Jo🤍
160.4K posts

Jo🤍
@RM_jo_
Football | Real Madrid | Textrovert | Belongs to Dravidian stock.

Pulwama Terrorist killed | புல்வாமா பயங்கரவாதி கொ*ல புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹம்சா புர்ஹான் (Hamza Burhan) என்ற நபர் சுட்டுக்கொ*ல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடையாளம் தெரியாத நபரால் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டதாக தகவல் #Pulwama #HamzaBurhan #TamilNews #NewsTamil24x7

கோயம்புத்தூர்ல ஒரு சின்ன தள்ளுவண்டிக்கடை போடலானு இருக்கேன்..காலைல இட்லி தோசை..மத்தியானம் சாப்பாடு..Partnership தேவை..எல்லாம் விறகடுப்பு சமையல் தான்..இட்லி ரூ.5..அதே கரண்டில மாவு ஊத்தி தோச சுட எதுக்கு பத்து..தோசைக்கு 6ரு..மத்தியான சாப்பாடு 50ரூ..வெறும் சாம்பார் ரசம் மோர் போதுனா 25 க்கே தரலாம்.கடைக்கி ஐடியா பண்ணிட்டேன்.ஒருத்தி மட்டும் எப்படி ஓபன் பண்றது..😐

🚨 அதிர்ச்சி தகவல் 🚨 DMK ஆட்சியில் 🚗 45 வண்டிகள் – ₹4.05 கோடி தற்போதைய ஆட்சியில் 🚘 40 வண்டிகள் – ₹2.90 கோடி கிட்டத்தட்ட ஒரே அளவு வண்டிகள்… ஆனால் கோடிகளில் விலை வித்தியாசம்! மக்கள் பணம் எங்கே போனது? முழு விவரமும் வெளிவர வேண்டும். ⚠️ #DMKCorruption #TamilNaduPolitics #TVK


Yaarachum intha pic la text lam remove panni tharingala






ஏப்பா இது 118 சீட் பெரும்பான்மை இல்லாத தவெக சர்க்காரா இல்ல நேரடி ஆர்.எஸ்.எஸ் சர்க்காரா? மைக் கிடைச்சா "மாற்றம், புதிய அரசியல்"னு நாடகம் போடுறது, ஆனா வெளில யாராவது அரசைப் பத்தி விமர்சனம் பண்ணா, "பாகிஸ்தானுக்குப் போ, லாகூருக்குப் போ"னு அந்த பாசிசக் கும்பல் கக்குற அதே மதவெறி வசனத்த பேசுறது! இதுதான் உங்க லட்சணமா? அந்த நபர் மேல எப்போ நடவடிக்கை எடுக்கப் போறீங்க? #TVKFails





