Nitzz 

80 posts

Nitzz  banner
Nitzz 

Nitzz 

@Nithish_off

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்

tamilnadu Katılım Ocak 2021
147 Takip Edilen14 Takipçiler
Nitzz 
Nitzz @Nithish_off·
@heypriyanshere ஏன்டா எதையசும் பேசி அடி வாங்கிட்டே இருபிய டா
தமிழ்
1
0
4
67
Priyanshhh🤫
Priyanshhh🤫@heypriyanshere·
ஆட்சி மாற்றத்தை ஸ்டாலின், எடப்பாடி, விஜய் யாரு வேணாலும் கொடுக்கலாம் ஆனால் மாற்று அரசியலை தலைவர் ரஜினியால் மட்டுமே கொடுக்க முடியும் போயஸ் கார்டன்ல புதுசா ஒரு அலை உருவாகுற மாதிரி தெரியுது சரி பார்ப்போம்
Priyanshhh🤫 tweet media
தமிழ்
16
3
29
1.6K
Udhay
Udhay@Udhaystalin·
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி! கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம். மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம். என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன். கடுமையாக உழைப்பேன்!
தமிழ்
1.5K
5.1K
22.6K
1.3M
Nitzz 
Nitzz @Nithish_off·
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். #TVKVijay‌HQ #தமிழகவெற்றிக்கழகம்‌
Nitzz  tweet media
தமிழ்
0
0
1
29
Nitzz  retweetledi
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
. @KASengottaiyan பதவி ஏற்றார் ✅
தமிழ்
3
962
4.6K
35K
Nitzz  retweetledi
TD....❥
TD....❥@MiniiGirl__·
C. Joseph Vijay Ennum Naan 😭😍 Real Life Bahubali Moment, The Roar of @TVKVijayHQ 🦁
English
8
1.1K
5.1K
75.2K
Nitzz 
Nitzz @Nithish_off·
@samooganidhi @TVKVijayHQ ஒரு சீட் கூட வாங்காத தற்குறி பயலுகளம் பேசலாமா டா பொட்ட
தமிழ்
0
0
0
64
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
Collection மாதிரி electionla இஷ்டத்துக்கு வடை சுட முடிலல @TVKVijayHQ
plip plip 2.0 tweet media
48
244
972
9.7K
Nitzz 
Nitzz @Nithish_off·
@aravinth43AK சொந்தத் தொகுதியில் ஜெயிக்க வக்கில்லாதவன் கிட்ட எல்லாம் பேசறது இல்ல
தமிழ்
0
0
5
858
தல அரவிந்த்
108 சீட்டு ஜெயிச்சுட்டு ஊர்ல உள்ள அத்தனை கட்சிக்காரனுக கிட்டயும் பிச்சை எடுத்துட்டு இருக்கான் ..😂 காலம் பேசாது காத்துருந்து பதில் சொல்லும்.🔥🔥🔥
தமிழ்
128
1.1K
3.8K
72.3K
Vanitha
Vanitha@Vanitha06119914·
@sunnewstamil @rajinikanth @mkstalin கடினமான சூழ்நிலையில் ஆறுதல் தருவதற்கும் ஒரு மனசு வேண்டும் நன்றி சார் 🙏
தமிழ்
9
12
294
14.3K
Nitzz 
Nitzz @Nithish_off·
@walterlouis1014 வெற்றியோ தோல்வியோ accept பண்ணி பழகுங்க இந்த மாதிரி பண்ணாத உங்க கட்சி இன்னும் கேவலமா போயிட்டு இருக்கு அடுத்த வாட்டியாச்சும் உங்க best ha காட்டுங்க
தமிழ்
0
0
0
56
Walter Louis
Walter Louis@walterlouis1014·
EVM மேல சந்தேகம் வருது. ஆதாரதோட வரேன் 🙃🤞
தமிழ்
148
421
1.7K
72.1K
Nitzz  retweetledi
Polimer News
Polimer News@polimernews·
கையில் வெற்றி சான்றிதழ்.. முகத்தில் சிரிப்பு.. த.வெ.க தலைவர் விஜயை காண சந்தோஷமாக பனையூருக்கு வந்த த.வெ.க எம்.எல்.ஏ.க்கள்..! #Panaiyur | #TVK | #TVKVijay | #TVKOffice | #PolimerNews
தமிழ்
10
1.7K
8.7K
95.6K