RAVI
1.2K posts


பாவம் ஆண்கள்…
தங்களோட திருமண வாழ்க்கை abusive-ஆ இருக்கு என்று வெளியில் வந்து சொல்லுவது அவர்களுக்கு அவ்வளவு எளிதல்ல.
ஏனென்றால், அவர்கள் வலியை சொல்லும் முன்பே
“ஆம்பளையா இருந்துட்டு இதுக்கெல்லாம் அழுறியா?”
என்று கேட்கும் சமூகம் இங்கே இருக்கு.
அதனால தான் பல ஆண்கள், தினமும் மனசுக்குள் செத்து கொண்டு கூட வெளியில் சிரிச்சுட்டு வாழ்றாங்க.
அப்படி ஒருவன் எல்லா அவமானத்தையும் தாண்டி, உடைந்து போய் கண்ணீர் விட்டுப் பேசுறான்
YouTube comments-ல கூட
“நல்லா நடிக்கிறான்”
ன்னு comment பண்றாய்ங்க.
பெண் அழுதால் பாவம்.
ஆண் அழுதால் நடிப்பு.

தமிழ்
RAVI retweetledi


🙏தவெக அன்பர்கள் பலர் இந்த ஒரு வார காலமாக என்னை அதிக அளவில் follow பண்றதை கவனிச்சேன்..
நான் திமுக மற்றும் நாதக எதிர்ப்பு மனநிலையில் இருப்பதால் எனது பதிவை பார்த்து பின்தொடர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்..
நான் இதுவரை யாரயும் abuse பண்ணது இல்ல..
கருத்து வேறுபாடு இருப்பின் மரியாதையாக (கூடிய அளவில்) பேசும் பழக்கமே எனக்கு உள்ளது..
திமுக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் உங்கள் கருத்தும் எங்கள் கருதும் ஒத்து போனது...
ஆனால் ஒரு விஷயத்தை மனத்தில் வைத்து கொள்ளுங்கள் நான் தீவிர அண்ணாமலை/ மோடி fan..
உங்களுக்கும் எங்களுக்கும் இதுவரை எந்த வாய்க்கால் தகறாரும் இல்லை..
ஆனால் நீங்க இப்போ congress கூட கூட்டணி போயிருக்கீங்க..
உங்க தலைவரே சும்மா இருந்தாலும் கூட இருக்கிறவங்க வாய் சும்மா இருக்காது..😂
மோடிஜியையோ அண்ணா மலை அண்ணாவயோ ஏதாவது பேசினா அப்றம் என் வாய் சும்மா இருக்காது...
😂 எதிர்க்கருத்து கண்டிப்பா வரும்.. எதிர்கருத்துக்கு பதில் கருத்து வெச்சுட்டு போய்டுவோம் ன்னா ok.. abuse பண்ணாம நாகரீகமான முறையில் உரையாடல் நடக்கும்..
இதுவே என் நிலைப்பாடு🙏
Unfollow பண்ணணும் னா இப்போவே பண்ணிகோங்க🙏😂
இப்படிக்கு
சங்கிப்பூனை.
தமிழ்

Can you reply "Jai Shree Ram"?
जय श्री राम 🥺🙏
#jaishreeram #jaishreeram🚩 #hanuman #ananyabirla #ayodhya


கமல் ஹாசனால் வரிசையில் சில நிமிடங்கள் கூட காத்திருக்க முடியவில்லை; அவர் வரிசையை மீறிச் சென்று வாக்களித்தார்.
இவர்கள் பொதுமக்களுக்கு ரீல்ஸ் (Reels) வாயிலாகப் பெரிய பெரிய உபதேசங்களை வழங்குகிறார்கள்.
ஆனால் இதுதான் இவர்களின் நிதர்சனம்!
வரிசைகள் என்பவை நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஏழைகளுக்கும் மட்டும்தானா?
தமிழ்

இத கேளுங்க..
என்னோட பழைய டீவீட்ஸ் ல ஒரு முறை நான் சொல்லிருந்தேன்ல? என்னோட familyல tvk fans இருக்காங்கன்னு..
இன்னிக்கி voting முடிஞ்ச அப்றம் ஒவ்வொருத்தரும் யாருக்குபோடீங்க ன்னு family குள்ள கேட்டுகிட்டோம்..
அந்த tvk fans பாத்து சொல்லுங்கடா யாருக்கு போடீங்க ன்னு கேட்டோம்..
யாருக்கு போடுவானுக அதான் விஜய் விஜய் ன்னு சொன்னானுகளே ன்னு ஓட்டினோம்
அவனுங்க நாங்க NDA க்கு போட்டோம் னு சொல்ல .. எங்களுக்கு ஒரே ஷாக்..😮😮
கடைசி நேரத்தில் மனசுல என்ன தோணுச்சு அவுங்களுக்கு ன்னு புரியல...தெரியல..
ஏண்டா😂 ன்னு கேட்டேன்..
தெர்ல ..family எல்லோரும் NDA க்கு போடுறீங்க..
அந்த சின்னம் பக்கத்துல போட்டோ பாத்தேன் யாருன்னே தெர்ல😂😂
அதான் நீங்க சொன்ன மாதிரி NDA க்கு போட்டேன் ன்னு சொல்ட்டானுக..
டேய் வாடா வாடா..😍😍
என்ன வேணும் சொல்லு உனக்கு வாங்கி தரேன் னு கரும்பு juice வாங்கி குடிச்ட்டு வந்தோம்🤣🤣🤣🤣🤣
So happy..
whole family NDA..
சிந்தாம சிதறாம..😍😍

தமிழ்








