
@Rajucute_7 @agricultural78 தமிழ்நாட்டுக்கு ஒரு தத்தி இவன் அமெரிக்கா தத்தி போல😂😂😂
தமிழ்
Prabu Muthusamy
54.6K posts

@Prabu_itz
#இயற்கை_விரும்புவேன் #பட்டுச்சேலை_உற்பத்தியாளர்



என் நோக்கத்தை கொச்சைப்படுத்துவதால்... என் உத்தியை மாற்றி அமைக்கிறேன... என் நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்... - திருமாவளவன்


மருத்துவர் அய்யா அணியிலிருந்து விலகி, அண்ணன் 𝐃𝐫.அன்புமணி இராமதாஸ் அவர்களின் தலைமையேற்று வந்த அண்ணன் காளிதாஸ் இரா அவர்களை, நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்ற திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் ஏந்தல் பக்தா அவர்கள்..