Sabitlenmiş Tweet

ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசம், பந்திபோரா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் கடைசி கிராமத்திலிருந்து "Chakwali The" கழகக் கொடியினை கையில் ஏந்தி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
2026ல் புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை “செயின்ட் ஜார்ஜ் கோட்டை” அரியாசனத்தில் அமரவைக்கும் வரை, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர், அன்பு அண்ணன் திரு VVR ராஜ் சத்தியன் @satyenaiadmk அவர்களின் தலைமையில் அயராது உழைப்போம்.
கழகக் கொடியினை விமானம் மூலமாக ஜம்மு & காஷ்மீர் ஸ்ரீ நகருக்கு அனுப்பி வைத்த நண்பர் @nalainamate77 அவர்களுக்கு நன்றி 🙏
@EPSTamilNadu @AIADMKITWINGOFL @satyenaiadmk @IInbadurai @djayakumaroffcl @SPVelumanicbe @Vijayabaskarofl @DrVpb @drjjayavardhan @prof_vinodkumar @GowriSankarD_ @CTR_Nirmalkumar @imSurjithKumar
தமிழ்












