PMK Karthick retweetledi
PMK Karthick
118.8K posts

PMK Karthick
@PmkKarthick2
மருத்துவர் அய்யா,மருத்துவர் சின்னைய்யா,மாவீரர் காடுவெட்டியார். பாட்டாளி மக்கள் கட்சி 💙💛❤
Katılım Ekim 2019
1.2K Takip Edilen4.6K Takipçiler
PMK Karthick retweetledi

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனே திரும்பப் பெற வேண்டும்!
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலையும் கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.90, டீசல் ரூ.95.47, இயற்கை எரிவாயு ரூ.91.50 ஆக அதிகரித்துள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த விலை உயர்வு தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும்.
அமெரிக்க - ஈரான் போர் காரணமாக ஹோர்மஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை கொண்டு வர முடியாததால், அதன் விலை 50%க்கும் கூடுதலாக உயர்ந்திருப்பதையும், அதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.18 வரை இழப்பு ஏற்படுவதால் தான் வேறு வழியின்றி எரிபொருள்கள் விலை உயர்த்தப்பட்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் ஏற்கனவே அதிகமாக உள்ளன. இத்தகைய சூழலில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தை இயன்றவரை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் தாங்கிக் கொண்டு விலை உயர்வை தவிர்த்திருக்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். இந்த எதிர்பார்ப்பை எண்ணெய் நிறுவனங்கள் மதிக்காதது வருத்தம் அளிக்கிறது.
பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதால் காய்கறிகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக உயரும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
தமிழ்
PMK Karthick retweetledi

உங்கள் மனைவி உங்களை விட நன்றாக பேசுகிறார்..❤️🥰 #pmk #tvk #sowmiyaanbumani #anbumaniramadoss #vijay #tamilnews
@draramadoss @Sowmiyanbumani
தமிழ்
PMK Karthick retweetledi

PMK Karthick retweetledi

செளமியா அன்புமணியை MLA வாக தேர்ந்தெடுத்த தர்மபுரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி! 13 MAY 2026
TAMILNADU ASSEMBLY CONFIDENCE VOTE ல் உங்கள் பேச்சில் அரசியல் அருமையான புரிதல். வளர்க உங்கள் சேவை @draramadoss #SoumiyaAnbumani

தமிழ்
PMK Karthick retweetledi
PMK Karthick retweetledi
PMK Karthick retweetledi
PMK Karthick retweetledi

இன்று அவையில் பா. ம. க உறுப்பினர் திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள் ஒரு பெண்ணாக கடந்த தி. மு. க ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நேர்ந்த வன்முறைகள், பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கலாச்சாரம் உள்ளிட்ட அச்சத்தை மிக வெளிப்படையாக பேசினார்.. இதுகுறித்து துளி வெக்கப்படாமல் ஆளுங்கட்சியை குறை கூறி மட்டுமே பேசி, பயந்து வெளிநடப்பு செய்தவருக்கு பயர் விடுபவர்களை என்னவென்பது..
#DMKfails
தமிழ்
PMK Karthick retweetledi
PMK Karthick retweetledi

''ஒரு மதுக்கடையை மூடினால் அதற்கு பக்கத்தில் 4, 5 சந்து கடைகள் திறக்கப்படுகின்றன.. கண்டிப்பாக இதை தடுத்து நிறுத்த வேண்டும்..'' சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேசப்பேச குறிப்புகள் எடுத்த முதலமைச்சர் விஜய்
TN Assembly | CM Joseph Vijay | TVK Government | Voting | DMK | ADMK | TVK | PMK | DMDK
#TNAssembly #CMJosephVijay #TVKGovernment #DMK #ADMK #TVK #DMDK #PMK #Voting #TamilNews #NewsTamil24x7
தமிழ்
PMK Karthick retweetledi

PMK Karthick retweetledi
PMK Karthick retweetledi

Sowmya Anbumani’s Speech is the best one today . Practical and Reasonable requests . Her observations about TASMAC and Women Safety stood out . Everything can be implemented practically. Well done @Sowmiyanbumani 👏
Good to see @CMOTamilnadu took notes of her speech .
I came to a hospital . Songs were playing in the morning . They switched to News channel When Assembly sessions begins . Entire crowd in hospital came and sat in front of the TV irrespective of the age .
Good to see that almost everyone are showing interest in politics and watching the government.
@Sowmiyanbumani @draramadoss

English
PMK Karthick retweetledi

பிளாஸ்ட்.. பிளாஸ்ட்.. பாமகவின் சிறப்பே இதுதான்!
ஒவ்வொரு வீட்டு பெண்களின் குரலாக உருக்கமான பேச்சு,
உன்னிப்பாக உற்றுநோக்கிய முதல்வர் விஜய்!
ஒவ்வொரு வார்த்தையும் ஆளுங்கட்சிக்கு ஆலோசனையும் அறிவுரையும் என கண்ணியமான பேச்சு!
@Sowmiyanbumani
@TVKVijayHQ
@TVKWarriorsHQ
@TVKPartyHQ
#AnbumaniRamadoss #SowmiyaAnbumani #PMK
தமிழ்
PMK Karthick retweetledi

"எனக்கு ஒரு ஆசை இருக்கு" சட்டமன்றத்தில் பாமக MLA சௌமியா அன்புமணி ஓபன் டாக்.
#cmvijay #tvk #floortest #tnassembly #admk #dmk #pmk
தமிழ்
PMK Karthick retweetledi

சட்டமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சௌமியா அன்புமணி கோரிக்கை #pmk #tvk #vijay #tamilnews #anbumaniramadoss
தமிழ்
PMK Karthick retweetledi

சௌமியா அன்புமணியின் கேள்விக்கு பதிலும் உறுதி அளித்த முதல்வர் #pmk #tvk #vijay #sowmiyaanbumani #tamil @draramadoss @Sowmiyanbumani @TVKVijayHQ @CMOTamilnadu
தமிழ்
PMK Karthick retweetledi

போதையால் தமிழகம் சீரழிவதாக உணர்ச்சி பொங்க பேசிய சௌமியா அன்புமணி
இடையே அவரின் பேச்சை குறிப்பு எடுத்துக் கொண்ட முதல்வர் விஜய்
#TVK | #Vijay | #TNAssembly2026 | #TNAssembly | #TNGovt | #FloorTest | #SowmiyaAnbumani | #PMK
தமிழ்
PMK Karthick retweetledi

#JUSTIN | "சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்
மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்
விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்து, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்
மருத்துவம் இலவசமாக வழங்க வேண்டும்
கனிமவளங்கள் கொள்ளைகளை தடுக்க வேண்டும்"
-பேரவையில் பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி பேச்சு

தமிழ்











