Tamil Selvan
3K posts

Tamil Selvan
@RealTamilSelvan
👌 Founder of @TamilTechoffici (4.2M subs) , Engineer (M.Tech-IT). Be the Change - #SuperTT⚡️ [email protected]
Krishnagiri, India Katılım Aralık 2010
380 Takip Edilen53.5K Takipçiler
Sabitlenmiş Tweet


@ICICIBank @ICICIBank_Care SPamming more than 10+ Calls Daily... if holding a Current account in your bank is a CRIME , will Close it.
Sad part - since last 2 year no once called for Service or anything.
English

@arivomkadaioffi Too bad... Also Panic needs to Slow down.
English

@RealTamilSelvan Yes brother.. but its from official Philips Store :(
English

What Philips doing right now is wrong 😡
எவ்ளோ நாள் ஆனாலும் பரவால Philips stock வந்த உடன் வாங்கலாம்னு தான் wait செஞ்சிட்டு இருந்தேன். ஆனா இவங்க இப்ப இருக்குற தேவையை (Situation) பயன்படுத்தி விலையை ரொம்ப உயர்த்தி வெச்சிருக்காங்க. என்னைப் பொறுத்தவரை இது ₹4,500-க்கு கண்டிப்பா Worth இல்ல! 👎
இந்தக் காரணத்துக்காகவே இனி Philips வாங்கப் போறதில்லை. வீட்ல இப்போதான் குழந்தை பிறந்து இருக்கறதால, ஒரு Induction Stove இப்போ அத்தியாவசியத் தேவையா இருக்கு.
குறிப்பா Feeding Bottle, Electric Breast pump-லாம் Sterilize செய்ய ரொம்ப நேரம் Gas Stove பயன்படுத்துற மாதிரி இருக்கு. இதுல இன்னொரு கொடுமை என்னன்னா, Indane Booking-ஐ வேற Close பண்ணிட்டாங்க. இனி 25 நாளுக்குப் பதில் 45 நாள் கழிச்சுதான் புக் பண்ண முடியும்னு சொல்றாங்க. :(
Gas தட்டுப்பாடு, பிலிப்ஸ் விலையேற்றம்னு ரெண்டு பக்கம் நெருக்கடி. அதனால, சீக்கிரம் ஒரு நல்ல Induction Stove வாங்கிட்டு, அது எப்படி இருக்குன்னு இங்க பதிவு செய்யறேன். 👍

தமிழ்



Sanju did just that... Hope he continues this same kind of shot selection
Tamil Selvan@RealTamilSelvan
Sanju and SKY need to step up
English
Tamil Selvan retweetledi


