Selvaperunthagai Office

13K posts

Selvaperunthagai Office banner
Selvaperunthagai Office

Selvaperunthagai Office

@OfficeOfSPK

Official Twitter Account of @SPK_TNCC Office

T.Nagar, Chennai Katılım Kasım 2018
265 Takip Edilen2.3K Takipçiler
Selvaperunthagai Office retweetledi
Congress
Congress@INCIndia·
❤️
QME
28
286
950
8.9K
Selvaperunthagai Office retweetledi
Bharat Jodo
Bharat Jodo@bharatjodo·
I might not have been born in Kerala, but I am an honorary Keralite. I will protect your interests in the Lok Sabha, always. -LoP, @RahulGandhi
English
18
245
1.1K
10.1K
Selvaperunthagai Office retweetledi
Congress
Congress@INCIndia·
We are entering an unstable period, with events unfolding in the Middle East. Fuel prices are going to rise, inflation will increase, and both the Keralam Chief Minister and Narendra Modi have no clear plan. : LoP Shri @RahulGandhi 📍 Kallachi, Keralam
English
21
227
461
7.1K
Selvaperunthagai Office retweetledi
Selvaperunthagai K
Selvaperunthagai K@SPK_TNCC·
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு - பொதுமக்கள் மீது சுமத்தப்படும் நியாயமற்ற சுமை தமிழ்நாட்டில் உள்ள 68 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் (ஏப்ரல் 1ம் தேதி) முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், வானகரம், கிருஷ்ணகிரி, மதுரை, நான்குநேரி, வாணியம்பாடி, விராலிமலை, கப்பலூர், கனியூர், ஆத்தூர், தேனி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சுமார்3 முதல் 5 சதவிகிதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதால், கார்களுக்கான கட்டணம் ரூ.5 வரையும், கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.100 வரையும் உயர வாய்ப்புள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் கிராமப்புற சாலைகளில் நெரிசல் அதிகரிப்பு, சாலை சேதம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. தனியார் பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் நீண்ட தூரம் பயணிக்கும் போது பல சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டியிருப்பதால், தினமும் இயக்கச் செலவில் சுங்கச் சாவடி கட்டணம் பெரும் சுமையாக உள்ளது. வளைகுடா போரினால் உலகெங்கும் எரிபொருள், சமையல் எரிவாயு கிடைக்காமல் தொழில்துறை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள், சுங்கக் கட்டண உயர்வின் விளைவாக சரக்குப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் உயர்ந்து, அந்த விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களின் தலையில் ஏற்றப்படுவதை ஒன்றிய அரசு உணர வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் உயரும் சுங்கக் கட்டணத்தால், மாநிலப் போக்குவரத்துக் கழகங்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும். இது பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவும் வழிவகுத்துவிடும் அபாயமும் உள்ளது. மேலும், 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி என்கிற அரசின் அறிவிப்பும் அமலுக்கு வரவில்லை. சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதற்கான காலம் முடிந்துவிட்ட நெடுஞ்சாலைகளில், சாலைப் பராமரிப்பு என்கிற பெயரில் கட்டண வசூல் தொடர்வதும், அந்தச் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாகவே இருந்துவருகின்றன. சாலைகளில் தரமற்ற பணிகள், பராமரிப்பு குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்ய ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் செலுத்திய கட்டணத்திற்கே உரிய வசதி கிடைக்காமல் இருக்கும் நிலையில், கட்டணத்தை மேலும் உயர்த்துவது நேரடியாக மக்களை சுரண்டும் செயலாகும். இதுபோன்று நெடுஞ்சாலைத் துறையில் முறைப்படுத்த வேண்டிய பல பணிகள் இருக்கின்றன. அவற்றைச் செய்யாமல் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை மட்டும் உயர்த்திக்கொண்டிருப்பது ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கையே காட்டுகிறது. சுங்கச்சாவடி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து மக்கள், போக்குவரத்து துறைக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன். #TollgateFeeHike #TNTollgate
தமிழ்
1
9
17
1.2K
Selvaperunthagai Office retweetledi
Congress Kerala
Congress Kerala@INCKerala·
LoP Shri @RahulGandhi will attend corner meetings, public addresses, a roadshow, and the Guarantee Bus Yatra in Keralam today. Keralam will win, UDF will lead. #UDF4Keralam
Congress Kerala tweet media
English
7
48
190
4.1K
Selvaperunthagai Office retweetledi
Congress
Congress@INCIndia·
❤️
QME
187
325
895
9.9K
Selvaperunthagai Office retweetledi
Selvaperunthagai K
Selvaperunthagai K@SPK_TNCC·
மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள் 🙏 #MahaveerJayanti
Selvaperunthagai K tweet media
தமிழ்
2
5
9
301
Selvaperunthagai Office retweetledi
Tamil Nadu Congress Committee
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் சந்திப்பு. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான உறுதியான வெற்றிக் கூட்டணி!
Tamil Nadu Congress Committee tweet mediaTamil Nadu Congress Committee tweet mediaTamil Nadu Congress Committee tweet media
தமிழ்
5
39
184
5.4K
Selvaperunthagai Office retweetledi
Bharat Jodo
Bharat Jodo@bharatjodo·
The cycle of hope and change is unstoppable in Keralam! 🚴‍♂️ Keralam will win, UDF will lead! #UDF4Keralam #UDF100
English
5
100
309
3.2K
Selvaperunthagai Office retweetledi
Congress
Congress@INCIndia·
⚡Feel the energy ⚡ Pedalling through the streets of Keralam, LoP Shri @RahulGandhi connects with people🚲 The change is here!!! Loud & Clear It's UDF in Keralam
Congress tweet mediaCongress tweet mediaCongress tweet media
English
195
398
1.4K
15.6K
Selvaperunthagai Office retweetledi
Congress
Congress@INCIndia·
At KSRTC Junction, people turned up in huge numbers to hear LoP Shri @RahulGandhi. Voices united, hopes rising, and a clear message echoing: Keralam is ready for change. 📍Adoor, Keralam
Congress tweet mediaCongress tweet mediaCongress tweet media
English
14
211
554
6.9K
Selvaperunthagai Office retweetledi
Selvaperunthagai K
Selvaperunthagai K@SPK_TNCC·
மகாவீர் ஜெயந்தி வாழ்த்துச் செய்தி பீகார் தலைநகர் பாட்னா அருகில் அரச குடும்பத்தில் பிறந்த மகாவீரர், தனது அரச வாழ்வை துறந்து, அவரது செல்வத்தையெல்லாம் மக்களுக்கு தானமாக வழங்கியவர். அகிம்சையை கடைபிடிக்க வேண்டும், கொல்லாமையும், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையுமே அறம் என்பதை மக்களுக்கு விளக்கி, அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் வளர்க்கப்பட்ட வெறுப்பு, கசப்பு உணர்வுகளை வீழ்த்துவதற்கு நம்மிடையே இருக்கிற மிகச் சிறந்த சித்தாந்தங்களில் ஒன்று மகாவீரர் அவர்கள் வழங்கிய போதனைகள் தான். எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதை அவர் மக்களுக்கு போதித்தார். அந்த போதனைகள் தான் இன்றைக்கு இந்தியாவில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் வளர்க்க பெரிதும் உதவும் என்பதில் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அந்த வகையில் மகாவீரர் அவர்களின் போதனைகள் நாட்டில் பரப்பப்பட வேண்டும் என்பதே பிறந்தநாள் செய்தியாகும். அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்நாளில், தமிழகத்தில் அவரின் போதனைகளை பின்பற்றி வாழும் சைன சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
Selvaperunthagai K tweet media
தமிழ்
2
7
16
405
Selvaperunthagai Office retweetledi
Congress
Congress@INCIndia·
❤️
QME
42
277
705
8.2K
Selvaperunthagai Office
Selvaperunthagai Office@OfficeOfSPK·
இன்று 29.03.2026 திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட வைப்பூர் ஊராட்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சசிகலா நடராஐ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு .@SPK_TNCC அவர்கள் கலந்துகொண்டார்.
Selvaperunthagai Office tweet mediaSelvaperunthagai Office tweet media
தமிழ்
1
5
8
367