❤ RaJu ❤ retweetledi
❤ RaJu ❤
121.8K posts

❤ RaJu ❤
@RajuThalaSTR
தலஅஜித்,சிம்பு ரசிகன் | U1 Addict | Straight Forward | I am What I am | Live & Let Live |Backup I'd 👉 @iam_Rajuu
Thoothukkudi, Tamil Nadu Katılım Ağustos 2011
130 Takip Edilen2.2K Takipçiler
❤ RaJu ❤ retweetledi

Batting ✅ Bowling ✅ Keeping ✅
All-rounder on screen. All-rounder on the turf. 🔥
#AjithKumar #AK #Cricket #VikatanReels #CinemaVikatan
English
❤ RaJu ❤ retweetledi
❤ RaJu ❤ retweetledi

2/2
இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay

தமிழ்
❤ RaJu ❤ retweetledi
❤ RaJu ❤ retweetledi
❤ RaJu ❤ retweetledi
❤ RaJu ❤ retweetledi
❤ RaJu ❤ retweetledi
❤ RaJu ❤ retweetledi
❤ RaJu ❤ retweetledi
❤ RaJu ❤ retweetledi
❤ RaJu ❤ retweetledi
❤ RaJu ❤ retweetledi

நான் : யாருக்கு ஓட்டு போட்ட
நண்பன் : விசிலுக்கு ஓட்டு போட்டேன்
நான் : காரணம்
நண்பன் : மாற்றம் வேண்டும் என்பதற்காக
நான் : ஓகே நீ சொல்வது நூறு சதவீதம் சரி அது ஏன் நாம் தமிழர் கட்சிக்கு அந்த வாய்ப்பு வழங்கவில்லை
நண்பன் : போடணும் என்று தான் நினைத்தேன் ஆனால் அவர் ஜெயிக்க மாட்டார்
நான் : இது என்னடா மனநிலை
நான் உரையாடிய பல பேரின் மனநிலைகளில் இதுவும் ஒன்று 🤧🤧🤣🤣
தமிழ்
❤ RaJu ❤ retweetledi

அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
@TVKVijayHQ
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
தமிழ்
❤ RaJu ❤ retweetledi
❤ RaJu ❤ retweetledi
❤ RaJu ❤ retweetledi
❤ RaJu ❤ retweetledi
❤ RaJu ❤ retweetledi












