Riyaz

2.7K posts

Riyaz banner
Riyaz

Riyaz

@Riyaz2108

Businessmen | Love to travel with Music | Belongs to the Dravidian stock.

Tiruppur, India Katılım Aralık 2018
339 Takip Edilen59 Takipçiler
Riyaz retweetledi
தல அரவிந்த்
மத்தவங்க எல்லாம் அவங்க செஞ்ச வேலையை வச்சு ஓட்டு கேக்குறாங்க... ஆனா ஒரு கட்சி மட்டும் தான் இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டி, மக்களோட உணர்வுகளோட விளையாடி "Fake Narrative" செட் பண்றாங்க. மக்களுக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பிச்சுடுச்சு .🔥
தமிழ்
13
714
1.2K
11.2K
Riyaz retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
அரசியல் ஆனா ஆவன்னா கூட தெரியாத @AadhavArjuna க்கு… தம்பி எடுத்த கிளாஸ்ல இப்போ FB, Instaல எல்லாம் fire mode 🔥
தமிழ்
30
686
1.3K
12.8K
Riyaz retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
History wiil be kinder to You @mkstalin தலைவா 🖤❤ வாழுங்கள் வெல்லுங்கள் 🖤❤ மீண்டும் வெல்லுங்கள் 🖤❤
தமிழ்
5
93
397
3.4K
Riyaz retweetledi
Sanjana K
Sanjana K@SanjanaFlicks·
Today TVK members family situation 😀
English
4
158
581
18.9K
Riyaz retweetledi
பாக்டீரியா
ஒரு வாரமா இப்படி தான் போயிட்டு இருக்கு...
தமிழ்
2
109
427
11.7K
Riyaz retweetledi
Ravi
Ravi@tamilravi·
வணக்கம். இன்றைய முக்கியச் செய்திகள்.
Ravi tweet media
தமிழ்
85
748
2.4K
25.1K
Riyaz retweetledi
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார்
💥 இவரை நம்பி ஓட்டு போட்டது தப்பாகி விட்டது 💥 2500 ரூபாயே கொடுக்க முடியவில்லை இந்த லட்சனத்தில் எங்கிருந்து 6 சிலிண்டர் கொடுக்க போகிறார்? மக்கள் கேட்கிறார்கள் பதில் சொல்லுங்கள் மிஸ்டர் @TVKVijayHQ சார் 💥 ஒருவேளை ஸ்டாலின் ஐயா வந்திருந்தால் 2000 ரூபாய் மற்றும் ₹ 8000 க்கு கூப்பன் கொடுத்திருப்பார் தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தும் தாய்மார்கள் 😔 #TVK_Fails_TN #tvkexpose #தவெக_ஏ_மாற்றம்
தமிழ்
81
741
1.3K
22K
Riyaz retweetledi
Mari Selvaraj
Mari Selvaraj@mari_selvaraj·
பேரன்பின் நிமித்தமாக முன்னால் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா திரு. @mkstalin அவர்களை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன். சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எனது அன்பிற்குரிய திரு. @Udhaystalin அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன்.
Mari Selvaraj tweet mediaMari Selvaraj tweet mediaMari Selvaraj tweet media
தமிழ்
225
1.4K
9.2K
246K
Riyaz retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
இந்த ஸ்டாலின் கொண்டு வந்திருக்கும் திட்டங்களை மண்ணிலே புதைக்கிற துணிச்சல் ஒருத்தருக்கும் வராது! #MKStalin
தமிழ்
123
1.4K
4.4K
85.7K
Riyaz retweetledi
𝑯𝒂𝒏𝒊𝒇𝒂💫
பாமர இஸ்லாமியனின் கேள்விக்கு பதில் சொல்வாரா? CM சார் @actorvijay
தமிழ்
4
110
254
6.3K
Riyaz retweetledi
KalpanaJGD
KalpanaJGD@JGDChennai·
ஒரு ஓட்டு வித்தியசத்தில் தோற்ற பகுதியில இப்படி கள்ள ஓட்டுகள் விழுந்திருந்தால்?
தமிழ்
8
271
613
17.5K
Riyaz retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன். இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன். • நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள். • தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை. • நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது. • இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது. • கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும். • தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள். • நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை. • டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள். • நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும். • கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது. • அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும். • பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும். • நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன். • அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும். • ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும். • உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
494
1.8K
5.2K
312.1K
Riyaz retweetledi
Karunyan MBA
Karunyan MBA@KarunyanMBA·
கஜானா என்னவோ ஒரு பெரிய கதவுக்கு பின்னாடி பணத்த அடுக்கி வச்சு எடுத்து செலவு பன்ற மாதிரி பதிவு போடும் திடீர் குபீர் economists களுக்கு !
தமிழ்
5
391
832
17.8K
Riyaz retweetledi
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
தவெக ஆதரவாளர்கள் ஏன் அமைதியாக கடந்து போறீங்க புரியல எந்த ஆட்சியில் நடந்தாலும் தப்பு தப்பு தானே #Sofamodel
தமிழ்
3
317
510
4.5K
Riyaz retweetledi
kumaresan
kumaresan@kumares1304206·
இந்த வீடியோ இப்போ சுத்தல்ல விடணும் ன்னு தோணுச்சு
தமிழ்
11
881
1.8K
19K