Sabitlenmiş Tweet
R🌙💞
53K posts

R🌙💞
@Raji_twitz
💚SeYoN 💚if you can dream it, you can do it....🌍 Ent-Rep-reN-euR💡hard worker💪 velava🦚
Chennai, India Katılım Ocak 2020
359 Takip Edilen944 Takipçiler
R🌙💞 retweetledi
R🌙💞 retweetledi
R🌙💞 retweetledi

வத்திராயிருப்பு அருகே இருதயத்தில் துளையுள்ள 3 வயது சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டும் என தமிழக அரசுக்கு ஏழ்மை நிலையுள்ள பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Watrap #HeartSurgery #ChildHealth #MedicalHelp #TamilNadu #GovernmentHelp #BreakingNews #TamilNews #HumanStory #Healthcare #TrendingNews #வத்திராயிருப்பு #சிறுமி #இதயஅறுவைசிகிச்சை #உதவிகோரிக்கை #மருத்துவம் #News7Tamil #News7TamilUpdates
தமிழ்
R🌙💞 retweetledi

டிரெண்டாகும் `FIRE’ லைப்ஸ்டைல்
30 வயதிற்குள்ளாகவே ஓய்வுபெறும் நோக்கில் மெட்டாவில் பணிபுரியும் 24 வயதான அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் ஆண்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் சம்பாதித்தாலும் கார், டிவி, சோஃபா என ஆடம்பர பொருட்கள் எதுவும் வாங்காமல் வாழ்கிறார்
மாதம் ரூ.4 லட்சம் மட்டுமே சம்பளம் பெறும் அவர், ஷேர் மார்க்கெட் முதலீடு மூலம் ரூ.20 லட்சம் வரை சம்பாதிக்கிறார். பொருளாதார தன்னிறைவு பெற்று சீக்கிரமே ஓய்வுபெறும் `FIRE’ (Financial Independence, Retire Early) லைப்ஸ்டைலை பின்பற்றும் அவர், தேவையற்ற செலவுகளை தவிர்த்து முதலீடு மற்றும் சேமிப்பில் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்
#Meta #American #FinancialIndependence #RetireEarly #FIRE #thanthitv

தமிழ்
R🌙💞 retweetledi

R🌙💞 retweetledi

உன்னைப் பார்க்கையில்
என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை
சேர்க்கிறேன் இன்று உந்தன்
கையில்
எந்தன் ஆவல்
தீருமோ உந்தன் பாத
பூஜையில் இந்த ஜீவன்
கூடுமோ உந்தன் நாத
வேள்வியில் #SwarnalathaMaa
❣️❣️❣️
தமிழ்
R🌙💞 retweetledi

அவனுடைய அருமை
உண்மையா நேசிக்கறவங்களுக்கு தான்
புரியும்...
தாயைப்போல் மதிக்கவும்
தெரிந்த சிறந்த ஆண்மகன்
எனக்கு வாழ்வில் கிடைத்த சிறந்த வரம் அவன்..🫂🫂💕💕
@Madhu77263346
தமிழ்
R🌙💞 retweetledi

@Nithya_0601 Na officer neenga officer illaiya enna puthusa pesuringa naalam avlo periya aalu illainga
Filipino
R🌙💞 retweetledi
R🌙💞 retweetledi
R🌙💞 retweetledi






