PreethiS

60K posts

PreethiS banner
PreethiS

PreethiS

@Preethistarr

No dm 🚫

Katılım Ağustos 2023
4.6K Takip Edilen4.4K Takipçiler
Sabitlenmiş Tweet
PreethiS
PreethiS@Preethistarr·
ரஜினி நடிச்ச படம் பூரா குப்பை.. கலாநிதி மாறன் படம் தவிர எதுவும் ஓடாது.. அதுவும் எப்பிடி ஓட்டப்படுதுனு ஊருக்கே தெரியும்... இப்பிடி தான் பல வருசமா, அரசியல் தலைவர்கள கைக்குள்ள வச்சிகிட்டு.. யார் இவன பத்தி உண்மைய சொன்னாலும் அவங்கள வச்சு மிரட்டி.. நம்பர் ஒன்னு.. ஊருக்குள்ள பிழைச்சிட்ருக்கான்... As a aandavar fan a பல வருசம் இந்த சொட்டையன பத்தி சொல்லிட்டு தான் வர்றேன்... இந்த பிழைப்பு பிழைக்கிற சொட்ட.. அதான் பிச்சை எடுத்து பத்து ரூபா சம்பாதிக்கிறவன் கூட உன்ன விட நிம்மதியா இருக்கான்... மரியாத, அபிமானம் எல்லாம் தானா வரனும்... மிரட்டியோ, பிச்சை எடுத்தோ வரக்கூடாது... த்தூதூ @rajinikanth @SholinghurRavi
PreethiS tweet media
தமிழ்
24
25
89
4K
Veeramani Senthil Nathan K
Veeramani Senthil Nathan K@Veeramani1972·
@Preethistarr Ofcourse if u need more detailed screenplay Kuruthipunal, HeyRam watch it repeatedly u will understand how detailed he is given n single shot..another Avvai shanmughi wen he justifies to GG for Nasser cont as cook..that dialogue will be also a detailed part 30 yrs bfr itself.
English
1
0
1
53
PreethiS
PreethiS@Preethistarr·
உலக நாயகன் கமல்ஹாசன் ஒரு படத்தை இயக்கினால் எவ்வளவு டீட்டெய்லாக காட்சிகளை வடிவமைப்பார் என்பதற்கு பல படங்கள் உதாரணமாக இருந்தாலும் 'விருமாண்டி' படத்தில் வரும் ஒரு காட்சியை குறிப்பிட விரும்புகிறேன். சிறையில் தூக்குத் தண்டனை கைதியான கமலஹாசனை பேட்டி எடுக்க நிருபரான நடிகை ரோகினி வருவார். அப்போது போலீஸ் அதிகாரியான பேய்க்காமன் ரோகினியிடம் கேட்பார்... "என்ன மேடம்....உங்க ஊர் தஞ்சாவூர்னு சொன்னாங்க...தஞ்சாவூரே தானா...? " "இல்ல....தஞ்சாவூர் பக்கம் கீழ்வெண்மணி கிராமம்" ரோகினி இப்படி பதில் சொன்னதும் பேய்க்காமனின் முகம் அப்படியே சுருங்கிப் போயிடும். 10 வருஷங்களுக்கு முன்னாடி இந்த காட்சியை எதார்த்தமா பார்த்திட்டு விட்டுட்டேன். ஆனா, சில மாதங்களுக்கு முன்னாடி இந்த படத்தை மீண்டும் பார்த்தபோது அதே காட்சி வந்தது. 'ரோகினி கீழ்வெண்மணி என்ற பெயர் சொன்னதும் ஏன் பேய்க்காமனின் முகம் மாறியது?' என்ற சந்தேகம் எழுந்தது. கீழ்வெண்மணி கிராமத்தில் அப்படி என்ன நடந்தது என கூகுளில் தேடினேன். 1968-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட சாதிப் படுகொலை இந்தியாவையே அதிர்ச்சியடைய செய்தது. கூலியை உயர்த்தி கேட்ட பட்டியல் இன மக்களை நிலக்கிழார்கள் பயங்கரமாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். ஒரு நேரத்தில் பட்டியல் இன மக்கள் நிலக்கிழார்கள் மீது புகார் கொடுக்க அவர்களுக்கு பெருங்கோபம் ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் பட்டியல் இன குடிசை ஊருக்குள் நுழைந்த நிலக்கிழார்கள் 20 பெண்கள், 19 குழந்தைகள், 5 ஆண்கள் என 44 பேரை குடிசைக்குள் பூட்டி எரித்துக் கொன்றனர். அதன் பின்னர், பட்டியல் இனத்தவருக்கும், நிலக்கிழார்களுக்கும் இடையே பெரும் கலவரம் ஏற்பட்டது. சாதியால் நிகழ்ந்த இந்த படுகொலை நிகழ்வை நினைவுப்படுத்தும் விதமாகவே சாதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'விருமாண்டி' படத்தில் கமல்ஹாசன் ரோகினி மூலம் காட்டியிருப்பார். 'ஓஹோ...இவங்க கீழ்வெண்மணி கிராமமா...? இவங்ககிட்ட நம்ம சேட்டையை வெச்சிக்க கூடாது' என்பது போல் தான் பேய்க்காமனின் முகபாவனை அமைந்திருக்கும். இன்னொரு விஷயம் கவனிக்கனும். இந்த படத்தில் நடித்த அனைவரின் கதாப்பாத்திரப் பெயர்களும் இந்துப் பெயர்கள் தான். ஆனால், கீழ்வெண்மணி கிராமத்திலிருந்து வரும் ரோகினி பெயர் மட்டும் கிறித்துவப் பெயர்...அதாவது 'ஏஞ்சலா ஜேம்ஸ்'. ஏனெனில், கீழ்வெண்மணி சம்பவம் நிகழ்ந்தது கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25) தினத்தில். உலகநாயகனின் கதை சொல்லும் நுணுக்கத்தை வியக்காமல் இருக்க முடியுமா..? - Jino sivaji
PreethiS tweet media
தமிழ்
11
40
137
7.1K
PreethiS
PreethiS@Preethistarr·
@Dhakshi30746608 அவன் ஒரு தறுதல.. ஆனா உண்மைய தான் சொன்னான்
தமிழ்
0
0
0
1
Dakshina Murthy
Dakshina Murthy@Dhakshi30746608·
@Preethistarr ஆதவ் அர்ஜுன் சட்டையை புடிச்சு கேழுடா தற்குறி நாயே 😁
தமிழ்
1
0
0
6
PreethiS
PreethiS@Preethistarr·
பிரச்சனை கழகத்துக்கும், தவெகக்கும் தானே.. ட்ரோலுக்கு கூட லாயக்கு இல்லாத மெண்டலான்ஸ் எதுக்கு குறுக்க, மறுக்க ஓடறானுங்க ...
PreethiS tweet media
தமிழ்
16
17
71
1.4K
PreethiS
PreethiS@Preethistarr·
போன வருடம் இதே நாளில் ஆண்டவர் மீது வன்மத்தை கக்கய போது...
தமிழ்
3
17
64
1.9K
Ash
Ash@AshfaqVoice·
@Preethistarr Ivana epdi Thalaivar nu solranuga 🤡
हिन्दी
1
0
2
49
PreethiS
PreethiS@Preethistarr·
@HariVjSam ஆமா.. ரொம்ப வொர்ஸ்ட்..
தமிழ்
1
0
1
5
Ash
Ash@AshfaqVoice·
@Preethistarr @TVKSATTIRE Yarathu avanga katchiya pathi pesuna vedio potu yathirparaam😂 comedya ila
Filipino
1
0
1
5
PreethiS
PreethiS@Preethistarr·
@mvelavan Nanrigal bro ... Ezthinavar per kela potruken.. credits avaruke
0
0
0
198
Velavan
Velavan@mvelavan·
@Preethistarr அருமையான ஆராய்ச்சி, பதிவு சினிமாவை தாண்டி !
தமிழ்
1
0
2
230