All India Annamalai Soldiers

2.8K posts

All India Annamalai Soldiers

All India Annamalai Soldiers

@PJNandakumar01

தமிழன் | அண்ணன் அண்ணாமலை விசுவாசி | 01-10-2025

Katılım Ekim 2022
656 Takip Edilen631 Takipçiler
All India Annamalai Soldiers retweetledi
Psephologist IMS2.0
Psephologist IMS2.0@imswarroom6·
லெட்டர் மட்டும் தான் கொடுத்துட்டு வெளிய வந்துட்டு இருந்தாங்க... இந்த மைக் பைத்தியங்க தேவை இல்லாம பேசி வெளிய வர்றவங்க எல்லாம் வீடியோ போட்டு காறி துப்பிட்டு வர ஆரம்பிச்சுட்டாங்க🤣 இந்த அசிங்கம் தேவையாடா உங்களுக்கு திராவிட ஜனதா💦💦
தமிழ்
2
103
251
4.2K
All India Annamalai Soldiers retweetledi
Karu.Nagaraajan
Karu.Nagaraajan@KaruNagarajan·
அனைவருக்குமான அமைப்பு.. We The Leader இணைந்திட வாரீர்! தமிழகத்தை உயர்த்துவோம் வாரீர்!! @annamalai_k
Karu.Nagaraajan tweet media
தமிழ்
27
409
1.8K
15.1K
All India Annamalai Soldiers retweetledi
APR
APR@amarprasadreddy·
3% to 11.5% is growth. 11.5% back to 3% is failure. 💁
English
48
252
1.3K
28.7K
All India Annamalai Soldiers retweetledi
APR
APR@amarprasadreddy·
To the architects of 2.9%. 🙇
English
40
293
1.1K
21.8K
All India Annamalai Soldiers retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது. கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது. உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.
தமிழ்
190
1.8K
5.3K
141.3K
All India Annamalai Soldiers retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
I took some time to review the White Paper published by the TVK Govt on the state of Tamil Nadu's finances. No surprises, as most of it was already known. In many ways, it serves as a post-mortem of the State’s fiscal mismanagement over the past five years, laying bare the extent of the deterioration and benchmarking Tamil Nadu’s key financial indicators against those of other similarly industrialised states. -₹10 Lakh crore outstanding debt & per capita outstanding debt at ₹1,28,934 -Interest payments at 22.8% of total revenue receipts. -State’s own tax revenue (SoTR) to GSDP ratio fell from 5.93% in 2021-22 to 5.45% in 2025-26. -Major State PSUs in power, transport, and civil supplies hold a combined debt of ₹3.18 lakh crore. -Revenue loss due to systemic corruption, suppressing registration revenues by undervaluing real estate prices and many more. The shrinking working-age population in TN by 2031 leaves the state with very little time to recover and strengthen its revenue base. This is a serious issue! The TVK Govt, therefore, has very little time at its disposal and must not treat this White Paper as an excuse for non-performance; instead, it should explore ways to repair the damage done. I propose that the government form a “functional” consultation group that includes not only academicians and economists but also experts from all fronts to find constructive ways to mitigate the crisis at hand.
English
221
1.6K
7.7K
325.3K
All India Annamalai Soldiers
All India Annamalai Soldiers@PJNandakumar01·
இது calculation இல்ல circus! 8 seat data-அ வச்சு 23 seat-க்கு கதை விடுறீங்க. இத பேரு தான் Cherrypicking.2014-ல ஜெயிச்சது 1 தான். 2024-ல vote share double ஆகிருக்கு. அத விட்டுட்டு "must have got"னு mark போடுறீங்க.Urban sample-அ வச்சு full TN result சொன்ன எப்படி சாரே?
JVC Sreeram (Bulls Eye)@sreeramjvc

There are some @WTLFoundation handles which wants to show that BJP performed better in 2024 compared to 2014. Please see the data below: BJP contested in 8 Lok Sabha seats in 2014. Nomination was rejected at Niligirs. So it comes to 8*6= 48 Assembly segments. 48 assembly segments gave 5.56%. Extrapolating the same for 138 Assembly segments since in 2024 BJP contested in 23 Lok Sabha elections & got 11.24%. (138*5.56)/48=15.985 BJP must have got 15.98% in 2024 when you compare with 2014 but got only 11.24%. BJP’s performance under @PonnaarrBJP was much better than @annamalai_k Point to note: Ponnar didn’t have a War Room while Annamalai had a war room which was funded with more than 20 lakhs per month. Ponnar didn’t take an En Maan En Makkal Yatra where over ₹25 crores was spent by the party. DMDK which was the bigger party in 2014 was in a decline. I can go on like this with more points. Compared to Ponnar, Annamalai was an electoral failure. Failures Breed Failures. Talk with Data & not Rhetoric and Abuses.

0
0
1
15
All India Annamalai Soldiers
All India Annamalai Soldiers@PJNandakumar01·
நீயோ பொய்யா Annamalai Followers மேல ஒரு Narrative செட் பண்ண பாக்குற, அது வேலைக்கு ஆகல, பார்த்து ஏதாச்சும் பன்னிக்கபோற..
JVC Sreeram (Bulls Eye)@sreeramjvc

I care a damn about the Trolling by Rabid Dogs. I would keep exposing these Dogs till they stop abusing Honourable @PMOIndia Shri @narendramodi Shri @AmitShah @AmitShahOffice Smt @nsitharaman @nsitharamanoffc Either @WTLFoundation issue a strict order or you face the wrath.

தமிழ்
0
0
0
10
All India Annamalai Soldiers retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
You may be fast, but I’m faster!!!
English
7
135
563
0
All India Annamalai Soldiers
All India Annamalai Soldiers@PJNandakumar01·
டேய் எப்படியாவது அண்ணன் அண்ணாமலை அவர்களை பற்றி இல்லாதது ,பொய் பேசி உரிட்டுகிட்டே இருக்கே, யாரும் உன் பதிவுகள் கண்டுகிறது கூட இல்லை அப்பரம் எதுக்கு உனக்கு இந்த தேவை இல்லாத வேலை?
Sanghi Prince 🚩@SanghiPrince

///KT ராகவன் கீழ் வேலை செய்ய பாஜகவில் உள்ளவர்களுக்கு விருப்பமா? இல்லை, அண்ணாமலைக்கு கீழ் வேலை செய்ய விருப்பமா? என்று கேளுங்கள் அப்படி கேட்டால் பாஜகவில் இருந்து WTL-க்கு வந்து விடுவார்கள்/// என்று பிரதமர் மோடிக்கு துரோகம் செய்த அண்ணாமலையின் செம்மறி ஆடு கூட்டம் எழுதுவதை காண முடிகிறது. அதற்கான பதில் 👇 இன்று அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இழிவாக பேசும் KT ராகவன் அவர்களின் எடிட் செய்யப்பட்ட வீடியோ வெளிவந்த நாள், ஆகஸ்ட் 2021 அன்று மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை KT ராகவன் அவர்களின் கிரகப்பிரவேச நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட நாள், மே 2023. ஆக இதுல ஒன்னு உண்மையா இருக்கணும். 1. அந்த வீடியோ "போலி"யாக இருந்ததால் அண்ணாமலை தலைவராக இருந்த காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக KT ராகவன் அவர்கள் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு சென்றாரா அண்ணாமலை ?? 2. அண்ணாமலை கூட்டத்தின் லாஜிக் படி அந்த வீடியோ "உண்மை"யாக இருப்பின், நடவடிக்கை எடுக்காமல் KT ராகவன் அவர்களை காக்கா பிடிப்பதற்காக அண்ணாமலை அவர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு சென்றாரா?? இப்போது நமது நிர்வாகிகள் WTL பெயரை வைத்துக்கொண்டு ஆபாசமாக பேசும் நபர்களிடம் நமது நிர்வாகிகள் கேட்க வேண்டிய கேள்வி. 👇 ஏன் ப்ரோ, உங்கள் அண்ணனுக்கு இத்தனையும் செய்த மோடிக்கு ஏன் துரோகம் செய்தார்? இல்ல, மோடி தான் வழி அனுப்பி வைத்தார் என்பது உருட்டு இல்லை என்றால்....ஏன் மோடி ஜி மூணு நாளாக அண்ணாமலை கெஞ்சியும் பார்க்க கூட நேரம் கொடுக்கல??

தமிழ்
0
0
1
13
All India Annamalai Soldiers retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே, அவற்றின் புழக்கம் குறையும். போதைப்பொருள்களுக்கு எதிரான ஒரு போரை, நமது We the Leaders அமைப்பின் மூலமாக, ஒரு மக்கள் இயக்கமாக வரும் மாதத்தில் முன்னெடுப்போம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். நமது அடுத்த தலைமுறைக்கு, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.
தமிழ்
90
1.5K
4.6K
73.8K
All India Annamalai Soldiers retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
நேர்மையான, திறமையான தலைவர்களை உருவாக்கும் நமது பயணத்தில், நமது wetheleader.org இணையதளம் வழியாக, 18 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது APJ Abdul Kalam centre for Ethics and Politics வழியாக, அரசியலில் களமிறங்க விரும்பும் இளைஞர்களுக்குத் தேவையான அடிப்படை அறிவு, சட்டம் மற்றும் நன்னெறிப் பயிற்சிகளை முன்னெடுக்கவிருக்கிறோம். அது தொடர்பான பணிகளை, வரும் ஜூலை மாதத்திலிருந்து, தொடங்கவிருக்கிறோம். நமது அடுத்த கட்டப் பணிகள், தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து, நமது We the Leader அமைப்பு, 50 லட்சம் உறுப்பினர்களை எட்டும்போது, மீண்டும் நாம் கலந்துரையாடுவோம்.
தமிழ்
131
1.3K
4.2K
73.3K
All India Annamalai Soldiers
All India Annamalai Soldiers@PJNandakumar01·
"Technical drive"னா என்னனே சொல்லல, ஒரு data-வும் காட்டல. ஆனா அதே நேரம் உங்க மேல 3.9 கோடி disproportionate assets case, 3.98 கோடி cash seizure CB-CID investigation, மத கலவர தூண்டுதல் வழக்கு pending-ல இருக்குதாமே சார்.
Polimer News@polimernews

"பணம் செலவு செய்தால் ஓடிக்கொண்டே இருக்கும்.. நான் ஒரே நாளில் 30 லட்சம் பேரை காட்டுகிறேன்" 18 லட்சம் பேரை ஈர்த்துள்ளதாக அண்ணாமலை சொல்கிறாரே? என்ற செய்தியாளர் கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த பதில்.! #Tirunelveli | #BJP | #NainarNagendran | #PolimerNews

0
0
0
11
All India Annamalai Soldiers retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
எந்த ஒரு மாற்றத்திற்கும் ஒரு ஆரம்பப்புள்ளி இருக்கும். நமது “We The Leaders” அமைப்பின் துவக்கம் மற்றும் பயணம் குறித்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
தமிழ்
118
1.7K
5.8K
76.9K
All India Annamalai Soldiers
All India Annamalai Soldiers@PJNandakumar01·
அண்ணன் அண்ணாமலை அவர்களை அழிப்பதாக நினைத்து தமிழகத்தில் மோடி அவர்களை குழியில் தள்ளியது திபாஜக... உங்கள் கருத்து உங்களுக்கே பொருந்தும்
SVP Coimbatore@UMOCOIMBATORE

இவரையா அழிக்க நினைக்கிறாய்!!! அழிந்து போய்விடுவாய்!!! @annamalai_k

தமிழ்
0
0
0
7
All India Annamalai Soldiers
All India Annamalai Soldiers@PJNandakumar01·
"நாடு கொண்டாட்டத்தில் இருக்கும்போது கேள்வி கேட்டா தப்பா?" மாநில உரிமைக்காக பேசுறது hijack இல்ல, கடமை. Foundation மூலம் மக்களுக்கு செய்யுறது publicity இல்ல, சேவை. தைரியமா கேள்வி கேட்குறவன பார்து பயப்படுறத விட, கேள்விக்கு பதில் சொல்லுங்க. @annamalai_k
JVC Sreeram (Bulls Eye)@sreeramjvc

Actually the entire nation was gearing up to celebrate the 12th year of Governance by Honourable @PMOIndia Shri @narendramodi But one man decided that this is the right time to disrupt that & he ensured that he stays in the Spotlight from June 2nd to 10th in the national media. Made the national media to give him disproportionate publicity & for his Foundation called @WTLFoundation which was started few years ago. He thought he could hijack the media attention & was partly successful in the same. But the backlash is coming now. He simply underestimated the capabilities & capacities of Hon @AmitShahOffice Shri @AmitShah & Modi Ji. Waiting.

தமிழ்
0
0
0
5
All India Annamalai Soldiers retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
My first podcast (an unconventional one) after the announcement of our political movement is on its way & will be aired tomorrow at 10 AM on my YouTube channel. @annamalai.k" target="_blank" rel="nofollow noopener">youtube.com/@annamalai.k wetheleader.org - Where it all began.
K.Annamalai tweet media
English
521
2.8K
14K
319K