Nithya Sugumar

4 posts

Nithya Sugumar banner
Nithya Sugumar

Nithya Sugumar

@Nithya_Sugumar

Nithya sugumar candidate for kanchipuram legislative assembly elections-2026

Kanchipuram, India Katılım Mart 2026
11 Takip Edilen8 Takipçiler
Nithya Sugumar retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி! கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம். மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம். என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன். கடுமையாக உழைப்பேன்!
தமிழ்
1.5K
5.1K
22.7K
1.3M
Nithya Sugumar retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
காஞ்சியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவில்லத்தில் இருந்து, அதிகாரக் குவிப்புக்கும் ஆதிக்க எண்ணத்துக்கும் எதிராக அவர் முன்வைத்த #TamilNaduVsDelhi என்ற நீண்ட நெடிய உரிமைப்போரை இன்று தொடங்கினோம்! 2026 சட்டமன்றத் தேர்தலில் வென்று கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் #DravidianModel 2.0 ஆட்சி அமைய அண்ணா வழியில் அயராது உழைப்போம்! ஏழாவது முறையும் கழக ஆட்சி அமைப்போம்! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
52
544
1.1K
15.5K
Nithya Sugumar
Nithya Sugumar@Nithya_Sugumar·
பேரறிஞர் அண்ணாவின் காஞ்சி மண்ணிலிருந்து தனது தேர்தல் பரப்புரையை தொடங்கி உதயசூரியன் சின்னத்திற்கும் எனக்கும் ஆதரவளித்துபிரச்சாரம் செய்தார் மாண்புமிகு இளந்தலைவர் @Udhaystalin அவர்கள்…. #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
Nithya Sugumar tweet mediaNithya Sugumar tweet mediaNithya Sugumar tweet mediaNithya Sugumar tweet media
தமிழ்
0
0
1
142
Nithya Sugumar retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஐந்தாண்டு கால #திராவிட மாடல் ஆட்சியில் நாம் செய்துள்ள சாதனைகளையும் அடைந்துள்ள வளர்ச்சியையும் எடுத்துக்கூறி, இன்றையதினம் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கழகத்தின் வெற்றி வேட்பாளர் நித்யா சுகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என நம் அரசின் வெற்றித் திட்டங்களையும், 2026 சட்டமன்றத் தேர்தலில், கழகத் தலைவர் @mkstalin அவர்களால் வெளியிடப்பட்ட #SuperStar தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற சிறப்பம்சங்களையும் எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொண்டோம். காஞ்சித் தலைவர் பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணிலிருந்து கழகத்தின் வெற்றிக் கணக்கைத் தொடங்க அயராது உழைப்போம்! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
139
1K
2.4K
59.3K