Sabitlenmiş Tweet
Ra.sa.Bharathi kannan
9.9K posts

Ra.sa.Bharathi kannan
@Rasabharathi01
அண்ணாமலை அண்ணனின் படை வீரன்
Katılım Kasım 2021
475 Takip Edilen4.7K Takipçiler
Ra.sa.Bharathi kannan retweetledi

Ra.sa.Bharathi kannan@Rasabharathi01
இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் *We The Leaders* சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது . தலைவர் @annamalai_k அவர்களின் தலைமையை ஏற்று உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கும் , பொது மக்களுக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது. @WTLFoundation
QME

சென்னையில், மொத்தம் விற்பனையாகும் சுமார் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பாலில், கிட்டத்தட்ட 50%, சுமார் 7.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் ஆகும்.
இந்த நிலையில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்பட்டு, குறைந்த அளவே தற்போது விற்பனைக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தி அறிந்து, அது குறித்து விசாரித்ததில், ஏற்கனவே சுமார் 50% விற்பனை குறைக்கப்பட்டிருப்பதாகவும், படிப்படியாக, கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும், ஆவின் விற்பனை மையங்களிலேயே கூறுகின்றனர்.
ஆனால், தவெக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் செய்தி வெளியீட்டில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், ஏன் ஆவின் மையங்களில் முன்பு போல அது கிடைப்பதில்லை? கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதை பொதுமக்களே அறிவார்கள். யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு?
கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலும் இதே போல, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்த போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசும் அதே முடிவை மக்களிடம் திணிப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை குறைப்புக்கு, நிதி இழப்பைக் காரணமாகக் கூறுகிறார்கள். நிதி இழப்பைச் சரி செய்ய, பால் உற்பத்தியையும், பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையையும் அதிகரித்து, அதன் மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமே தவிர, ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது.
உடனடியாக, மீண்டும் போதுமான அளவு, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வர வேண்டும் என்றும், பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்

Ra.sa.Bharathi kannan@Rasabharathi01
இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் *We The Leaders* சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது . தலைவர் @annamalai_k அவர்களின் தலைமையை ஏற்று உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கும் , பொது மக்களுக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது. @WTLFoundation
QME

Honoured to have had the opportunity to attend the Graduation Day of Park Institutions, Coimbatore, today.
My heartfelt greetings to Chairman Thiru PV Ravi avl on 50 years of academic excellence, to CEO @DrAnusharavi avl, to the dedicated faculty, and to the proud parents of these brilliant graduates.
We are stepping into a profound new era. In 1982, TIME’s "Man of the Year" was a computer; in 2025, it was AI. Urged the youth not to fear AI taking away jobs, but to adapt and harness it to evolve. The future belongs to those who take bold risks to solve the world's biggest problems.
Students should dream big with a global vision, be lifelong learners, stay humble, and never forget their Alma Mater. (1/2)




English

இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் *We The Leaders* சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது .
தலைவர் @annamalai_k அவர்களின் தலைமையை ஏற்று உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கும் , பொது மக்களுக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.
@WTLFoundation




தமிழ்

10/6/2026
புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தங்களை “We The Leaders” இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
@annamalai_k @balaji_utham @WTLFoundation
#Annamalai #WeTheLeaders


தமிழ்

10/6/2026
பழையூர் பகுதியை சேர்ந்தவர்கள் தங்களை “We The Leaders” இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
@annamalai_k @balaji_utham @WTLFoundation
#Annamalai #WeTheLeaders

தமிழ்

10/6/2026
வடவள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் தங்களை “We The Leaders” இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
@annamalai_k @balaji_utham @WTLFoundation
#Annamalai #WeTheLeaders

தமிழ்

10/6/2026
செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்களை “We The Leaders” இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
@annamalai_k @balaji_utham
#Annamalai #WeTheLeaders

தமிழ்

10/6/2026
வடவள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் தங்களை “We The Leaders” இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
@annamalai_k @balaji_utham @WTLFoundation
#Annamalai #WeTheLeaders

தமிழ்

ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர்கள் தங்களை “We The Leaders” இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
@annamalai_k @balaji_utham @WTLFoundation
#Annamalai #WeTheLeaders

தமிழ்

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் தங்களை “We The Leaders” இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
@annamalai_k @balaji_utham @WTLFoundation
#Annamalai #WeTheLeaders


தமிழ்

10/6/2026
பல்லடம் சட்டமன்றம் பொங்கலூர் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் தங்களை “We The Leaders” இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
@annamalai_k @balaji_utham @WTLFoundation
#Annamalai #WeTheLeaders

தமிழ்

10/6/2026
பல்லடம் சட்டமன்றத்தை சேர்ந்தவர்கள் தங்களை “We The Leaders” இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
@annamalai_k @balaji_utham @WTLFoundation
#Annamalai #WeTheLeaders

தமிழ்

10/6/2026
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர்கள் தங்களை “We The Leaders” இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
@annamalai_k @balaji_utham @WTLFoundation
#Annamalai #WeTheLeaders

தமிழ்

9/6/2026
காளப்பட்டி மற்றும் பீளமேடு பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் தங்களை @WTLFoundation இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்
@annamalai_k @balaji_utham
#Annamalai #WeTheLeaders
தமிழ்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகரத்தை சேர்ந்தவர்கள் தங்களை “We The Leaders” இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
@annamalai_k @balaji_utham
@WTLFoundation
#Annamalai #WeTheLeaders

தமிழ்

9/6/2026
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களை “We The Leaders” இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
@annamalai_k @balaji_utham @WTLFoundation
#Annamalai #WeTheLeaders

தமிழ்

8/6/2026
கூடலூர் கவுண்டம்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் தங்களை “We The Leaders” இயக்கத்தில் தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டனர்.
@annamalai_k @balaji_utham
@WTLFoundation
#Annamalai #WeTheLeaders


தமிழ்




