OTFC SALEM

4.4K posts

OTFC SALEM banner
OTFC SALEM

OTFC SALEM

@OTFC_SALEM

Online Thalapathy Fans Club- Salem | Official Team From Salem District - For Enquiries : 7339654436 | 24x7 TVK IT WING | @TVKVijayhq - @SALEM_OVFC |

Salem, India Katılım Ocak 2021
10 Takip Edilen1.8K Takipçiler
Sabitlenmiş Tweet
OTFC SALEM
OTFC SALEM@OTFC_SALEM·
Post வரது Letter-ல இருக்குற Address-அ பாத்து இல்லை Address-ல இருக்குற Pin Code-அ பாத்து !! @actorvijay na !! 👑❤💛 #தமிழகவெற்றிக்கழகம்‌
26
810
6.5K
337.6K
OTFC SALEM
OTFC SALEM@OTFC_SALEM·
“அன்று மு.க.ஸ்டாலின் பேசியதற்கும் இப்போது திமுக வெளிப்படுத்தும் கருத்திற்கும் சம்பந்தமில்லை.. ஒவ்வொன்றிலும் பொய் சொல்கிறார்கள்..”- மா.கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் #CMVijay‌ | #TVK | #ThalapathyVijay x.com/PttvNewsX/stat…
தமிழ்
0
2
4
107
OTFC SALEM
OTFC SALEM@OTFC_SALEM·
விவசாய கடன் ரத்து - முதல்வர் அறிவிப்பு #CMVijay | #Farmers | #TVK
OTFC SALEM tweet media
தமிழ்
1
3
3
74
OTFC SALEM retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் இன்று இரட்டை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் 71 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, துரிதமாக விசாரிக்கப்பட்டு, தர்மமுனீஸ்வரன் என்ற குற்றவாளிக்கு, பாலியல் குற்றம் மற்றும் கொலைக் குற்றத்திற்காக இரட்டை தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இக்கொடூர சம்பவம் நடைபெற்ற மூன்று மாதங்களுக்குள் மிகத் துரிதமாக நீதி வழங்கப்பட்டுள்ளது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்திடும் அரசின் நடவடிக்கைகளுக்கு உற்ற துணையாக வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது. #CMJosephVijay
தமிழ்
251
3.3K
12.5K
320.4K
OTFC SALEM retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
666
4.5K
13.3K
469K
OTFC SALEM retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
147
2.4K
9K
155.3K
OTFC SALEM retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு. #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
485
3.8K
10.8K
309.6K
OTFC SALEM
OTFC SALEM@OTFC_SALEM·
Almost all the information we've received is true: DMK has become ready to form an alliance with BJP. #TVK | #Congress | #DMKBJP
English
0
2
4
45
OTFC SALEM
OTFC SALEM@OTFC_SALEM·
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழந்த விவகாரம்: தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை - மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் #TVK | #CMVijay‌ | #ThalapathyVijay
தமிழ்
0
2
3
56
OTFC SALEM
OTFC SALEM@OTFC_SALEM·
Share Max 🚨
English
0
2
3
34
OTFC SALEM retweetledi
Tamilan Parthiban
Tamilan Parthiban@TamilanParthib1·
மாண்புமிகு தமிழக முதல்வரும், கழக தலைவருமான திரு.C. ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில், சாலைகளில் கூட்டமாக கூடி வரவேற்பு அளிப்பதையும், என்னை வரவேற்கும் நோக்கில் ப்ளக்ஸ் பேனர்கள் மற்றும் பதாகைகள் வைப்பதையும் கட்டாயமாக தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஏழை எளிய மக்களுக்கான எளிமையான ஆட்சியை முன்னெடுக்கும் நமது கழகத்தின் கொள்கைக்கு இணங்க, மாலை அணிவித்தல், பூங்கொத்து வழங்குதல், சால்வை அணிவித்தல் போன்ற மரியாதை நிகழ்வுகளை தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதற்கு பதிலாக, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு துணை நிற்கும் வகையில் நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் போன்ற கல்வி உபகரணங்களை வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. “மக்கள் சேவையே முதன்மை ; எளிமையே நமது அடையாளம்”
Tamilan Parthiban tweet media
தமிழ்
62
622
2.3K
47.3K
OTFC SALEM
OTFC SALEM@OTFC_SALEM·
Had a conversation and caught up with my friend, CM Vijay, today and once again extended my congratulations on the great responsibility he is shouldering for the people of Tamil Nadu! - PM of Malaysia #CMVijay‌ | #PMMalaysia | #ThalapathyVijay
OTFC SALEM tweet media
English
0
3
13
182
OTFC SALEM retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
மின்வெட்டு தொடர்பாக பரவும் போலி செய்திகளைப் பகிர வேண்டாம். வதந்தி பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும்! ⚠️ ​பொறுப்புடன் செயல்படுவோம், போலி செய்திகளைத் தவிர்ப்போம்! 🤝
தமிழ்
901
675
2.3K
186.2K
OTFC SALEM retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். #CMJosephVijay
தமிழ்
2.3K
6.4K
23.1K
1.2M