Top 5 achievements of #TVK government so far:
1. Minister Keerthana forgot her election win certificate
2. Removed White Towel from chair
3. Converted India Today channel to Vijay Today
4. Closed TASMACs during night
5. #Vijay ate lunch from home with his own hands.
Correct thaaney friends?
பஞ்சம் பொழைக்க அதிமுகல இருந்து திமுகவுக்கு போன
செந்தில் பாலாஜி...
சேகர்பாபு
ஓபிஎஸ்...
வைத்திலிங்கம்....
மனோஜ் பாண்டியன்
எ.வ.வேலு....
ரகுபதி....
ராஜகண்ணப்பன்....
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்... எல்லாம் ஜெயிச்சுட்டாங்க
ஆனா பரம்பரை திமுகன்னு சொல்ற..
ஸ்டாலின்.....
துரைமுருகன்...
பி.மூர்த்தி...
பி.டி.ஆர்...
மா.சுப்பிரமணியன்...
அன்பில் மகேஷ் ....
கீதா ஜீவன்
எல்லாரும் தோத்துட்டாங்க....
அதிமுக தயவுல தான் இப்ப திமுக வண்டியே ஓடுது....
திரானி இருந்தா திமுக தலைவர் எப்படி தோற்றார் பொதுச் செயலாளர் எதனால் மண்ணை கவ்வினார்ன்னு Space போட்டு விவாதம் நடத்துங்க உபிஸ்....🚶🏻🚶🏻
I asked A BJP Fan and A Vijay fan to list achievements of Suvendu and Vijay in the last 72 Hours :
Suvendu Fan :
> Metro work on Chingrihata started after 3 years
> All Illegal Tolls, drop gates, and barricades operating without competent government approval closed
> Open slaughtering of Cows and other Animals banned
> RG Kar Case, Recruit scams and Post Poll Violence cases reopened and Officers suspended
> All Central govt schemes approved
Vijay Fan :
> Vijay Removed white towel from his chair.
> Vijay Removed his OSD within 24 hours
> He wrote a letter PM to reduce Petrol prices
> He wrote a letter to the PM to withdraw NEET
Now you can imagine the difference between a Leader and an Actor!!
💥 இவரை நம்பி ஓட்டு போட்டது தப்பாகி விட்டது
💥 2500 ரூபாயே கொடுக்க முடியவில்லை இந்த லட்சனத்தில் எங்கிருந்து 6 சிலிண்டர் கொடுக்க போகிறார்?
மக்கள் கேட்கிறார்கள் பதில் சொல்லுங்கள் மிஸ்டர் @TVKVijayHQ சார்
💥 ஒருவேளை ஸ்டாலின் ஐயா வந்திருந்தால் 2000 ரூபாய் மற்றும்
₹ 8000 க்கு கூப்பன் கொடுத்திருப்பார் தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தும் தாய்மார்கள் 😔
#TVK_Fails_TN#tvkexpose
#தவெக_ஏ_மாற்றம்
தொண்டன் சிவனேனு தோற்ற விரக்தியில் இருந்தான் இந்த ஒற்றை வீடியோ தான் எல்லோரையும் ட்ரிக்கர் ஆக்கியது உங்கள் முகத்திரையை கிழிக்க அண்ணன் எடப்பாடியார் பக்கம் நிற்க...
மக்கள் உங்களை அஇஅதிமுக என்று அடையாளப்படுத்தி தான் சட்டமன்றத்திற்குள் அனுப்பினார்கள் தற்குறி சூழ் TVK வை ஆதரிக்க அல்ல.... 😡
Joseph Vijay’s government Ministers are full of unqualified fan club idiots with zero experience. Uneducated ministers running Education? Public Works? Key departments?
This isn’t governance, it’s a bloody joke. Tamil Nadu is doomed.💔🤦♀️
#WATCH | கோவையில் நள்ளிரவு நேரங்களில் அட்டூழியத்தில் ஈடுபடும் இளைஞர்கள்..
இத்தகைய சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்.
#SunNews | #Coimbatore
புதிதாக பொறுப்பேற்ற விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் பசுபதி அவர்கள் துரோகி சண்முகத்தை கிழி கிழி என கிழித்து தொங்கவுட்டார்!
அதிரடி அரசியல் களம் 💥🔥
எடப்பாடியார் கட்டளை சாசனம் 🙏