Suri

1.8K posts

Suri banner
Suri

Suri

@Prak23700A

AK✨

Katılım Eylül 2025
174 Takip Edilen58 Takipçiler
Sabitlenmiş Tweet
Suri
Suri@Prak23700A·
தலைவா!
Suri tweet media
தமிழ்
0
1
5
963
Suri
Suri@Prak23700A·
ஆயுள் தண்டனை பெற்ற நபருக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி… ? #Annamalai
தமிழ்
0
0
1
41
Suri retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை. குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது. மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே. பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு @mkstalin, இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
K.Annamalai tweet media
தமிழ்
153
1.3K
3.2K
164.5K
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
நாம் தமிழர் திரள் நதி…
Karthik Ravivarma tweet media
தமிழ்
17
23
254
22.4K
Suri retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Have a wonderful Ugadi!
Narendra Modi tweet media
English
907
6.4K
61.1K
1.5M
Suri retweetledi
Praveen Kumar G.L💚🧡
மலை.. அண்ணாமலை..!!🔥🔥🔥
தமிழ்
7
263
1.1K
10.2K
Indiancitizen
Indiancitizen@Indianciti07·
How many of you are supporting bjp only for Annamalai 🙋 #Annamalai
Indiancitizen tweet media
English
142
452
4.2K
31.8K
Suri retweetledi
Indiancitizen
Indiancitizen@Indianciti07·
The public connect of this man is unmatchable, looking forward to the day he holds a key position for Bharat in future to serve the people effectively! @Annamalai #Annamalai
English
3
63
275
3.1K
Suri retweetledi
Indiancitizen
Indiancitizen@Indianciti07·
There are few who never bother to lower their car window, whereas KA consistently shows concern for his supporters, which earns him a great deal of respect. #Annamalai
English
2
57
308
4.6K
Suri
Suri@Prak23700A·
அண்ணா❣️
தமிழ்
0
0
2
11
Suri
Suri@Prak23700A·
மக்களின் மனத்‌தில் இடம்பிடித்த அண்ணாமலை அண்ணா ❤️ #Annamalai
தமிழ்
0
4
13
94
Suri retweetledi
Polimer News
Polimer News@polimernews·
10 ரூபாய் பாலாஜி அடிக்கடி கோவைக்கு வருவாரு.. புழல் சிறையில இருப்பாரு வெளியில விட்டா சி.பி.ஐ அலுவலகத்துல இருப்பாரு... - அண்ணாமலை #Coimbatore | #SenthilBalaji | #DMK | #Annamalai | #BJP | #NDalliance | #PolimerNews
தமிழ்
23
477
1.7K
26.4K
Suri retweetledi
குருதேவா 🚩
யாரு படம் ஓடினாலும்.. ஹீரோ அங்க நாங்க தான்டா.. @annamalai_k 🔥🔥
தமிழ்
4
105
507
5.1K