N Ramachandran

1.6K posts

N Ramachandran banner
N Ramachandran

N Ramachandran

@RAM_BJP

BJP District President - Pudukkottai West

Katılım Kasım 2024
108 Takip Edilen1.7K Takipçiler
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
உங்கள் வீட்டு பிள்ளையாக எனக்கு அங்கீகாரம் கொடுத்து வாக்களித்த புதுக்கோட்டை மக்களுக்கு நன்றி. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையுடன் தொடர்ந்து மக்களுக்காக மக்கள் குரலாய் களத்தில் ஒலிப்பேன். #Pudukkottai #BJP @narendramodi @AmitShah @NainarBJP @annamalai_k
N Ramachandran tweet media
தமிழ்
0
0
4
27
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
"திமுக சரியில்லை, எந்த வேலைவாய்ப்பையும் இளைஞர்களுக்கு உருவாக்கவில்லை" என்று சொல்லும் கம்யூனிஸ்ட். திமுகவை கழட்டி விடும் கம்யூனிஸ்ட்? #communism #DMK
தமிழ்
1
0
4
66
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி அவர்கள் தரிசனம்.🙏 #Modi #kashivishwanath
தமிழ்
0
2
8
71
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
இன்றைய தினம் அஇஅதிமுக அன்னவாசல் கிழக்கு ஒன்றிய தலைவர் VN.முத்தமிழ்செல்வன் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய தருணம் .,உடன் மாவட்ட துணை தலைவர் ராஜ் கமலக்கண்ணன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். @narendramodi @NitinNabin @AmitShah @NainarBJP @annamalai_k
N Ramachandran tweet media
தமிழ்
0
1
11
112
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
பாஜக மதவாத கட்சி என்றால் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் என்ன மத சார்பற்ற கட்சிகளா ? #BJP #hindutva
தமிழ்
0
0
0
35
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
பாரத தேசத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றிட, தங்களது வீட்டை உயர்த்திப் பிடித்திட தங்களது உழைப்பை கொடுக்கும் மக்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.
N Ramachandran tweet media
தமிழ்
0
1
2
31
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
"நீங்கள் இதுவரை எடுத்த மிகப்பெரிய ரிஸ்க் எது?" என ராகுல் காந்தி கேட்க. "காங்கிரஸில் சேர்ந்தது தான் மிகப்பெரிய ரிஸ்க்" என மாணவி சொல்லும் வீடியோ வைரல் ஆகின்ற அளவுக்கு காங்கிரஸில் பெண்களுக்கு பாதுகாப்பும் மதிப்பும் இல்லாத நிலை உள்ளது. #Congress #womenempowerment
தமிழ்
0
0
0
61
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
128-147 இடங்களைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி. #ExitPoll
தமிழ்
0
19
79
1.3K
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
எதற்காக இந்த நிகழ்ச்சியில் இருந்து பிரதமர் மோடியின் பதாகை தூக்கிச் செல்கிறீர்கள் என்று மீடியா கேட்ட போது சாமானியர் ஒருவர் சொன்ன பதில் "எண்ணற்ற நலத்திட்டங்கள் கொடுத்த பிரதமர் மோடியின் பதாகையை வீட்டில் வைத்து கும்பிட"🙏 #BJP #Modi
தமிழ்
0
7
24
160
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
மகாக்காவி பாரதியாரால் ஈர்க்கப்பட்டு, தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர் என்று பலத் துறைகளில் பணியாற்றி, தமிழ் மொழியின் இனிமையைத் தனது புரட்சிமிக்க கருத்துகளால் மக்களிடம் எடுத்துச் சென்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளில் தமிழ் வளர்ச்சிக்கு அவர் செய்த பணிகளை போற்றி புகழ்வோம்.
N Ramachandran tweet media
தமிழ்
0
0
2
50
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
வெங்கடாஜலபதி சிலையை பரிசாக வழங்கிய ஆந்திர முதல்வர்; பணிவுடன் காலணியை கழட்டி வைத்துவிட்டு வாங்கிய சச்சின் டெண்டுல்கர். சாதனையாளர்கள் போற்றும் சனாதனம் 🙏 #sachintendulkar #sanathanadharma
தமிழ்
0
1
5
61
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
செயற்கை நுண்ணறிவுக்கு கூட தெரிந்திருக்கிறது நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான கட்சி பாஜக என்று.🙏 @grok
N Ramachandran tweet media
தமிழ்
1
3
6
65
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
மீண்டும் எடப்பாடியார் தான் முதல்வர் என்று சொல்லி திமுகவின் தூக்கத்தை கெடுத்த துரந்தர் #Dhurandhar‌TheRevenge
தமிழ்
0
6
28
304
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
"ஆட்சியில் மாற்றம் வேண்டும், புதுக்கோட்டையில் திமுகவை மாற்ற வேண்டும்" என்று 83.90% வாக்குப்பதிவு சாதனையை நிகழ்த்திய புதுக்கோட்டை பொதுமக்களுக்கும்... புதுக்கோட்டை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்காக இரவு பகலாக உழைத்த கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.!!! மலரட்டும் தாமரை; வளரட்டும் புதுக்கோட்டை #Pudukkottai
N Ramachandran tweet media
தமிழ்
0
4
16
271
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
எங்கள் ஊரில் தண்ணி வசதி இல்லை, தெரு விளக்கு வசதி இல்லை, பஸ் வசதி இல்லை. இங்கு வாழ்வதே நரகமாக இருக்கிறது பிள்ளைகள் படிக்க முடியவில்லை என்று தாய்மார் சொன்னதைக் கேட்டு எனது மனது வேதனைக்கு உள்ளாகிறது. நான் புதுக்கோட்டையின் எம்எல்ஏ ஆனவுடன் மக்களின் அடிப்படை தேவைகளை 90 நாட்களில் தீர்த்து வைப்பேன். மேலும் நீண்ட நாள் பிரச்சனைகளை ஆறு மாதத்திற்குள் தீர்ந்து வைப்பேன் என்று உறுதியளிக்கிறேன். மலரட்டும் தாமரை; வளரட்டும் புதுக்கோட்டை #pudukkottai #bjp
தமிழ்
0
6
10
141
N Ramachandran retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
2026 சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும், பாஜக வெற்றி வேட்பாளர் திரு.N.ராமச்சந்திரன் அவர்களுக்கு தாமரைச் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு, பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #NDAwillWinTN
தமிழ்
1
24
43
879
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியோர்களுக்கும் தாய்மார்களுக்கும் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் எனது வேண்டுகோள். மலரட்டும் தாமரை; வளரட்டும் புதுக்கோட்டை #pudukkottai #bjp #admk #nda
தமிழ்
4
113
293
2K
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
அடிப்படைத் தேவையான தண்ணீர் வசதியை கூட பூர்த்தி செய்யாமல் தண்ணீரை வியாபார பொருளாக மாற்றி கமிஷன் அடிக்கும் வசூல்ராஜாவை தோற்கடிப்போம். மலரட்டும் தாமரை; வளரட்டும் புதுக்கோட்டை #pudukkottai
தமிழ்
0
26
46
362
N Ramachandran retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
திருட்டுத் திமுகவை விரட்டியடிப்போம்! மறக்காதீர், மன்னிக்காதீர்! 💥
தமிழ்
820
1.4K
4.1K
234.6K
N Ramachandran
N Ramachandran@RAM_BJP·
நமது புதுக்கோட்டை மக்களுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நாங்கள் வழங்கும் #வாக்குறுதிஎண் 09 தமிழ்நாட்டின் 10 நகரங்களை தேசத்தின் முதல் 100 தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற செய்வோம். மலரட்டும் தாமரை; வளரட்டும் புதுக்கோட்டை. வெற்றி நமதே #pudukkottai #BJP #ADMK #NDA @narendramodi @AmitShah @PiyushGoyal @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @Vijayabaskarofl
N Ramachandran tweet media
தமிழ்
1
17
31
228