OpenTalkMedia

12.9K posts

OpenTalkMedia banner
OpenTalkMedia

OpenTalkMedia

@OpenTalkMediaa

Officially Managed By @ramk8060 Admin | Thalapathy Fan ! TVK ! #தமிழகவெற்றிக்கழகம் Secular Social Justice | Kollywood Movie Tracker | AI Organizer

Katılım Mayıs 2024
761 Takip Edilen5.7K Takipçiler
OpenTalkMedia retweetledi
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Thug life la kingu 🐐🔥
English
35
3.4K
14.2K
262K
OpenTalkMedia
OpenTalkMedia@OpenTalkMediaa·
Share max ✅️
English
0
1
5
156
OpenTalkMedia retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான புதிய அமைச்சரவையின் குழு புகைப்படம். உடன் மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் உள்ளார். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
59
3.8K
14.9K
318.3K
OpenTalkMedia retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த போது, பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
62
4.8K
19.5K
445.5K
OpenTalkMedia retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வரவேற்றார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
185
7.3K
33.2K
632.9K
OpenTalkMedia retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு மூன்று முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
433
7.4K
27.8K
732K
OpenTalkMedia retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கினார். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
68
4.1K
16K
276.3K
OpenTalkMedia retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
106
5.7K
19.7K
331.4K
OpenTalkMedia
OpenTalkMedia@OpenTalkMediaa·
MGR 2.0 ~ நாளை (மே 10) முதல் !
OpenTalkMedia tweet media
தமிழ்
0
5
21
405
OpenTalkMedia retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
Celebration begins at VOC Office!!
English
58
2.2K
10.8K
164.3K
OpenTalkMedia retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
கட்சியின் முக்கிய தூண்களுடன் ❤️ எங்கள் ஆசான் ❤️ அண்ணன் ஆதவ் ❤️ அண்ணன் நிர்மல்குமார் ❤️ இனி சட்டசபை அனல் பறக்கும் 🔥✅
RamKumarr tweet media
தமிழ்
143
2.7K
15.3K
191.5K
OpenTalkMedia retweetledi
Let's X OTT GLOBAL
Let's X OTT GLOBAL@LetsXOtt·
The Last Campaign day speech of Thalapathy Vijay , Challenge to STALIN “ U gonna Regret for touching this Vijay ” — @TVKVijayHQ Result Stalin lost his seat by over 8,000 votes. He is now an ex-CM and an ex-MLA
English
37
2.4K
17.6K
487.5K
OpenTalkMedia
OpenTalkMedia@OpenTalkMediaa·
இது சேம்பில்தான் மெயின் பிக்சர் எலெக்ஷன் அப்போ பாப்பீங்க!📈🔥 #TVKVijay #TVK
தமிழ்
1
32
129
1.9K
OpenTalkMedia
OpenTalkMedia@OpenTalkMediaa·
மக்கள் விரும்பும் தலைவர் விஜய்! 🔥❤️✅️ #TVKVijay
தமிழ்
0
16
67
745