Sabitlenmiş Tweet
PR Natarajan
1K posts

PR Natarajan
@PRNatarajan
Former Member Of Parliament (MP) Coimbatore.
coimbatore Katılım Mart 2019
195 Takip Edilen3.9K Takipçiler
PR Natarajan retweetledi

758 கோடியை டாடாவிடமிருந்து நன்கொடையாக பாஜக வாங்கிக் கொண்டு, 44,203கோடி மக்கள் பணம் டாடாவிற்கு மடைமாற்றம்!#TATA # Semiconducto #corprat #BJB #bjbfailes

தமிழ்

கோவையில் நடைபெற்று வரும் CITU 16 வது மாநில மாநாட்டில் வரவேற்பு குழு தோழர்களுடன்....
#CITU #Coimbatore #CITU16thStateConference #Comrades

தமிழ்

@welkin_official வாழ்த்துக்கள் தோழர்களே! சிறக்கட்டும் கருத்தரங்கம்.
தமிழ்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஜூனியர் பிரிவில் தங்கம் வென்ற இந்திய மகளிர் கபாடி அணிக்கு வாழ்த்துக்கள்! அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த சென்னை கண்ணகி நகர் கார்த்திகா விற்கு இனிய வாழ்த்துக்கள் 💐🎉 மென்மேலும் வளர்க!!
#Kabaddi

தமிழ்


இன்று தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள். அதை முன்னிட்டு, உடல் தான இயக்கத்தை கட்சி முன்னெடுத்துள்ளது. புகழஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு, எனது உடலை மரணத்திற்கு பிறகு மருத்துவ ஆய்வுக்காக தானம் செய்ய விருப்பப் படிவத்தை ஒப்படைத்தேன்.
#SitaramYechury #Cpim

தமிழ்

தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் முதல் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு. செப்.02 . காலை 9 மணிக்கு..
கோவை CPIM மாவட்ட குழு அலுவலகத்தில்..
#SitaramYechury #Comrade #CPIM

தமிழ்

எனது அன்புத் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் வேள்பாரி நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தி. தமிழ் இலக்கிய பரப்பில் முற்போக்கான நூல்களை வரும் நாட்களில் அவர் படைத்திட வாழ்த்துகிறேன்.
#Velpari #Vikatan #SuVenkatesan

தமிழ்

தீக்கதிர் நாளிதழின் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது.
ஊடக உலகில் உண்மையின் பேரொளியாக விளங்கும் தீக்கதிர் நாளிதழ் சந்தா தாரர் ஆவீர்!
#Theekkathir

தமிழ்
















