
Happy birthday @RRBhuvana
Bhuvaneswari Subramanian💚 கலையரசி ராதிமா💚
23.1K posts

@RRBhuvana
MY life always radikaamaa 💞 one @only😍😘 mysweet heart💖#கலையரசி 😇 @realradikaa maa இது கண்கள்👀 சொல்லும் ரகசியம்! நீங்க😇 தெய்வம் தந்த அதிசயம்😇 ❤😘😍😘❣

Happy birthday @RRBhuvana



#Pavunuthaayi is an unmatched vibe 🔥 #ThaaiKizhavi entering into a successful 4th week! #MegaBlockbusterThaaiKizhavi @Siva_Kartikeyan @Sudhans2017 @KalaiArasu_ @SKProdOffl @PassionStudios_ @realradikaa @Dir_SivakumarM @archanakalpathi @aishkalpathi @nivaskprasanna @Bala_actor @ActorMuthukumar @raichalrabecca @Sanlokesh @vivekvdop @RamuThangraj @valentino_suren @alagiakoothan @Arunrajakamaraj #KarumathurManimaran @Jegan_kaviraj @Vineesh1488 @tuneyjohn @ragulparasuram @ARKarthick @thivakar_theena @promoworkstudio @focus_vfx @vijaytelevision @JioHotstartam @saregamasouth @SushmaCineArts @ahimsafilms @SureshChandraa @DoneChannel1


கால் முளைச்சு நடந்து வரும் அய்யனாரு அருவா … @realradikaa மேடம் 👏👏👏👍👍🔥 #தாய்கிழவி போன்ற படங்கள் தான் சினிமாவுக்கு மிகவும் தேவையானவை. வலுவான கதை, மண்மணம் மாறாத உணர்வுகள், சிறந்த நடிப்பு என்று பல சிறப்பான அம்சங்கள் ஒவ்வொரு நடிகருக்கும் சிறப்பு பாராட்டு – கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். @realradikaa அவர்கள் மீண்டும் ஒருமுறை இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவரென்பதை நிரூபிக்கிறார். அவரது திரை ஆளுமை, உணர்ச்சி வெளிப்பாடு, இயல்பான நடிப்பு ஒவ்வொரு காட்சியையும் உயர்த்துகிறது. இப்படிப்பட்ட அர்த்தமுள்ள சினிமாவை உருவாக்கிய இயக்குநர் திரு. சிவக்குமார் முருகேசன் அவர்களும் தயாரிப்பாளர் திரு. @Siva_Kartikeyan அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். இத்தகைய நல்ல படங்கள்தான் பார்வையாளர்களையும் சினிமா துறையையும் செழிக்கச் செய்கின்றன. Ott யில் வரும் வரை காத்திருக்காமல் திரையரங்குகளுக்கு சென்று குடும்பத்துடன் காணவும் பாராட்டுக்கள் ♥️ #தாய்கிழவி #ThaaiKizhavi @Siva_Kartikeyan @realradikaa

Bold. Unfiltered. Unstoppable. DHC @Halima_Holland hosted @realradikaa & her daughter Rayane for a fierce conversation on politics, purpose, and the power of narratives like #Thaaikelavi This Women’s Day, we celebrate strength that doesn’t wait for permission. #WomensDay2026
















