குமார் ஆரியன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
45.1K posts

குமார் ஆரியன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@ARI_KumarDMK
Athist Belongs To Dravidian stock எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!



விவசாயிகளை ஏமாற்றிய TVK தவெக அரசு 😡 தேர்தல் அறிக்கையில் சொன்னது என்ன.? கடன் தள்ளுபடி ஏமாற்றத்தை தருகிறது.. மறுபரிசீலனை செய்யாவிட்டால் போராட்டத்தை அறிவிப்போம் - விவசாயிகள் | TamilNadu Farmers loan | #Thanjavur #CMVijay #Farmersloan #Agriculturalloans #TVKVijayFails









செய்தியாளர் சந்திப்பில் மரகதம் குமாரவேல் தன்னையே அறியாமல் குதிரை பேரம் நடந்துள்ளது என்றும் தான் மீண்டும் மதுராந்தகம் தொகுதியிலேயே போட்டியிட உள்ளதாக கூறிவிட்டார்.

RS பாரதி அண்ணன் 🔥🔥🔥 மாணிக்கம் தாகூரே அவர் பெயரே சொல்லிகிட்டே புடி 💥💥💥 @manickamtagore Always 😎


ஒற்றுமையாய் இருந்த பெண்களை மகளிர் உரிமைத்தொகை என்று சொல்லி ஏற்றத்தாழ்வு காட்டி பிரிச்சீங்கல்ல அது #ஸ்டாலின்தனம் . வேங்கை வயல்ல குடி தண்ணீரில் மலத்தை கலந்துட்டாங்கன்னு தலித் மக்கள் எல்லாம் அழுத போது ரங்கராஜ் பாண்டியோட அப்பா இறப்புக்கு சென்றார் அல்லவா அது #ஸ்டாலின்தனம்





