Priya ~ The Fly Girl
34K posts

Priya ~ The Fly Girl
@PriyaTheFlyGirl
Single😎 Visual Communication🎥 👉DH fan of Thalapathy & A.R.Rahman😍 Interest in Dance💃 Sweet heart💓




Must Read! உளவுத்துறை அறிக்கை கணிப்பு: 200 இடங்களைத் தொடுமா திமுக? சமீபத்திய உளவுத்துறை ஆய்வறிக்கையின்படி, வரவிருக்கும் தேர்தலில் திமுக 42-45 சதவீத வாக்குகளைப் பெற்று 182 முதல் 185 இடங்கள் வரை கைப்பற்றும் எனவும், அதிமுக 33-36 சதவீத வாக்குகளைப் பெற்று 20 முதல் 25 தொகுதிகள் வரை பெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், விஜய்யின் தவெக 12 முதல் 15 சதவீத வாக்குகள் பெற்று அதிகபட்சம் ஒரு தொகுதியில் வெற்றி பெறலாம் எனவும், சீமானின் நாம் தமிழர் கட்சி 3 முதல் 5 சதவீத வாக்குகளைப் பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், சுமார் 15 முதல் 20 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் எனவும், இந்த இழுபறி தொகுதிகளில் இரு கட்சிகளின் களப்பணியைப் பொறுத்தே இறுதி வெற்றி வாய்ப்பு அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இத்தொகுதிகளில் திமுகவின் செயல்பாடு சாதகமாக அமைந்தால், கட்சியின் மொத்த வெற்றி எண்ணிக்கை 195 முதல் 205 தொகுதிகள் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் அதேசமயம், அதிமுகவின் செயல்பாடு சாதகமாக அமைந்தால், கட்சியின் மொத்த வெற்றி எண்ணிக்கை 40 முதல் 45 தொகுதிகள் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.!




புதுச்சேரி தேர்தல் வாக்குப்பதிவு: 91.23% வாக்குப்பதிவு விஜய்யின் அரசியல் வருகையிலா? பின்னணி என்ன? வாருங்கள் தரவுகளோடு பார்ப்போம்! 2026 புதுச்சேரி தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் 2021-ஐ விட கணிசமாக அதிகரித்துள்ளதற்கு விஜய்யின் அரசியல் வருகை தான் காரணம் என தவெகவினரால் பேசப்படுகிறது. ஆனால், உண்மையில் வாக்களித்த மக்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை! வாக்களித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் சதவீத ஒப்பீடு: • 2021 தேர்தல்: 8.36 லட்சம் பேர் வாக்களித்தனர் (83.42% வாக்குப்பதிவு) • 2026 தேர்தல்: 8.61 லட்சம் பேர் வாக்களித்தனர் (91.23% வாக்குப்பதிவு) வாக்களித்தவர்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் வெறும் 25,000 வாக்குகள் மட்டுமே! ஆனால், வாக்குப்பதிவு சதவீதம் மட்டும் சுமார் 8% அளவுக்கு எப்படி இவ்வளவு அதிகமாகக் காட்டுகிறது? இதற்கு முக்கியக் காரணம் விஜய்யின் அரசியல் வருகை அல்ல; மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை (Total Electorate) குறைந்தது தான்! மொத்த வாக்காளர்கள் (Total Voters) ஒப்பீடு: • 2021-ல் மொத்த வாக்காளர்கள்: சுமார் 10.04 லட்சம் • 2026-ல் மொத்த வாக்காளர்கள்: சுமார் 9.44 லட்சம் 2026 தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் (Special Intensive Revision - SIR) மூலம், தகுதியற்ற மற்றும் போலி வாக்காளர்கள் லட்சக்கணக்கில் நீக்கப்பட்டனர். இதனால், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை (Denominator) பெருமளவு குறைந்துவிட்டது. இதன் விளைவாக, வாக்களித்தவர்களின் எண்ணிக்கை (8.61 லட்சம்) பெரிய அளவில் உயராவிட்டாலும், சதவீதக் கணக்கில் பார்க்கும் போது 91.23% என வாக்குப்பதிவு மிக அதிகமாகத் தெரிகிறது. சுருக்கமாகச் சொன்னால், இது விஜய்யின் அரசியல் வருகையாலோ அல்லது புதிய வாக்காளர்களின் திடீர் எழுச்சியாலோ நடந்தது அல்ல; SIR மூலம் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் ஏற்பட்ட கணித விளைவு!

ஶ்ரீபெரும்புதூர் தேர்தல் பரப்புரையில் எடப்பாடியை போட்டு வெளு வெளுன்னு வெளுத்துட்டு இருக்காரு முதலமைச்சர்..🔥🔥🔥 ஒவ்வொரு அடியும் இடி மாதிரி இறங்குது... பதிலே சொல்ல முடியாது சிலுவம்பாளையம் சில்றயால்!👌👌👌👌



இதோ பழனிசாமியின் அடுத்த தரங்கெட்ட பேச்சி கவிஞர் @KanimozhiDMK பற்றி😡 ஒரு பெண்ணை எப்படி எல்லாம் தரங்கெட்டு கீழ்த்தரமாக பேசுகிறான் இந்த சில்லறை #பால்டாயில்_பழனிசாமி என்பதை பாருங்கள் தோல்வி பயம் தலைக்கேறிவிட்டது.. என்ன செய்கிறோமென்று தெரியாமல் இப்படி தரங்கெட்டத்தனமாக உளறுகிறான் த்தூ.. இவனெல்லாம் முன்னாள் முதலமைச்சர்😡😡😡 இவனை ஓட ஓட விரட்டவேண்டும்!


#பால்டாயில்_பழனிசாமி-ன்னு சொல்லும்போது அந்த சத்தம்🔥🔥🔥 அதும் கடேசில அந்த பஞ்ச்👌👏🏻👏🏻👏🏻😂😂😂 அண்ணா... உதயண்ணா! செம்ம... செம்ம💥💥💥

விஜய் பிரசாரம் ரத்து கடலூரில் நாளை காவல்துறை அனுமதி அளித்திருந்த நிலையில் விஜய் பிரசாரம் திடீர் ரத்து #tvk #vijay #cuddalore #election #thanthitv

