Raj🖤♥️ retweetledi
Raj🖤♥️
22.8K posts

Raj🖤♥️
@Rajkumarhmi
#என்றும்_தலஅஜித் / 🙏🙏வாழு வாழ விடு....🙏🙏🙏 என்றும் தல வழியில்.....🙏
Chennai, India Katılım Mart 2017
7.4K Takip Edilen4K Takipçiler
Raj🖤♥️ retweetledi

கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் வாக்களித்து வெற்றி பெற வைத்த பொது மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த போது..



தமிழ்
Raj🖤♥️ retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu


தமிழ்
Raj🖤♥️ retweetledi

பேரன்பின் நிமித்தமாக முன்னால் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா திரு. @mkstalin அவர்களை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன். சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எனது அன்பிற்குரிய திரு. @Udhaystalin அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன்.



தமிழ்
Raj🖤♥️ retweetledi
Raj🖤♥️ retweetledi
Raj🖤♥️ retweetledi
Raj🖤♥️ retweetledi
Raj🖤♥️ retweetledi
Raj🖤♥️ retweetledi
Raj🖤♥️ retweetledi

உடன்பிறப்பே... இந்த டுவிட்டை லைக் செய்து ஃபாலோ மட்டும் செய்யுங்கள். உடன் உங்களை ஃபாலோ செய்கிறேன். நமது தலைவர் @mkstalin அவர்களை மீண்டும் அரியணையில் அமர்த்தி #திராவிடமாடல்2.0 ஆட்சியை ஏற்படுத்துவோம்.. 🔥

தமிழ்
Raj🖤♥️ retweetledi

மீண்டும் கேட்கிறேன்! 🙏🙏
Support Me and Follow Me 🖤❤️
I will follow Back ! கழக உடன்பிறப்புகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்! 🙏
வெற்றி பெறும் வரை ஓயமாட்டோம்! கழகமே நம் உயிர் மூச்சு!
#DMK

தமிழ்
Raj🖤♥️ retweetledi

மீண்டும் கேட்கிறேன்! 🙏🙏
Support Me and Follow Me 🖤❤️
I will follow Back ! கழக உடன்பிறப்புகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்! 🙏
வெற்றி பெறும் வரை ஓயமாட்டோம்! கழகமே நம் உயிர் மூச்சு!
#DMK

தமிழ்
Raj🖤♥️ retweetledi
Raj🖤♥️ retweetledi
Raj🖤♥️ retweetledi

வலுவான DMK 2.O IT WING loading... திமுக உடன்பிறப்புகள் யாரயாவது Follow பண்ணாமல் இருந்தால் Follow செய்யுங்கள்... இந்த டுவிட்டை Like செய்யங்கள்... உடன் Follow Back செய்கிறேன்
#உடன்பிறப்பே
#dmk
தமிழ்
Raj🖤♥️ retweetledi

தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
தமிழ்
Raj🖤♥️ retweetledi
Raj🖤♥️ retweetledi

4000+ followers within 9 days ! ♥️😭
Enna follow pandravanga la kandipa bad way la kuptu poga maten ! 💯🫂
Career ah parunga !
work time la free ana @x ! & Instagram vandhu post parunga…support pannunga namma ideology namaku important
சேர்ந்து பயணிப்போம் உடன்பிறப்புகளே! 🙏🏼🖤♥️
~ Alpha
#DMK | #udhaynidhistalin | #Mkstalin | #Alpha

Eesti
Raj🖤♥️ retweetledi











