P K Parthipan DMK

6.9K posts

P K Parthipan DMK banner
P K Parthipan DMK

P K Parthipan DMK

@Parthip28021065

🖤❤️ ' வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்', 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' 🖤❤️

Oddanchatram, India Katılım Nisan 2022
1.6K Takip Edilen1.3K Takipçiler
P K Parthipan DMK retweetledi
P K Parthipan DMK
P K Parthipan DMK@Parthip28021065·
உடன்பிறப்பே... இந்த டுவிட்டை லைக் செய்து ஃபாலோ மட்டும் செய்யுங்கள். உடன் உங்களை ஃபாலோ செய்கிறேன். நமது தலைவர் @mkstalin அவர்களை மீண்டும் அரியணையில் அமர்த்தி #திராவிடமாடல் 2.0 ஆட்சியை ஏற்படுத்துவோம்.. @TRBRajaa 🔥
P K Parthipan DMK tweet media
தமிழ்
25
63
216
1.8K
P K Parthipan DMK
P K Parthipan DMK@Parthip28021065·
கலைஞர் பேரனாக செல்லாமல் கலைஞராகவே சட்டமன்றத்தில் எதிரிகளை நீங்கள் கதற விட வாழ்த்துக்கள் அண்ணா @Udhaystalin ❤️
P K Parthipan DMK tweet media
தமிழ்
0
0
2
18
P K Parthipan DMK retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்
3.2K
16.8K
62.9K
4M
P K Parthipan DMK
P K Parthipan DMK@Parthip28021065·
கோடி கணக்கான மக்களின் மனங்களில் இன்று! " முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் " என்கிற சிந்தனை ஒரு நிமிடம் மனதுக்குள் வந்து போயிருக்கும்.. 🔥🔥🔥 அது ஒன்றே என்றென்றும் " பறை சாற்றும் " உங்களின் பெருமையை தலைவரே! 🙏🙏🙏🙏 @mkstalin
P K Parthipan DMK tweet media
தமிழ்
0
0
0
11
P K Parthipan DMK retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு. 15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன். தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன். ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன். உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன். #KolathurVisit
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
1.5K
6.2K
25K
903.8K
P K Parthipan DMK
P K Parthipan DMK@Parthip28021065·
ஆட்சி யாருதா இருந்தா என்ன?? ஆள்வது நீங்க தான் தலைவரே @mkstalin 🔥🔥🔥🔥
P K Parthipan DMK tweet media
தமிழ்
0
0
0
11
P K Parthipan DMK retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
என்றுமே மின்னும் மன்னை🌄♥️
தமிழ்
175
784
2.9K
102.6K
P K Parthipan DMK
P K Parthipan DMK@Parthip28021065·
"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" @AlimAlbuhari
P K Parthipan DMK tweet media
தமிழ்
0
0
0
3
P K Parthipan DMK
P K Parthipan DMK@Parthip28021065·
@mkstalin வைரத்தை தூக்கி எறிஞ்சிட்டு அழகாக இருக்குன்னு கூழாங்கல்லை எடுத்து வச்சுருக்காங்க இந்த முட்டாள் ஜனங்கள். கூழாங்கல் எதுக்கும் உதவாதுனு அவங்களுக்கு புரியவரும் நாட்கள் வெகு விரைவில். நீ கலங்காதே @mkstalin தலைவா...🖤❤️
தமிழ்
2
2
7
870
P K Parthipan DMK retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன். இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன். நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான். எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம். உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம். ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
தமிழ்
2.2K
6.9K
26.4K
1.5M
P K Parthipan DMK retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
M.K.Stalin tweet media
தமிழ்
4.5K
12.9K
61.4K
2.8M
P K Parthipan DMK
P K Parthipan DMK@Parthip28021065·
இன்றைய தலைப்புச் செய்தி இதுதான் கழகம் ஏழாவது முறையாக ஆட்சியை அமைக்கிறது எங்கள் தலைவர் இரண்டாவது முறையாக அரியணை ஏறுகிறார் அணில்களும் அடிமைகளும் ஆரவல்லி மலைத்தொடரில் சாம்பல் நிற ஓநாய்களுடன் தலைமறைவாகி விடுங்கள்... ❤️🖤 #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #DMKWinningTN
தமிழ்
0
1
0
22
P K Parthipan DMK
P K Parthipan DMK@Parthip28021065·
@46Mmp அண்ணனின் வெற்றிக்காக காத்திருக்கிறோம்
தமிழ்
0
0
0
5
Mmpvijaykumar
Mmpvijaykumar@46Mmp·
நாளை மதுரை மேற்கு தொகுதியில் மாபெரும் வெற்றி வாகை சூட இருக்கும் என் அன்பு அண்ணன் ரகு பாலாஜி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥🔥
Mmpvijaykumar tweet media
தமிழ்
1
1
7
84
P K Parthipan DMK
P K Parthipan DMK@Parthip28021065·
ரௌத்திரம் தான் சவுத் சைடு இந்தியா பார் ஜாக்கிரதை தப்பாகத் தொட்டாக்க வார்... @mkstalin 🔥
P K Parthipan DMK tweet media
தமிழ்
0
0
0
14
P K Parthipan DMK
P K Parthipan DMK@Parthip28021065·
தனது சொந்த கட்சிக்கார பெண் நிர்வாகியை பார்த்தும் காரை விட்டு இறங்காமல் காரை விட்டு மோதி கண்டும் காணாமல் போன விஜய் செய்த செயலை பார்த்து தமிழ்நாடே காரி துப்பிச்சு அந்த பெண் @AjithaAgnel14 தற்போது சுயமரியாதை உள்ள கழகத்தில் அக்கா @KanimozhiDMK எம்.பி அவர்களின் முன்னிலையில் இணைந்தர்
P K Parthipan DMK tweet mediaP K Parthipan DMK tweet media
தமிழ்
0
1
1
22
P K Parthipan DMK
P K Parthipan DMK@Parthip28021065·
மே 23 ஆம் தேதி அன்றைக்கு பார்க்கலாம்
தமிழ்
0
0
0
8
P K Parthipan DMK
P K Parthipan DMK@Parthip28021065·
நடக்கப்போகும் ஜனநாயகத் திருவிழாவில் பாசிச - அடிமை கட்சிகளை விரட்டியடிக்க என்னுடைய #ஒட்டன்சத்திரம் மக்கள் தயாராகிவிட்டார்கள். அங்கயும் அப்படித்தானே @GChezhiaan அண்ணா #DravidianModel2pointO #sakkarpani #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
R.SAKKARAPANI - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@r_sakkarapani

உங்கள் கருத்து சரியானதே @GChezhiaan முதல்வர் @mkstalin அவர்கள் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள், குறிப்பாக பெண்களுக்கு வழங்கப்பட்ட பல திட்டங்கள், மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வளர்ச்சி ஒட்டன்சத்திரம் தொகுதியிலும் எதிரொலித்து வருகிறது. அங்கயும் அப்படித்தானே @cvganesan1 ? #VoteForDMK

தமிழ்
0
0
0
8
P K Parthipan DMK
P K Parthipan DMK@Parthip28021065·
மக்கள் மனதில் நீங்காமல் காலத்துக்கும் ஒலிக்கும் ஒரே பெயர் அமைச்சர் @r_sakkarapani அவர்கள் #VoteForDmk 🖤❤️
P K Parthipan DMK tweet media
தமிழ்
0
0
0
7