RKP CINEMAS

1.1K posts

RKP CINEMAS banner
RKP CINEMAS

RKP CINEMAS

@RKPCINEMAS

RKP cinemas A/C RGBLASER 4k DOLBY ATMOS

Pudukkottai, India Katılım Eylül 2013
662 Takip Edilen5.6K Takipçiler
RKP CINEMAS
RKP CINEMAS@RKPCINEMAS·
உண்மை, உழைப்பு, உயர்வு இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்
RKP CINEMAS tweet media
தமிழ்
1
1
4
103
RKP CINEMAS
RKP CINEMAS@RKPCINEMAS·
#Kara Our properties Thanjavur Vijaya Thiruverumbur shanthi Keeranur lakhsmi Agreement signed
RKP CINEMAS tweet media
English
0
26
42
587
RKP CINEMAS
RKP CINEMAS@RKPCINEMAS·
Deeply disheartened to see the Jananayagan leak. 💔 A film is the sweat and blood of thousands of artists. As fans, the best way to show our love for Thalapathy is to wait for the big screen experience. Say NO to piracy! 🚫📽️  #SayNoToPiracy #ThalapathyVijay Warning! 🚨 KVN Productions has initiated a forensic probe into the #Jananayagan leak. Sharing or clicking suspicious links isn't just illegal; it’s a cyber risk. Don’t ruin the experience for everyone. Let’s protect our cinema. 🛡️🎬  Thalapathy Vijay gave us decades of blockbusters. For his final film #Jananayagan, he deserves a celebration, not a leak. 🤴 If you see a link, report it. If you see a clip, scroll past it. Let’s wait for the FDFS! 🥁🔥 #WeStandWithJanaNayagan #Thalapathy #HVinoth #StopPiracy #JanaNayaganLeak #Vijay
English
1
51
177
1.8K
RKP CINEMAS
RKP CINEMAS@RKPCINEMAS·
#LIK Agreement signed in our following properties Pudukottai RKP Thanjavur VIJAYA Keeranur LAKSHMI
RKP CINEMAS tweet media
English
1
0
6
352
RKP CINEMAS
RKP CINEMAS@RKPCINEMAS·
இனிய ரமலான் பெருநாள் நல்வாழ்த்துக்கள் - RKP GROUP OF CINEMAS
RKP CINEMAS tweet media
தமிழ்
0
0
4
171
RKP CINEMAS
RKP CINEMAS@RKPCINEMAS·
Eid wishes to our dear audiences 🕌 from RKP GROUP OF CINEMAS
RKP CINEMAS tweet media
English
0
1
6
171
RKP CINEMAS
RKP CINEMAS@RKPCINEMAS·
DHURANDHAR THE REVENGE - •Due to technical reasons, Tamil shows getting cancelled today , Tamil version from 21st March,2026 (SATURDAY) morning onwards Will try to screen hindi version today on RKP #Dhurandhar2
English
2
3
49
2.8K
RKP CINEMAS
RKP CINEMAS@RKPCINEMAS·
Congratulations team #India 🇮🇳 Champion 🏆 🏆 🏆
RKP CINEMAS tweet media
English
2
1
14
285
RKP CINEMAS
RKP CINEMAS@RKPCINEMAS·
Super duper response for #Thaaikizhavi Releasing in our Keeranur Lakshmi
RKP CINEMAS tweet media
English
0
9
41
833
RKP CINEMAS
RKP CINEMAS@RKPCINEMAS·
#WithLove :- பள்ளிப் பருவக் காதலை மிகவும் அழகாகவும், இயல்பாகவும் திரையில் வெளிப்படுத்தியுள்ளனர். அபிஷன் மற்றும் அனஸ்வரா ஆகிய இருவரின் நடிப்பும் கதைக்கு உயிர் ஊட்டும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. அவர்களின் நடிப்பு அனைத்தும் பார்வையாளர்களை நேரடியாக அந்த வயது காதலின் நினைவுகளுக்குள் அழைத்துச் செல்லும் . இந்த படம், நமது இளமை கால காதலை மீண்டும் திரையில் பார்த்து அனுபவிப்பதுபோன்ற ஒரு இனிய உணர்வை அளிக்கிறது. காதல், நட்பு ஆகிய அனைத்தையும் சமநிலையாக கலந்து, பார்ப்பவர்களுக்கு ஒரு மனதைக் கவரும் அனுபவமாக “வித் லவ்” படம் திகழ்கிறது. @mageshraj @Abishanjeevinth Releasing in our THANJAVUR VIJAYA PUDUKOTTAI SHANTHI THIRUVERUMBUR SHANTHI KEERANUR LAKSHMI
RKP CINEMAS tweet media
தமிழ்
0
1
16
1.1K
RKP CINEMAS
RKP CINEMAS@RKPCINEMAS·
கட்டுக்கடங்காத ரசிகர்களின் வெறித்தனமான ஆரவாரம்… அடங்காத கோஷங்கள்… அதிரும் சுவர்கள்… மக்கள் வெள்ளத்தில் 3வது நாளாக மூழ்கிய உங்கள் RKP DOLBY ATMOS திரையரங்கம்! திரையிட்ட முதல் நாளிலிருந்தே, இன்றுவரை ஒவ்வொரு காட்சியும் ஹவுஸ்ஃபுல்… ஒவ்வொரு ஷோவும் ராஜநடையுடன், அரங்கமே ஒரு திருவிழா மைதானமாக மாறியிருக்கிறது! ரீ-ரிலீஸ் வரலாற்றிலே மாபெரும் சாதனை! ஒன்றல்ல… இரண்டல்ல… புதிய புதிய ரெக்கார்டுகளை ஒரே அடியில் சிதறடித்து, ரீ-ரிலீஸ் என்ற வார்த்தைக்கே புதிய அர்த்தம் கொடுத்த ‘மங்காத்தா’! புது படங்களுக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் வருவது சாதாரணம்… ஆனால் ஒரு ரீ-ரிலீஸ் படத்துக்கு, இவ்வளவு ரிப்பீட் ஆடியன்ஸ்… இவ்வளவு டிக்கெட் டிமாண்ட்… இவ்வளவு கூச்சல்… இவ்வளவு ஆரவாரம்... இவ்வளவு கொண்டாட்டம்… தமிழ் சினிமா வரலாற்றிலே அரிதான காட்சி! 🔥🔥 AK ரசிகர்களின் பயங்கரமான சம்பவம்! 🔥🔥 #Mankatha #MankathaRerelease
RKP CINEMAS tweet mediaRKP CINEMAS tweet mediaRKP CINEMAS tweet media
தமிழ்
19
769
2.1K
71.3K