Vasanthkumar SS

226 posts

Vasanthkumar SS banner
Vasanthkumar SS

Vasanthkumar SS

@Rappervasanth

PhD Scholar 💙 📍USA தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் Dravidianstock ♥️🖤💙

Dharmapuri Katılım Ekim 2025
283 Takip Edilen35 Takipçiler
Vasanthkumar SS retweetledi
Dr.கோகிலாமணி - அவிநாசி
தோல்வி என்னை ஒருபோதும் உடைக்காது. என்னை நம்பி என்னுடன் நடந்த மக்களின் அன்புதான் கண்களை கலங்க வைத்தது. இந்தப் பயணத்தில் நான் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை நீங்கள் உணர்த்திவிட்டீர்கள். இந்த முறை வெற்றி கிடைக்காமல் இருக்கலாம்… ஆனால் உறவுகள் பல கிடைத்துள்ளனர். மக்களின் அன்பும் நம்பிக்கையும் நிச்சயம் நிறைய கிடைத்துள்ளது. நாம் மீண்டு வருவோம், நாம் மீண்டும் வருவோம், இன்னும் வலிமையுடன். 🖤❤️
News Tamil 24x7@NewsTamilTV24x7

அவிநாசி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த கோகிலாமணி கண்கலங்கியபடியே வாக்களித்த பொது மக்களுக்கும் , நிர்வாகிகளுக்கும் நன்றி கூறினார் ..!! #Kokilamani #DMKcandidate #Avinashi #Newstamil24x7

தமிழ்
49
448
1.5K
20.6K
Vasanthkumar SS
Vasanthkumar SS@Rappervasanth·
சார்‌ அவன் சுய சாதி பற்று பிற சாதி நட்புனு பேசிட்டு இருக்கான் சார்... யாருப்பா பூசனிக்காய் குரூப்பா.. இல்லணே.. சரி அக்னிசட்டி குரூப்பா... இல்லணே... பின்ன அந்த நேதாஜி பாய்ஸ் குரூப்பா... அதுவும் இல்லணே.. பின்ன வேற யாரா இருக்கும்... நீலம்ணே 🫩
Vasanthkumar SS tweet media
தமிழ்
0
0
0
4
Vasanthkumar SS
Vasanthkumar SS@Rappervasanth·
கஞ்சாவை ஒழிக்க தனிப்படை- விஜய் TVKians online: TVKians offline:
Vasanthkumar SS tweet media
0
0
1
8
AjitheyyX
AjitheyyX@unnai_nambu·
டேய் ஜீரணிக்க முடியல டா 😭😭😭😭 ஏன்டா இப்படி பண்ணிங்க 😡😡😡😡 அவனுக்கு ஒரு மண்ணும் தெரியல டா
AjitheyyX tweet media
தமிழ்
85
1.2K
6K
342.8K
மன்மத பாய்
ஆட்சி கவிழ்ந்தா ஆளுநர் ஆட்சி வரும் அதை திமுக ஒரு போதும் ஏற்காதுனு சொன்னாங்க இப்ப இப்டி பேசுறாங்க.. எதை தான்டா நாங்க நம்புறது..
Polimer News@polimernews

"ஆட்சி எப்போ வேணா கவிழும்.. ரெடியா இருங்க.." தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.! #DMK | #MKStalin | #Election2026 | #TVK | #PolimerNews

தமிழ்
3
1
19
1K
Vasanthkumar SS
Vasanthkumar SS@Rappervasanth·
If Wish Could Kill - 3.7/5 Binge watch 🔥 ஒரு மனிதனின் ஆசை நிஜமாக மாறினால், அது எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் மையக்கரு. குறிப்பாக, பழிவாங்கும் உணர்ச்சி ஒரு மனிதனை எந்த எல்லைக்குக் கொண்டு செல்லும் என்பதை ஒரு த்ரில்லர்ல சொல்லிருக்காங்க.
Vasanthkumar SS tweet media
தமிழ்
0
0
1
9
Vasanthkumar SS retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in
தமிழ்
3.8K
7.5K
23.4K
2.1M
Let's X OTT GLOBAL
Let's X OTT GLOBAL@LetsXOtt·
Your thoughts 💭 on Today's Udhayanidhi Speech
Let's X OTT GLOBAL tweet media
English
497
96
1.3K
132.1K
Vasanthkumar SS
Vasanthkumar SS@Rappervasanth·
@itz_chillax விஜய் அங்கதான இருந்தான் வாயில எதாச்சு வச்சிட்டு இருந்தானா பதில் சொல்லவேண்டியது தான...
Vasanthkumar SS tweet media
தமிழ்
0
0
1
104
Taurus
Taurus@itz_chillax·
தவெகவுக்கு எதிரா வாக்களியுங்க உதய் ~ இருங்கடா வெளிநடப்பு பண்ணி sofa model னு post போடுறேன்
Taurus tweet media
தமிழ்
31
668
2.3K
13.5K
Vasanthkumar SS
Vasanthkumar SS@Rappervasanth·
@saijegadheeshh சட்டமன்றத்தில் ஓடுகாலி யார்னு எல்லாம் எனக்கு தெரியாது ஆனா தமிழ்நாட்டுக்கே ஒரே ஓடுகாலி ஒருவன் தான்
Vasanthkumar SS tweet media
தமிழ்
7
16
197
1.9K
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
சட்டமன்ற ஓடுகாலி என்றதும் உங்கள் நினைவுக்கு வருபவர் யார்?
தமிழ்
521
733
2.5K
98.6K
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
தமிழ்
6.1K
12.3K
30.7K
3.3M
Vasanthkumar SS
Vasanthkumar SS@Rappervasanth·
Vasanthkumar SS tweet media
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

ZXX
0
0
1
14
Vasanthkumar SS
Vasanthkumar SS@Rappervasanth·
Assembly la santanam olipom nu sonna adutha 1 mani nerathula மனுஸ்மிரிதி எரிப்பு போராட்டம் nadathirkanum Idea ilatha Kazhagam 🥱
Vasanthkumar SS tweet media
Eesti
0
0
0
8
Vasanthkumar SS
Vasanthkumar SS@Rappervasanth·
@Udhaystalin: மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கபட வேண்டும், வெல்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு! #சனாதனம்ஒழிக
Vasanthkumar SS tweet media
தமிழ்
0
0
0
8
Vasanthkumar SS
Vasanthkumar SS@Rappervasanth·
கொளத்தூர் மக்கள்: ஐயா எங்க ஊருக்கு எதாச்சு வசதி செஞ்சி கொடுங்க.. கொளத்தூர் MLA: வசதி லாம் கெடையாது வேணும்னா ஒரு sweep வாங்கிட்டு போ
Vasanthkumar SS tweet media
தமிழ்
0
0
1
14