட்ட புஸ்ஸி ஆனந்த் #Vijay #TVK #TVKVijay #TamilagaVetriKazham #BussyAnand #NewsTamil #NewsTamil24x7
தமிழ்
1
2
10
1.9K
Nanthakumar retweetledi
Sathya Priya
Sathya Priya@itsSathyatheni·
மனிதம் ❤️ இன்று தேனி மாவட்டத்தில் மகளிர் மற்றும் முதியவர்கள், நாங்கள் பொதுச் சேவையாக வழங்கிய அரிசி மற்றும் சில்வர் தாம்பாளத்தை பெற்று எங்களை வாழ்த்தியதில் மன மகிழ்ச்சி அடைகிறோம். இதில் மாரியம்மாள்,லக்ஷ்மி மற்றும் அனிதா கலந்து கொண்டமைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.!! என்றும் மக்கள் சேவையில், சத்யா நந்தக்குமார்.
தமிழ்
17
22
176
3.4K
Nanthakumar retweetledi
Sathya Priya
Sathya Priya@itsSathyatheni·
தேனியில் நடக்கும் ஒரு சில பிரச்சனைகளை என்னால் முடிந்த வரை தளபதி அவர்களிடம் தெரியப்படுத்த முயற்சி செய்தேன். இதோ இப்பொழுது தேனி மாவட்டத்தின் தவெக வைச் சேர்ந்த உழைத்த தொண்டர்களுக்கு சாதி மற்றும் பணம் அடிப்படையில் பதவி தர மறுப்பதால் அவர்களின் ஆதங்கத்தை தேனி மாவட்டம் முழுவதும் போஸ்டர் அடித்து கொட்டித் தீர்த்துள்ளார்கள். எத்தனை நாட்கள் தான் இதுவும் எதிர் கட்சியின் சதி என்று பூசி மொழுகுவீர்கள். தவெக வின் ஓட்டு சதவீதம் குறையாமல் இருக்கவும் இது போன்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழாமல் இருக்கவும் எங்கள் அண்ணா தளபதியே இதை சரி செய்தால் மட்டுமே நன்று.! @TVKVijayHQ @actorvijay @AdvocateVenkatP @AadhavArjuna @VenkatRaja_Offl @CTR_Nirmalkumar @imrajmohan @ramk8060 @LoyolaMani @Ibrahim_0369
Sathya Priya tweet media
தமிழ்
5
12
57
3.1K