
விசிக தீர்மானம் "திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும்" விசிக உயர்மட்டக்குழு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் #vck #dmk #election #thanthitv
niche
172 posts


விசிக தீர்மானம் "திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும்" விசிக உயர்மட்டக்குழு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் #vck #dmk #election #thanthitv

புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் விசிக இரண்டாம் இடம் வருவதே நிலையற்றது. 2016ல் ஊசூடு தனித்தொகுதியில் விசிக தனித்து போட்டியிட்டு பெற்ற வாக்கு விகிதம் 2% கூட கிடையாது. உழவர்கரை ஒரு பொதுத்தொகுதி எப்படி முடியும்!? DMK is self sabotaging its opportunities for a make-believe myth.

Candidates were filed nomination in RO-V on 23.03.2026 #CEO #ELECTION2026

OFFICIAL CLARIFICATION: REGARDING THE ERRONEOUS CIRCULATION OF ELECTION COMMISSION DOCUMENT It has come to our notice that a letter from the Election Commission, bearing the seal of the Bharatiya Janata Party (BJP), is being circulated across various Malayalam news channels. The Office of the Chief Electoral Officer (CEO) hereby clarifies that this was purely a clerical error, which was identified and rectified immediately. The BJP Kerala Unit had recently approached the CEO’s office seeking clarification on the 2019 guidelines regarding the publication of criminal antecedents of candidates. Along with their request, the party submitted a photocopy of the original 2019 directive. The party's seal was present on that specific copy provided by them. Due to an oversight, the office failed to notice the party symbol on the submitted document and inadvertently redistributed it to other political parties as part of the requested clarification. The guidelines in question have undergone revisions since 2019, which have already been communicated to all political entities. The Office of the Chief Electoral Officer acknowledged the lapse as soon as it was detected. Consequently.On March 21, the Deputy Chief Electoral Officer issued a formal letter withdrawing the erroneous document.The withdrawal notice was dispatched to all political parties, District Election Officers, and Returning Officers. The public and media are requested to refrain from spreading misleading messages based on this clerical error. The Election Commission maintains a rigorous and foolproof system to ensure that the electoral process remains free from any external interference or influence.

FUN FACT: No one has ever gone to war over solar power

🚨 President Donald J. Trump calls for a pause on all military strikes against Iranian power plants and energy infrastructure for a five-day period, subject to the success of the ongoing meetings and discussions.



TVK | Puducherry | "5 கோடி கேக்குறாங்க.. Deal பேசுறாங்க" போராட்டத்தில் குதித்த தவெக நிர்வாகிகள்! #tvkvijay #puducherry







புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் அருமை!! #PuducherryElection2026

காங்கிரஸ் சில்லறைகள் ஆட்சியில் பங்கு அதிக தொகுதிகள் வேண்டுமென்ற சர்ச்சையை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் வேறு எந்த கூட்டணிக்கட்சிகளும் திமுகவிற்கு இப்படி நெருக்கடி கொடுக்கவோ வெளியேறவோ எண்ணியிருக்க மாட்டார்கள். அனைத்திற்கும் மூலகாரணம் ராகுல்காந்தி எனும் ஒரு தற்குரி! #TNElection2026