DMKYouthRamMohan retweetledi

கல்வி எனும் அறிவாயுதம் கொண்டு உலகை வெல்ல நம் மாணவ - மாணவியர்களுக்கு, காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண், தமிழ்புதல்வன், நான் முதல்வன்.. உள்ளிட்ட எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றிவரும் நம் #திராவிடமாடல் அரசு, அவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தி உலகை அவர்கள் கைகளுக்குள் கொண்டுவரும் மடிக்கணினிகளை முதற்கட்டமாக 10 லட்சம் பேருக்கு அளித்திருக்கிறது.
நம் மாணவர்களின் கல்விக் கனவுகளுக்கு கைக்கொடுக்க நம் திராவிட மாடல் அரசு இருக்கிறது. நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இருக்கிறார்கள். வெல்வோம்! வரலாறு படைப்போம்!
#UlagamUngalKaiyil
தமிழ்





