New Rockers
896 posts



கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நகர பேருந்து நிலையம் அருகில் நாயுடு தெரு உள்ளது. அங்கு வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான விநாயகர் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. அந்தப் பகுதி பொதுமக்கள் இணைந்து இந்த பணிகளை செய்து கொண்டிருந்தனர். இந்த புனரமைப்பு பணிகளை விரும்பாத சில இஸ்லாமிய அடிப்படைவாத இளைஞர்கள், கோயிலில் வேலை செய்யக்கூடாது என்று கூறி, கட்டிட வேலை செய்பவர்களையும் கோவில் பராமரிப்பு குழுவினரையும் தடுத்து, "நீங்கள் கோயிலில் எப்படி கட்டிடப் பணிகள் செய்வீர்கள்?" என்று தகராறு செய்துள்ளனர். இத்தகைய செயல்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதவை. இப்படி ஒவ்வொரு இடத்திலும் ஹிந்துக்கள் எதிர்வினை காட்டத் தொடங்கினால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். தற்போது ஆளும் அரசு சரியாக செயல்படவில்லை; விரைவில் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை. இதுவே இந்துக்கள் ஏதேனும் ஒரு பிரச்சனையில் ஈடுபட்டால், "இஸ்லாமியர்களை அடக்குகிறார்கள், ஒடுக்குகிறார்கள்" என்று கூறி ஒரு கூட்டம் வரும். அந்த கூட்டம் இப்போது எங்கே? மேலும், அங்கு ஒரு மசூதி சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அந்த மசூதி கட்டப்பட்டதிலிருந்து, இந்த விநாயகர் கோயிலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு நம் மக்கள் சென்று கேட்டபோது, "நீங்கள் யார் இங்கு வருவதற்கு?" என்று சில முஸ்லிம் இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த நிலைமை தொடர்ந்தால், கிருஷ்ணகிரியும் ‘மினி பாகிஸ்தான்’ ஆகும் அபாயம் உள்ளது.😤






























