Rajini Checkpost
17.4K posts

Rajini Checkpost
@RajiniCheckpos3
காலம் பேசாது பதில் சொல்லும்



இந்த பொண்ணு என்ன சொல்லுது? 🤔 ஆட்சியை கலைச்சுட்டு சினிமாக்கு வரணுமா?

இந்த தற்குறி கட்சில இருக்க ஒருத்திங்க கூட அறிவா பேசி இதுவரை பாத்ததில்ல . எல்லாம் மடக்கு ஊதிகளா இருக்கு 😟 இது எல்லாம் எதுக்கு உயிர் எதுக்கு 😂

சில ரஜினி ரசிகர்கள் விஜய்க்கு ஓட்டு போட்டாங்க, அது பரவாயில்ல, அவங்க விருப்பம், ஆனா ஆதவ் ஜெயிச்சிட்டா ரஜினிய பொளந்துடுவாங்கனு பேசறாங்க. யார்டா நீங்கலாம், தலைவர பத்தி தெரிஞ்சும், இப்படி பேசறிங்க. முதுகுல குத்து துரோகிகள விட ஒருபடி மோசமா போய்ட்டிங்க. அங்கயாச்சும் உண்மையா இருங்க.

எத்தனையோ பேர் கூப்பிட்டு பாராட்டினாலும், ரஜினி கூப்பிட்டதுதான் பெரிய சந்தோசம். ரஜினியை பார்கனும்ங்கறதுக்காகவே நகை கெடச்ச மாதிரி இருக்கு பின் குறிப்பு : சீருடையில் செல்வதை அவர் விரும்பி செய்கிறார். மற்றவர்களை சந்தித்தபோதும் சீருடை அணிந்திருந்தார். 🙏 பத்மா 👏 #Rajinikanth




ஸ்ரீரங்கம் என்றாலே அமைதிக்கும் பக்திக்கும் பெயர் பெற்ற ஊர். ஆனால், இன்று அங்கு அநீதி தாராளமாகத் தாண்டவமாடுகிறது. தம்பி ரமேஷ் @RameshOffcl அவர்களின் அலுவலகம் இன்று வெறும் சாம்பல் மேடாகக் கிடக்கிறது. இது ஒரு தனிநபரின் சொத்து அல்ல; ஒரு உழைப்பாளியின் கனவு ! ஒரு இளம் சமூகப் போராளியின் தளம் வஞ்சகத்தால் சுட்டெரிக்கப்பட்டிருக்கிறது ! ஒரு எளிய வீட்டு பிள்ளையின் அலுவலகம் முழுமையாகக் கொளுத்தப்பட்டுள்ளது! தம்பியின் அடையாளங்களாக இருந்த பேனர் பதாகைகள் கிழித்து எறியப்பட்டுள்ளன.. இது ஒரு கேவலமான கோழைத்தனமான தாக்குதல் !! குற்றவாளியின் அடையாளங்கள் மிகத்தெளிவாக CCTV கேமராக்களில் பதிவாகியுள்ளது. அந்த ஆதாரங்கள் அனைத்தும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டாகிவிட்டது. ஆனால், விடிய விடிய தம்பி ரமேஷ் ஒவ்வொரு அரசு அலுவலகத்தின் வாசலிலும் நீதிக்காகக் காத்து நிற்கிறார். காலை முதல் இரவு வரை அலைந்து களைத்துப் போயிருக்கும் ஒரு இளைஞனுக்குத் அதிகாரிகளால் தரப்படும் பதில் என்ன? ஆதாரங்கள் கையில் இருந்தும், குற்றவாளியைக் கைது செய்ய ஒரு அடி கூட முன்வைக்காதது ஏன்? யாருக்காக இந்த ஓரவஞ்சனை? ஒரு சாதாரண குடிமகனுக்கு ஒரு நியாயம், அதிகார பலம் கொண்டவர்களுக்கு ஒரு நியாயமா? இந்த மெத்தனப் போக்குக்குப் பின்னால் எந்த "மாண்புமிகு" இருக்கிறார்? யாருடைய அழுத்தம் காவல்துறையின் கைகளைக் கட்டியிருக்கிறது? குற்றவாளியைப் பாதுகாப்பதன் மூலம் நீங்கள் எதைச் சாதிக்கப் போகிறீர்கள்? இன்று தம்பி ரமேஷுக்கு நேர்ந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அந்தச் சட்டம் இப்போது எங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது? "நீதி தாமதிக்கப்படுவது என்பது நீதி மறுக்கப்படுவதற்குச் சமம்." - ராஜ்மோகன், துணைப் பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்

I extend warm birthday greetings to versatile Indian actor and distinguished racer, Padma Bhushan Thiru Ajith Kumar Avl. May he be blessed with continued happiness and good health, achieve greater milestones in his racing journey that bring pride to the nation, and continue to deliver remarkable successes in his cinematic endeavours - @PawanKalyan @Akracingoffl @SureshChandraa #HBDAjithKumar

"பேரம் பேசிய விஜய் மேலாளர்" "கத்தி படத்தை நான் எதிர்த்தபோது, இன்றைக்கு தமிழ்நாட்டின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருக்கின்ற விஜய் அவர்களுடைய மேலாளர், என்னிடம் வந்து பேரம் பேசினார். ஒரு பெரிய தொகையை நன்கொடையாக வழங்குவதாகவும், உங்கள் கட்சி நிர்வாகிகள் எல்லோருக்கும் வாகனங்கள் வாங்கி தருகின்றேன் என்றும் பேசினார். ஆனால் இதுவரை யாரிடமும் அப்படி லஞ்சமோ, கமிஷனோ வாங்காதவன் நான்." விருது விழா ஒன்றில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேச்சு #velmurugan #kathi #vijay #thanthitv

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கிய போது லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்😍 ஒரு சிறு அசம்பாவிதம் கூட இல்லை 👌 தற்குறி விஜய் ரசிகர்கள் மட்டும் ஏன் இப்படி கண்ணியம் காப்பதில்லை🤦🤦
