Rise Media
804 posts

Rise Media
@Risemedia_of
Welcome to rise media news 🎥, உங்கள் ஊர் செய்திகளை எங்களிடம் “DM”ல் தெரிவிக்கலாம்.
Katılım Kasım 2022
20 Takip Edilen1.4K Takipçiler

#JUSTIN | மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
#RiseMedia | #MKStalinCM | #Muthuramalingathevar | #Madurai

தமிழ்

12 கி.மீ. வேகத்தில் நகரும் மோன்தா புயல்
#RiseMedia | #TNRains | #ChennaiRains | #CycloneMontha | #WeatherUpdate

தமிழ்

துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அதிமுக என்ற பெயர் இல்லாமல் வாழ்த்தி கடிதம் எழுதியுள்ளார் - முன்னால் அமைச்சர் செங்கோட்டையன்...!
#Sengottayan #CPRadhakrishnan #bjp

தமிழ்

கலவரத்தை கட்டுப்படுத்த முடியாததால் பதவியை ராஜினாமா செய்த பிரதமர்...!!
#Nepal #Nepalprotest #NepalNews #NepalBansSocialMedia

தமிழ்

இன்று கூலி திரைப்படம் வெளியாவதையொட்டி அந்த படக்குழுவினர் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்...!
#Coolie | #Rajinikanth | #DMK | #Stalin | #LokeshKanagaraj | #SunPictures | #kalanithimaran |

தமிழ்

நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட ஓட்டை திருடம் பாஜக என்ற அறிக்கையினால் வட மாநிலங்களில் பல இடங்களில் பாஜக அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படுகிறது...!!
#RahulGandhi #Congress #BJP #modi
தமிழ்

ஓட்டை திருடும் பாஜக என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்...!!
#RahulExposesVoteChori | #RahulGandhi | #Congress | #BJP | #Modi | #amithsha | #Pressconference |

தமிழ்

#BreakingNews | திருப்பூர் உடுமலை அருகே கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு.
#RiseMedia | #MKStalin | #Tiruppur | #SIShanmugavel

தமிழ்









