Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳@Raamraaj3·16 Mayமண்டுபுல் பொன்னிவலஞ் கழியான் கண்டாய் மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய் கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் தானே 🙏Çevir தமிழ்004798
Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳@Raamraaj3·16 Mayபாடல் : சண்டனைநல் லண்டர் தொழச் செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன்தான் கண்டாய் தொண்டர்பலர் தொழு தேத்துங் கழலான் கண்டாய் சுடரொளியாய் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்Çevir தமிழ்105988
Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳@Raamraaj3·16 May#ஆமணக்கு,(Ricinus communis) வெப்பவலயப் பகுதிகளில் 10-13 மீட்டர் வரை உயரமாக வளரக்கூடிய மரமாகும். எனினும் மித வெப்பப் பகுதிகளில் சுமார் 1-3 மீட்டர் வரையே வளரக்கூடிய ஓராண்டுத் தாவரமாக உள்ளது.Çevir தமிழ்14272K2