Prasanth V

201 posts

Prasanth V banner
Prasanth V

Prasanth V

@PrasanthV_93

Journalist

Coimbatore, India Katılım Nisan 2020
411 Takip Edilen827 Takipçiler
Prasanth V
Prasanth V@PrasanthV_93·
Dear Friends, I have joined Dhinakaran newspaper as a reporter. I request you to continue to support me. Thank you
Prasanth V tweet media
English
3
0
6
173
Prasanth V
Prasanth V@PrasanthV_93·
ஒரு எழுத்தாளராக எனது முதல் பேட்டி...
Prasanth V tweet mediaPrasanth V tweet media
தமிழ்
1
0
7
228
Prasanth V
Prasanth V@PrasanthV_93·
#ஆனைமலை @கோவை புத்தகத் திருவிழா..!
Prasanth V tweet media
தமிழ்
0
1
10
187
Prasanth V
Prasanth V@PrasanthV_93·
The Long Wait is Over! #ஆனைமலை - இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் இருந்த ஒரு பெரும்காடு, இனி உங்களிடம்...
Prasanth V tweet media
தமிழ்
0
0
1
57
Prasanth V
Prasanth V@PrasanthV_93·
எனது அடுத்த படைப்பு...
Prasanth V tweet media
தமிழ்
2
1
20
470
Prasanth V retweetledi
மு.குணசேகரன் M.Gunasekaran
காடர், பறக்கும் யானைகள் ஆகிய நூல்களை எழுதிய நண்பர் பிரசாந்த் வே, தனது அடுத்த படைப்பான ‘ஆனைமலை’யை ஜூலையில் நடைபெறும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் வெளியிடுகிறார்.
மு.குணசேகரன் M.Gunasekaran tweet mediaமு.குணசேகரன் M.Gunasekaran tweet media
தமிழ்
3
30
199
3.8K
Prasanth V
Prasanth V@PrasanthV_93·
வால்பாறை சாலையில் சென்ற காரை தந்தத்தால் குத்தி தூக்கி வீச முயன்ற சுள்ளி கொம்பன் யானையின் பரபரப்பு காட்சிகள்... @abpnadu
தமிழ்
0
0
5
403
Prasanth V
Prasanth V@PrasanthV_93·
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. @abpnadu
தமிழ்
2
5
10
1.2K
Prasanth V
Prasanth V@PrasanthV_93·
கோவை மாவட்டம் வேட்டைக்காரன் குட்டை பகுதியில் கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் சங்கமம் ஒயிலாட்ட குழுவின் அறங்கேற்ற விழாவில் கலந்து கொண்ட @CollectorCbe கலைஞர்களுடன் இணைந்து பம்பை வாசித்து ஒயிலாட்டம் ஆடி மகிழ்ந்தார். @abpnadu
தமிழ்
0
0
4
0
Prasanth V
Prasanth V@PrasanthV_93·
கோவை அவினாசி சாலையில் அரசுப் பேருந்தை பிடித்தபடி ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணி போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. @abpnadu
தமிழ்
0
0
5
0
Prasanth V
Prasanth V@PrasanthV_93·
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றி திரியும் காட்டு யானை கூட்டத்திடம் சுற்றுலா பயணிகள் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்ற போது அவர்களை யானை கூட்டம் துரத்தும் வீடியோ @abpnadu
தமிழ்
4
49
163
0
Prasanth V
Prasanth V@PrasanthV_93·
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 4 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பிளைவுட் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய காட்சிகள். @abpnadu
தமிழ்
0
0
2
0
Prasanth V
Prasanth V@PrasanthV_93·
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி என்ற துணிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சிசிடிவி காட்சிகள் @abpnadu
தமிழ்
0
0
3
0
Prasanth V
Prasanth V@PrasanthV_93·
நீலகிரி பந்தலூரில் தாயைப் பிரிந்த 2 வார குட்டி யானையை தாயுடன் வனத்துறையினர் சேர்த்து வைத்தனர். குட்டியுடன் தாய் யானை வனப்பகுதிக்குள் செல்லும் போது தும்பிக்கையை உயர்த்திக் காட்டிய நிலையில், ஒரு வனப்பணியாளர் யானைகளுக்கு கை அசைத்து வழியனுப்பியுள்ளார். @abpnadu
தமிழ்
0
4
7
0
Prasanth V
Prasanth V@PrasanthV_93·
கோவை பேரூர் பகுதியில் தனியார் பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் குதிரையை பார்த்து, பேருந்தின் பின்னால் ஓடிய குட்டிக் குதிரை. @abpnadu
தமிழ்
1
6
34
0
Prasanth V
Prasanth V@PrasanthV_93·
கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, மலையாள பெண்களுடன் நடனமாடி மகிழ்ந்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. @abpnadu
தமிழ்
0
0
0
0
Prasanth V
Prasanth V@PrasanthV_93·
கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை, காவலாளி அறையில் இருந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்றது. @abpnadu
தமிழ்
0
1
4
0
Prasanth V
Prasanth V@PrasanthV_93·
கோவையில் எரிவாயு குழாய் வெடித்து சிதறிய சிசிடிவி காட்சிகள் - நல்வாய்ப்பாக அசம்பாவிதங்கள் தவிர்ப்பு @abpnadu
தமிழ்
1
1
0
0