Noormugamed

588 posts

Noormugamed

Noormugamed

@Noormugamed1

honestu

Katılım Mayıs 2020
161 Takip Edilen93 Takipçiler
Noormugamed
Noormugamed@Noormugamed1·
@tntjho @mkstalin படியுங்கள் செய்தியை பரப்புங்கள்.
தமிழ்
0
0
0
0
𝐓𝐍𝐓𝐉
𝐓𝐍𝐓𝐉@tntjho·
இந்த வார நடுநிலை சமுதாய வார இதழில் முஸ்லிம் தியாகிகளை மறந்ததேனோ @mkstalin அவர்களே
𝐓𝐍𝐓𝐉 tweet media
தமிழ்
4
85
107
0
Noormugamed
Noormugamed@Noormugamed1·
சிறுபான்மையினரை அழிக்க வேண்டுமென்ற நோக்கில் சொந்த நாட்டு மக்களையே அகதிகளாக்க துடிக்கும் ஆட்சியாளர்களை எங்கும் கண்டதுண்டா! #BJPKills_CivilLiberties
தமிழ்
0
0
0
0
Noormugamed
Noormugamed@Noormugamed1·
ஒன்றிய அரசை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவது, சுதந்திர இந்தியா சர்வாதிகார பிடியில் சிக்கியுள்ளதையே காட்டுகிறது. #BJPKills_CivilLiberties
தமிழ்
0
0
0
0
Noormugamed
Noormugamed@Noormugamed1·
ஒன்றிய அரசை விமர்சிக்கும் ஊடகங்கள் நசுக்கப்படுவது சுதந்திர இந்தியா சர்வாதிகார பிடியில் சிக்கியுள்ளதையே காட்டுகிறது. #BJPKills_CivilLiberties
தமிழ்
0
0
0
0
Noormugamed
Noormugamed@Noormugamed1·
உ.பி-ல் தலித் பெண் கற்பழிக்கப்பட்டு, பின் இறந்த சடலத்தை குடும்பத்தாரிடம் கூட ஒப்படைக்காமல் காவல்துறையே எரியூட்டிய கொடூரம் #BJPKills_CivilLiberties
தமிழ்
0
0
0
0
Noormugamed
Noormugamed@Noormugamed1·
பாஜக ஆளும் உ.பி.ல் தலித் பெண் கற்பழிக்கப்பட்டு காவல்துறையே எரியூட்டிய கொடூரம் சுதந்திர இந்தியாவில் யோகி ஆட்சியில் தான் நடந்துள்ளது. #BJPKills_CivilLiberties
தமிழ்
0
0
0
0
Noormugamed
Noormugamed@Noormugamed1·
சமஸ்கிருத மொழி திணிப்பின் மூலம் மத திணிப்பை அரங்கேற்ற துடிக்கும் பாஜக அரசு! பின் எங்கே உள்ளது சுதந்திரம்! #BJPKills_CivilLiberties
தமிழ்
0
0
0
0
Noormugamed
Noormugamed@Noormugamed1·
மாநில உரிமைகளை பறிப்பது, ஒற்றை கட்சி ஆட்சி முறையை அமலாக்குவதே பாஜகவின் திட்டம்! மோடி ஆட்சியில் மாநில சுயாட்சி உரிமை பறிபோகும் அவல நிலை! #BJPKills_CivilLiberties
தமிழ்
0
0
0
0
Noormugamed
Noormugamed@Noormugamed1·
சர்வதேச அரங்கில் மத சுதந்திர குறியீட்டில் இந்தியாவை தலைகுனிய வைத்த மோடியின் ஃபாசிச ஆட்சி #BJPKills_CivilLiberties
தமிழ்
0
0
0
0
Noormugamed
Noormugamed@Noormugamed1·
அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்ததை மடைமாற் பாஜக போடும் திட்டமே CAA #VarnashramaCAA
தமிழ்
0
1
0
0
Noormugamed
Noormugamed@Noormugamed1·
முஸ்லீம்களை வெளியேற்றி வர்ணாசிரம முறைப்படி இந்தியாவை மாற்றப்போடும் திட்டமே CAA #VarnashramaCAA
தமிழ்
0
0
0
0
Noormugamed
Noormugamed@Noormugamed1·
''பெண்கள் மார்பை மறைக்கக் கூடாதென்றாய். முஸ்லிம்களாக மாறி, பெண்கள் மார்பை மறைத்து புரட்சியை பரப்பினோம்" #VarnashramaCAA
தமிழ்
0
0
0
0
Noormugamed
Noormugamed@Noormugamed1·
"ஆண்கள் அக்குளில் துண்டு இருக்க, கூடாதென்றாய். முஸ்லிம்களாக மாறி, ஆண்கள் தலைப்பாகை அணிந்து புரட்சி பரப்பினோம்" #VarnashramaCAA
தமிழ்
0
0
0
0
Noormugamed
Noormugamed@Noormugamed1·
ஐக்கிய சபையில் இந்தியா ஒப்புக் கொண்டு கையெழுத்திட்ட மனித உரிமை ஒப்பந்தத்தை தற்போது அப்பட்டமாக மீறியுள்ளது! #VarnashramaCAA
தமிழ்
0
0
0
0
Noormugamed
Noormugamed@Noormugamed1·
As long India remains as a secular nation, there wont be any divisions in terms of caste. And you expel out Muslims & christians, left out will not be a single religion but a pack of scattered castes ! #VarnashramaCAA
English
0
0
0
0
Noormugamed
Noormugamed@Noormugamed1·
தொற்றால் அழிந்து கொண்டிருக்கும் தேசத்தை காப்பதே ஓர் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும். பாஜகவிடம் அதனை எதிர்பார்க்க முடியுமா? #VarnashramaCAA
தமிழ்
0
0
0
0
Noormugamed
Noormugamed@Noormugamed1·
"Butcher, Engineer, Businessmen, shoulder to shoulder in one line praying to one Creator. Work or birth based varnashrama unable to bear Muslims for this?" #VarnashramaCAA
English
0
0
0
0
Noormugamed
Noormugamed@Noormugamed1·
"Deemed untouchable, our ancestors walked at nights. Now as Muslims, hugged and made to lead with wealthy in our feet during prayers." #VarnashramaCAA
English
0
0
0
0
Noormugamed
Noormugamed@Noormugamed1·
"They are our brothers and sisters in humanity. The real termites are the ruling class who suck blood of the working class by keeping them divided into polarized communities." #VarnashramaCAA
English
0
0
0
0
Noormugamed
Noormugamed@Noormugamed1·
இங்கு இந்துக்கள் சாகும் போது எரிக்க விறகு கொடுக்க துப்பிலாத பாஜக தான்,அண்டைய நாட்டு இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப் போகிறதாம் #VarnashramaCAA
தமிழ்
0
0
0
0